அன்பு நண்பர்களுக்கு என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

 
 
அன்பு நண்பர்களுக்கு என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள், 2014 ஆம் ஆண்டுக்கு நன்றியுடன் விடைகொடுத்து 2015 புத்தாண்டை நல்லபடியாக எல்லாம் வல்ல இறைவனை வேண்டி வரவேற்போம், எல்லாம் நல்லபடியாக நடக்கும்.

இது புர்ஜ் கலீஃபா ,மற்றும் அதன் சுற்று வட்டாரத்தின் ஐகானிக் கட்டிடங்களில் அரசு ஏற்பாடு செய்திருந்த புத்தாண்டு கொண்டாட்ட வானவெடிக்கைகளின் வீடியோ தொகுப்பு.சுமார் 10 நிமிடங்கள் வரும்,இதை யாரும் தவற விடாதீர்கள்.நான் அங்கே சென்று நெரிசலில் மாட்டிக்கொள்ள விரும்பாததால் இங்கே எங்கள் அபார்ட்மெண்ட் மொட்டைமாடியில் ஏறி  கொண்டாட்டங்களைக் கண்டு களித்தோம்