நண்பர்கள் அனைவருக்கும் சோபகிருது புத்தாண்டு நல்வாழ்த்துகள், சோபகிருது தமிழ் புத்தாண்டு மகிழ்ச்சியைக் கொடுக்கும் ஆண்டாக மலரட்டும். உங்கள் குடும்பத்தில் நிம்மதி ஏற்படட்டும். அரசுகள் ஏற்றும் விலைவாசி செலவுகளை எதிர்கொள்ளும் அளவுக்கு உங்களுக்கு அதீத வரவு வரட்டும். அன்பை விதைப்போம், மத நல்லிணக்கம் , சகிப்புத்தன்மையை வளர்ப்போம்.