3.திருதியை திதி : இந்த திதியின் அதிதேவதை கௌரி எனப்படும் பராசக்தி ஆவார். இந்த திதியில் குழந்தைக்கு முதன்முதல் அன்னம் ஊட்டும் சடங்கு செய்யலாம். சங்கீதம் கற்க தொடங்கலாம். சீமந்தம் செய்யலாம். கோயில்களுக்கு சிற்பம் செதுக்கும் காரியங்களில் ஈடுபடலாம். கர்ப்பிணிகள் பூச்சூடி அலங்கரித்து கொள்ளுதல் போன்றவற்றில் ஈடுபடலாம். அனைத்து விதமான சுப காரியங்களுக்கும் உகந்த திதி இது.
வளர்பிறை திரிதியை தேய்பிறை திரிதியை இரண்டும் சுபகாரியங்கள் செய்ய ஏற்ற திதியாகும்.
3. Tiridiya Tithi : The deity of this Tithi is Parasakthi known as Gauri. On this tithi, the first swan feeding ceremony can be performed for the baby. Let's start learning the Psalms. Can be cemented. You can engage in sculpting works for temples. Pregnant women can indulge in beautification. This Tithi is auspicious for all kinds of auspicious things.
Both Varipira Triti and Teipira Triti are suitable tithi for doing good deeds.
#DFD
#vastu_tips
#fung_shway
#fengshui_tips
#vasthu_tip_of_the_day
#வாஸ்து
#ஃபெங்ஷுய்
Geethappriyan Karthikeyan Vasudevan
DfD| Let's Design Online | Dial for Design |
dialfordesignstudio@gmail.com
9 9 4 0 2 5 5 8 7 3