உலக சினிமாபார்வை (68) சமூகம் (68) சினிமா (27) உலக சினிமா (23) விமர்சனம் (22) ஃப்ராடு (18) சினிமா விமர்சனம் (15) திரைப்படம் (12) அயல் சினிமா (7) கலை (7) நட்பு (7) உலகம் (6) கோயன் பிரதர்ஸ் (6) பதிவுலகம் (6) chennai (4) ஆக்கம் (4) இந்தியா (4) அமீரகம் (3) இசைஞானி (3) இளையராஜா (3) ஓவியம் (3) சிந்தனை (3) சென்னை (3) தமிழ் (3) திரைவிமர்சனம் (3) தொடர் பதிவு (3) அஜய் தேவ்கன் (2) அரசியல்வாதி (2) ஆன்மீகம் (2) ஈழம் (2) உலகின் மிகசிறந்த விளம்பரங்கள் (2) கற்பழிப்பு (2) காடு (2) கொலை (2) திரை விமர்சனம் (2) தீர்ப்பு (2) துபாய் (2) ரிசெஷன் (2) அபர்ணா சென் (1) அமெரிக்க நகைசுவை (1) அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து (1) அழகி (1) அவலம் (1) இன அழிப்பு (1) இனப்படுகொலை (1) இனவெறி (1) இயற்கை அன்னை (1) இலவசம் (1) உயிர் காக்க உதவுங்கள் (1) எந்திரன் (1) எல்லாமே என் ராசாதான் (1) ஏழாம் உலகம் (1) ஐபேட் (1) கட்டுரை (1) கண்காட்சி (1) கதை (1) கலக்கல் காமெடிகள் (1) காசாவில் நிலவும் துயரம் (1) காசி மாநகரில் அழகிய கங்கை நதி (1) காசி மாநகரில் அழுகிய கங்கை நதி (1) காந்தி மகான் சில நினைவுகள் (1) கார் லைசென்சு (1) குழந்தை தொழிலாளி (1) கேட் வின்ஸ்லெட் (1) கொடூரம் (1) கோவில்கள் (1) சத்யஜித் ரே (1) சப் டைட்டில் (1) சப் டைட்டில் சேர்ப்பது எப்படி? (1) சிந்தனைகள் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சிறுவர்கள் (1) சீட்டிங் (1) செய்தி (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜெயமோகன் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டார்க்ஹ்யூமர் (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் ? (1) தன்னம்பிக்கை (1) நரபலி (1) பதேர் பாஞ்சாலி (1) பறக்கும் ரயில் (1) பல்கலைக்கழகம் (1) பாரிஸ் (1) பெங்களூரு (1) பேரழிவு (1) போபால் (1) மாத்தி யோசி (1) மார்கன் ஃப்ரீமேன் (1) மிருகவதை (1) முதலீடு (1) முற்பகல் செய்யின்.. (1) மூடநம்பிக்கை (1) மோசடி (1) மோட்டார் கண்காட்சி (1) யதார்த்த சினிமா (1) ராஹுல் போஸ் (1) ரூபாய் குறியீடு (1) லஞ்சம். (1) வாழ்த்துக்கள் (1) விந்தை (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) விஷவாயு (1) ஷார்ஜா (1) ஹட்சக்கர் ப்ராக்ஸி (1) ஹல்லாபோல் (1) ஹவ் டு நேம் இட் (1) ஹாலிவுட் (1) ஹிட்லர் (1) ஹிந்தி (1) ஹோட்டல் ருவாண்டா (1) ஹோலிஸ்மோக் (1)

இசைஞானி இளையராஜாவுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!!!

| More
 "எனக்குத்தான் தலைவர்கள் என் ரசிகர்கள்
அவர் விரும்பும் வரையில் விருந்து படைப்பேன்"
இதயம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!!!. ராஜா சார்.... மென் மேலும் உங்கள் இசைப்பணியும், இறைப்பணியும் சிறக்க , உங்களுக்கு நீண்ட ஆயுளை வழங்க எல்லாம் வல்ல இறையருளை இந்நாளில் வேண்டுகிறேன். உங்களை ரசிகர்களாகிய நாங்கள்  இப்படி ஆத்மார்த்தமாக கொண்டாடுவது  நீங்கள் செய்துகொண்டிருக்கும் இசை சாதனைக்காக அல்ல, நீங்கள் என்றோ செய்துவிட்ட இமாலய இசை சாதனைகளுக்காகத்தான் என்பதை மீண்டும் அழுத்தமாக இங்கே பதிவு செய்கிறேன், அது யாராலும் நெருங்கமுடியாத ஒரு சாதனை !!!.

யாம் பெற்ற இன்பம்

யாம் பெற்ற இன்பம்

ரமண மாலை,குரு ரமண கீதம் ,திருவாசகம் கேட்போம். நல்ல மனிதம் வளர்ப்போம். தெய்வ சிந்தனை பெறுவோம் தீய எண்ணம்,பழக்கம் விடுவோம்.

5 கருத்துரைகள்:

King Viswa சொன்னது…

ஒரே ஒரு முறைதான் இவரை நேரில் சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக. இவரைப்பற்றி பல தகவல்கள் வந்தாலும் இவரின் திறமை அவை அனைத்தையும் மங்க செய்துவிடும்.

கிங் விஸ்வா
எதிர்நீச்சல் - வாண்டுமாமா அவர்களின் வாழ்க்கை வரலாறு

King Viswa சொன்னது…

//நாங்கள் இப்படி ஆத்மார்த்தமாக கொண்டாடுவது நீங்கள் செய்துகொண்டிருக்கும் இசை சாதனைக்காக அல்ல, நீங்கள் என்றோ செய்துவிட்ட இமாலய இசை சாதனைகளுக்காகத்தான் என்பதை மீண்டும் அழுத்தமாக இங்கே பதிவு செய்கிறேன்,//

நோ அப்பீல். இதனை அப்படியே வழிமொழிகிறேன்.

கோபிநாத் சொன்னது…

\\ உங்களை ரசிகர்களாகிய நாங்கள் இப்படி ஆத்மார்த்தமாக கொண்டாடுவது நீங்கள் செய்துகொண்டிருக்கும் இசை சாதனைக்காக அல்ல, நீங்கள் என்றோ செய்துவிட்ட இமாலய இசை சாதனைகளுக்காகத்தான் \\

வழிமொகிறேன் ;)

உலக சினிமா ரசிகன் சொன்னது…

இன்றும் எனது இளமைக்காலத்தை மீட்டுத்தருவது எழுபதுகளில் வந்த ராஜாவின் பாடல்களே.மூகாம்பிகை அவருக்கு.. உலக அளவில் புகழ் பெற ஒரு வாய்ப்பு வழங்க பிரார்திக்கிறேன்.

கருந்தேள் கண்ணாயிரம் சொன்னது…

இளையராஜாவின் எழுபதுகள் மற்றும் எண்பதுகளின் இசை, அட்டகாசம். எனக்குப் பிடித்தது அப்போதைய ராஜா. இன்னமும். நீங்கள் சொன்னதுபோல, அவர் அப்போது செய்த சாதனைகளுக்க்காகவே இப்போதும் அவரைப் பிடிக்கிறது. ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு வகை. பல புதிய இசைப்பரிமாணங்கள் -- ஐ லவ் பழைய இளையராஜா க்ளப்

Related Posts Plugin for WordPress, Blogger...

சினிமா/இலக்கிய வலைப்பூக்கள்

இதர வலைப்பூக்கள்

MyFreeCopyright.com Registered & Protected