4.சதுர்த்தி திதி: எமதருமன், விநாயகப் பெருமான் ஆகிய இருவரும் இந்தத் திதிக்கு அதிதேவதைகளாக இருக்கின்றனர்முற்காலத்தில் மன்னர்கள் பிற நாடுகளின் மீதான படையெடுப்புக்கு உகந்த நாளாக இதைத் தேர்ந்தெடுத்தனர். எதிரிகளை வெல்ல, சத்ரு சம்ஹார யாகம் செய்ய,விஷ சாஸ்திரம், நெருப்பு சம்பந்தமான காரியங்களை செய்ய உகந்த திதி இது. ஜாதகத்தில் கேது தோஷம் உள்ளவர்கள், மாதந்தோறும் வருகின்ற சங்கடஹர சதுர்த்தி தினத்தில் விநாயகரை வழிபடுவதன் மூலம் கேது தோஷம் நீங்கும்.
தேய்பிறை சதுர்த்தி இறைவழிபாடு விநாயகர் அபிஷேகம் இவற்றுக்கு நல்லது.
4. Chaturthi Tithi: Both Emadaruman and Vinayaka Peruman are deities for this tithi. In earlier times, kings chose this day as an auspicious day to invade other countries. This tithi is suitable for defeating enemies, performing Chatru Samhara Yagya, poison science and fire related activities. Those who have Ketu Dosha in their horoscope, Ketu Dosha will be removed by worshiping Lord Ganesha on Sangadahara Chaturthi day which comes every month.
During Waning moon Chaturthi is apt for god worship and Ganesha abhishekam are good.
#DFD
#vastu_tips
#fung_shway
#fengshui_tips
#vasthu_tip_of_the_day
#வாஸ்து
#ஃபெங்ஷுய்
Geethappriyan Karthikeyan Vasudevan
DfD| Let's Design Online | Dial for Design |
dialfordesignstudio@gmail.com
9 9 4 0 2 5 5 8 7 3