காவேரி | மலையாளம் |1986 | இயக்கம் ராஜீவ்நாத் | இசைஞானி |தக்‌ஷிணாமூர்த்தி சுவாமிகள்

 



காவேரி (1986) மலையாள திரைப்படம் ராஜீவ்நாத் இயக்கத்தில் நெடுமுடி வேணு, மம்மூட்டி , மோகன்லால், அடூர் பாஸி, சித்தாரா நடிப்பில் வெளியான திரைப்படம்.


தக்‌ஷிணாமூர்த்தி சுவாமிகள்மற்றும் இசைஞானி இணைந்து இசையமைத்த படம், படத்தின் ஐந்து ரேர்ஜெம் கர்நாடக இசைப் பாடல்களை கவளம் நாராயண பணிக்கர் எழுதினார்.


படத்தின் பாடல்களை டாக்டர்.பாலமுரளிகிருஷ்ணா, தக்‌ஷிணாமூர்த்தி சுவாமிகள், ஈஸ்வரி பணிக்கர் பாடினார்கள்.இந்த ஈஸ்வர பணிக்கர் இப்படத்தின் தயாரிப்பாளரும் கூட


படத்தின் ஒளிப்பதிவு மது அம்பாட்.


படத்தின் பாடல்கள் இங்கே


ஹேரம்ப

https://youtu.be/STA6xW34m_A


ஜன்மங்கள்

https://youtu.be/inm35LTj70k


நீல லோஹித

https://youtu.be/JHyVLH1FzYI


ஒரு வீண தன்

https://youtu.be/Ih9W6QJafOg


ஸவர்ணசந்த்யா வன பூமி

https://youtu.be/DDbDh1rFoUM


#காவேரி,#இசைஞானி,#தக்‌ஷிணாமூர்த்தி_ஸ்வாமிகள்,#பாலமுரளிகிருஷ்ணா,#கவளம்_நாராயண_பணிக்கர்,#ஈஸ்வர_பணிக்கர்,#நெடுமுடிவேணு,#மம்மூட்டி,#மோகன்லால்