பழுவேட்டரையரின் ஆன்லைன் ரம்மி சல்லியம்


அப்பாடா!!! இனி முந்திரிக்கொட்டை போல பாதி படத்தில் சூதாட கையை பிடித்து  அழைக்கும் பழுவேட்டரையரை சகித்தபடி காத்திருக்க வேண்டாம்.