Ziona Chana வின் 39 விதவைகள்,



 

39 மரம் வைத்திருந்தாலும் எத்தனையோ பறவைகள் பலனடைந்திருக்கும்,சுற்றுச் சூழலுக்கு பிராணவாயு கிடைத்திருக்கும், 


 Ziona Chana ரேஷன் கார்டில் எப்படி இத்தனை பெயர்கள் சேர்த்திருப்பார்கள்,


 Ziona Chana பிள்ளைகள் வாரிசு சான்றிதழ் விண்ணப்பித்தால் எத்தனை பக்கங்கள் வரும்? 


மசோரமில் திருமணச்சட்டம் , பெண் கல்வி , பெண் சுதந்திரத்தின் லட்சணம் இது தான் என விளங்குகிறது.

#man_with_many_wives ,#ziona_chana