அருமை நண்பர்களே!!!
சிங்கள இனவெறி ராணுவப்படையினரால் மே18, 2009ஆம் ஆண்டு கொல்லப்பட்ட, ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஆண்கள் பெண்கள் பிஞ்சுக் குழந்தைகளுக்கு ஒரு நிமிடம் பிரார்தித்து அஞ்சலி செய்வோம், கற்பழிக்கப்பட்ட ஏராளமான குடும்பப் பெண்களுக்கு மனதார வருந்துவோம்,அவர்களின் மறுவாழ்வு மையங்களுக்கு நம்மால் ஆன உதவிகளை செய்வோம். இன்னொரு இனப்படுகொலை நடப்பதை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுப்போம். போர் குற்றவாளி ராஜபக்ஷெவை அவனின் கூட்டாளிகளை தண்டிக்க,மீனவர் படுகொலையை அறவே நிறுத்த இணையமெங்கும் தொடர்ந்து குரல் கொடுப்போம்.
கடந்த 2வருடம் முன்பு இதே நாள் முசோலினியின் வாரிசு சோனியாவுடன் கருணாநிதி கைகோர்த்து ஆடிய விளையாட்டை பார்க்க சுட்டவும்!!! மன உறுதி கொண்டோருக்கு மட்டுமே ஆனது
தமிழகத்தில் ஈழ அகதிகளின் அவல நிலையை, இந்திய அமைதிப்படையினர் இலங்கையில் நடத்திய இனவழிப்பை , கொடூர கற்பழிப்புகளைப் பற்றி ஒருவர் அறிய உதவும் இக்கட்டுரை மிகவும் முக்கியமானது.
முள்ளிவாய்க்கால் - எனக்கு நெருக்கமான 12 பேரது வாக்குமூலங்கள் என்னும் ஃபேஸ்புக் இணைய தள சுட்டி.பல அதிர்ச்சி தகவல்களை சொல்லும்.தயவு செய்து பார்த்துவிட்டு பகிருங்கள்.
தமிழகத்தில் ஈழ அகதிகளின் அவல நிலையை, இந்திய அமைதிப்படையினர் இலங்கையில் நடத்திய இனவழிப்பை , கொடூர கற்பழிப்புகளைப் பற்றி ஒருவர் அறிய உதவும் இக்கட்டுரை மிகவும் முக்கியமானது.
முள்ளிவாய்க்கால் - எனக்கு நெருக்கமான 12 பேரது வாக்குமூலங்கள் என்னும் ஃபேஸ்புக் இணைய தள சுட்டி.பல அதிர்ச்சி தகவல்களை சொல்லும்.தயவு செய்து பார்த்துவிட்டு பகிருங்கள்.






12 கருத்துரைகள்:
முள்ளிவாய்க்கால் - எனக்கு நெருக்கமான 12 பேரது வாக்குமூலங்கள்
எப்போதும் உங்கள் பதிவுகளுக்கு வந்து விழும் பின்னூட்டங்கள் பல. இது போன்ற ஈழத்தமிழர்களின் சம்பந்தப்பட்ட பதிவுகளுக்கு விழாதது என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?
@அனானி
நன்றி நண்பா
@சதீஷ் பாண்டியன்
நான் திரட்டிகளில் பதிவுகளை இணைப்பதில்லை,அதனாலேயே எனக்கு பின்னூட்டங்கள் எப்போதுமே குறைவு தான் நண்பா,ஈழம் குறித்து எல்லோருக்குமே நல்ல புரிந்துணர்வு எழுந்துள்ளது,அப்படி அந்த உணர்வு இல்லாதவர்களுக்கு நாம் தான் எடுத்து சொல்லி புரியவைக்க வேண்டும்.நன்றி நண்பா
///நான் திரட்டிகளில் பதிவுகளை இணைப்பதில்லை,அதனாலேயே எனக்கு பின்னூட்டங்கள் எப்போதுமே குறைவு தான் நண்பா,ஈழம் குறித்து எல்லோருக்குமே நல்ல புரிந்துணர்வு எழுந்துள்ளது,அப்படி அந்த உணர்வு இல்லாதவர்களுக்கு நாம் தான் எடுத்து சொல்லி புரியவைக்க வேண்டும்.நன்றி நண்பா///
உங்களுடைய பதிவுகளை அவர்களுக்கான பொழுதுபோக்காக தான் பார்கிறார்கள். நீங்கள் சொல்லுவதை ஏற்று செயல்படுத்த அவர்களுக்கு ஒரு சோம்பல் உள்ளது. அது தான் நடந்து முடிஞ்சுடுசுல அப்புறம் என்ன ?
இது தான் அவர்களின் கேள்வி.
// உங்களுடைய பதிவுகளை அவர்களுக்கான பொழுதுபோக்காக தான் பார்கிறார்கள் //
அப்பிடிலாம் எனக்கு தெரிஞ்சு ஒண்ணுமில்ல. கமெண்ட்கள் போடாட்டியும் கீதப்ரியன் எழுதுற இது போன்ற கட்டுரைகள வழக்கமான அவரது நண்பர்களும் வாசகர்களும் படிச்சிகிட்டு தான் இருக்காங்க...
ராஜபக்ஷே - இந்தியா எங்கள காப்பாத்தும்ன்னு பேட்டி குடுத்தத பாத்தீங்களா.....
இவர்களுக்கு ஒன்று கூட கிடைக்காமல் இருந்திருந்தால் மிகுந்த மகிழ்ச்சியாக இருந்திருக்கும். இவர்கள் தமிழ் நாட்டிலிருந்து விரட்டி அடிக்கப்பட வேண்டியவர்கள். தமிழர்களை அணுகும் விசயத்தில் இவர்களைவிட பாஜக எவ்வளவோ மேல். அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் இவர்கள் இல்லாமலேயே போகப் போகிறார்கள். இலங்கைத் தமிழர்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டபோது மற்ற நாட்டினர் என்றனர். இந்தியத் தமிழ் மீனவர்கள் கொல்லப்பட்டபோது பேராசைக்காரர்கள், எல்லை மீறுபவர்கள் என்றனர். எல்லை மீறினால் கொல்லப்படுவர் என்பது எந்த ஊர் நியாயம்? வளர்ந்த இந்தியாவை ஆளும் தகுதி இவர்களுக்கு கொஞ்சமும் கிடையாது. இவர்களின் வெளியுறவுக் கொள்கை ஒரு பிச்சைக்கார நாட்டின் கொள்கையை விட கேவலமானது. ரொம்ப லேட்டாப் போச்சு. இனி கலந்தாலோசித்து புண்ணியம் இல்லை
காங்கிரஸ் கட்சி தமிழ் விரோதி கட்சி, இனி சோனியா என்ன தீவிர ஆலோசனை நடத்தினாலும், அது தேறாது, அது முட்டை கட்சி.......... தமிழ் மக்கள் இன் கண்ணீர் கட்சி........
அன்றைக்கே காங்கிரசை விட்டு வெளியே சென்றவர்கள் மகாத்மா காந்தி, ராஜாஜி போன்ற பெரியோர்கள், மேலும் ஒவ்வொன்றிக்கும் டெல்லி சென்று வர வேண்டும், பிறகு தமிழகத்தில் யார் நல்லவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று மொழி தெரியாதா ஏன் நேரிலேயே பார்த்திராத வட மாநிலத்தினர் தேர்ந்தேடுக்கும் பாங்கு . இவைகள் எல்லாம் எல்லோரையும் மிக மிக எரிச்சலை ஏற்ப்படுத்தும் வகையில் உள்ளது, எல்லாவற்றையும் விட எல்லாமே பணம் என்றாகி விட்டது. மக்கள் பணம் கொடுத்தால் வாங்கிக்கொண்டு நடுநிலை வகிக்கின்றனர், அனால் கட்சியில் அப்படி இல்லை? ஆகவே முதலில் பணம் பெறுவதையோ அல்லது கொடுப்பதையோ நிறுத்தவேண்டும், எளிமையும் ,. உண்மையும், சகோரதுவமும் இருந்தால் உங்கள் கட்சி எப்போதுமே வெற்றி பெரும், இதைதான் மக்கள் விரும்புகிறார்கள், வந்தே மாதரம்
காங்கிரஸ் என்ற கட்சி இருந்த இடமே தமிழ்நாட்டுல தெரிய கூடாது. காந்தி என்ற பெயரின் தரமே எதிர்மாறானது இவர்களால். காங்கிரஸ் ஒரு தனியார் நிறுவனம். அது THAMILAN அழிப்பிற்கு உதவக்கூடியது.
மிழர் விரோதி சோனியா அவர்களே ... தானை தலைவர் வேண்டுமானால் சொரணை கெட்டவராக இருக்கலாம் ஆனால் என் தமிழக சகோதர, சகோதிரிகள் அவ்வாறில்லை.. பணத்திற்கு மயங்காமல் வைச்சாங்க பாரு ஆப்பு. இலங்கையில் இறந்த ஆப்பாவி குழந்தைகள், பெண்கள், வயாதனவர்கள் சுருங்க சொன்னால் விடுதலை புலிகள் நீங்கலாக மட்டற்ற என் தமிழ் மக்கள் அநியாயமாக கொல்லப்பட்டதை நினைத்தால் என் தமிழ் சொந்தங்களுக்கு பாரதி கவிதை "நெஞ்சு பொறுக்கதில்லையே' நினைவிற்கு வந்து உங்களுக்கும் உங்களுடன் கூட்டணி வைத்த கட்சிகளுக்கும் வைத்தார்கள் ஆப்பு.
ஓராயிரம் ஆண்டுகள் ஆனாலும் இனி தமிழகத்தில் காங்கிரஸ் தலை தூக்கவே முடியாது. நண்டு கூட்டம்..! காக்கை கூட்டம்..!! காமராஜர் பெயரை வேறு உபயோகித்து அவர் பெயரையும் கெடுத்து வரும் காங்கிரசே..! அவரது ஆத்மா கூட உங்களை மன்னிக்காது. சோனியா அம்மையார் இவர்களை நம்பி கட்சி நடத்துவதை விட்டுவிட்டு இத்தாலியில் கூட நீங்கள் காங்கிரசை வளர்க்க பாடுபடலாம். குரங்கு கூட்டத்தில் கூட ஒற்றுமையை பார்க்கலாம் போல..இந்த காங்கிரசாரிடம்..ஹ்ம்ம் எப்போ பார்த்தாலும் எந்த தலைமை வந்தாலும் அவருக்கு குழி பறிக்கும் கூட்டமும் அடித்து உதைத்து வேஷ்டி சட்டை கிழிய.கிழிய.. ஓடுவதும் நாகரீக மனிதர்களா காங்கிரஸ்காரர்களே..! வெட்கமையா..கேவலம்.. அசிங்கம்..அருவருப்பு..ச்சீ..இப்படியுமா ஒரு கட்சி இருக்கமுடியும்? டெல்லி எஜமான்..தமிழக அடிமைகள்..!! நேற்று கட்சி ஆரம்பித்து இன்றைக்கு புதுவையில் ஆட்சி பிடித்தார் எளிமை மனிதர் முன்னாள் காங்கிரஸ்காரர்..! காங்கிரசில் மானம் உள்ளவர்கள் இருக்க முடியாது என்பதற்கு புதுவை ரங்கசாமியும்..ஆந்திராவில் காங்கிரசுக்கு பால் ஊற்றி புதைக்கும் ஜெகன்மோகனும் ஓர் நல்ல உதாரணம்.!! காங்கிரஸ் இனி வேகமாய் சாகும்.!!
கருத்துரையிடுக