Views
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்/ ஆலயம் தொழுவது சாலவும் நன்று/ இல்லறம் அல்லது நல்லறம் அன்று/ ஈயார் தேட்டை தீயார் கொள்வர்/ உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு/ ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்/ எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்/ ஏவா மக்கள் மூவா மருந்து/ ஐயம் புகினும் செய்வன செய்/ ஒருவனைப் பற்றி ஒரகத்து இரு/ ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம்/ ஒளவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு/ அகமும் காசும் சிக்கெனத் தேடு
1 comments:
மெய்யாலுமே "க்யூட் ப்ரொபோசல் தான்" :)
கருத்துரையிடுக
வலை நண்பர்களே சான்றோர்களே சொன்னது பிடித்தால் ஓட்டு & கருத்து போட்டு ஊக்கம் கொடுங்கள்.