எழுத்தாளன், கட்டிடக்கலைஞர் பின்னணியில் சென்னையில் பத்து வருடங்கள் அமீரகத்தில் பதினைந்து வருடங்கள் பணியில் இருந்தேன், தற்போது மூன்று வருடங்களாக சென்னையில் கட்டிடக்கலை வாஸ்து ஃபெங் ஷூய் வடிவமைப்பாளராக DFD Dial for Design என்ற online design சேவையைத் துவக்கி கட்டிடக்கலை வாஸ்து ஃபெங்ஷூய் குறித்த சிறப்பு ஆலோசனைகள் வரைபடங்கள் வழங்கி வருகிறேன் .
ஓய்வில் அரிய உலக சினிமாக்களையும், கலை, சமூகம்,திரை இசை,வரலாறு,அரசியல், இலக்கியம், வாஸ்து,கட்டுமானத்துறை கட்டிடக்கலை பற்றி அதிகம் எழுதுகிறேன்.
தாயே உனக்காக | முறையான காப்புரிமை பெற்ற உலக சினிமா முதல் தழுவல்
தாயே உனக்காக (1966) என்ற திரைப்படத்தில் அபூர்வமான ஒரு பணியை கண்டேன், ரஷ்ய Ballard of a Soldier மூலக்கதைக்கு கதை உரிமையை அளித்த சோவெக்ஸ்போர்ட் நிறுவனத்தாருக்கு ரோலிங் டைட்டிலில் நன்றி தெரிவித்ததைப் பாருங்கள்,தமிழ் சினிமாவில் அபூர்வமான போக்கு இது.