எம்ஜியார் அமிதாப் பச்சன்
அமிதாப் பச்சன்,எம்ஜியார்,பழம்பெரும் பன்மொழி இயக்குனர் S.ராமநாதன் (அமிதாப் பச்சனுக்கு breakthrough படமான Bombay to goa (1972) பட இயக்குனர், இவருடன் அமிதாப் சபரிமலைக்கும் சென்று வந்துள்ளார், இன்றும் இவரைத் தன் குருவாக நினைவுகூர்வார்)
#அமிதாப்பச்சன்,#எம்ஜியார்,#எஸ்ராமநாதன்
சென்னையில் பெருமழைக்கால இரவு
நேற்று சத்யம் வளாகத்தில் அடுத்தடுத்து படங்கள் பார்த்தபடி இருந்ததால் மழையின் உக்கிரம் தெரியவில்லை, 6-00 மணிக்கு துவங்க வேண்டிய 3 floors இத்தாலி மொழி திரைப்படம் துவக்க விழா நிகழ்ச்சி முடிந்து 8-00 மணிக்கே துவங்கியது,
என் ஸ்கூட்டரை சரியாக தியேட்டர் முன்பு சாலையில் சென்டர் ஸ்டாண்ட் இட்டு நிறுத்தியிருந்தேன் (சத்யம் வளாக ஏற்பாடு), இந்த உக்கிர மழையில் நாள் முழுக்க நனைந்தும் உடனே ஸ்டார்ட் ஆகிவிட்டது , ரெயின் கோட் பேண்ட் மனைவி சொல்லியும் கொண்டு வரவில்லை ,வண்டி உள்ளே இருந்த கோட் அதன் hood அணிந்து மேலே ஹெல்மட் அணிந்து மழையில் நனைந்து ஐந்து கிலோ மீட்டர் ஓட்டி வர பேண்ட் முழுக்க நனைந்து , கைகள் நனைந்து குளிர ஆரம்பித்துவிட்டது,
போன வருடம் இப்படி ஒரு மழையில் நனைந்த நண்பன் பாலா கொரோனாவில் விழுந்து இறந்தது நினைவு வர ,பம்மல் செல்வதை தவிர்த்து தி.நகரில் அக்கா வீட்டுக்கு தேவர் சிலை திருப்பத்தில் திரும்பி விட்டேன்,
இரவில் அவர்களை ஹார்ன் அடித்து எழுப்பி கேட்டை திறக்க வைத்து ,பத்து தட்டு தோசை புதினா சட்னி வைத்து சாப்பிட்டு பழம் ,பால் எல்லாம் சாப்பிட்டு இரவு அவர்கள் வீட்டில் சுகமாக தூங்கி காலை ஏழு மணிக்கு எழுந்து வீட்டுக்கு கிளம்பினேன்.
நான் எப்போதும் மவுண்ட் ரோடில் செல்வதை தவிர்ப்பேன், சிக்னல் வாகன நெரிசல் காரணம், நுங்கம்பாக்கம், திநகர்,சைதை, கிண்டி எஸ்டேட் வழியாக ஜி.எஸ்டி தான் என் பதிவான பாதை.
இந்த 2021 ஆம் ஆண்டு முரட்டுப்பயல் ஆனால் மிகவும் நியாயஸ்தன் போல இந்த வருடத்துக்கான மழையை வட்டியும் முதலுமாக கொடுத்து விட்டான்.
இன்று காலை மேட்லி சப்வெ வழியாக செல்ல நினைத்தால் சப்வே முழுக்க நிரம்பி வழிகிறது, கண்ணம்மாபேட்டை வழியே அரங்கநாதன் சப்வே இறங்கி கிண்டி எஸ்டேட் எடுத்து வீடு வந்தேன்.
நேற்று இரவு சென்னை மக்கள் அப்படி அலறியிருக்கின்றனர், எனக்கு மிகவும் நல்ல நாளாக இருந்திருக்கிறது.
#மழை,
2023 ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்
இசைஞானி 2023 கேலண்டர் இன்று எதிர்பாராத இன்ப அதிர்ச்சியாக கிடைத்தது,
நண்பர்கள்,குடும்பத்தார் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு 2023 நல்வாழ்த்துகள்.
சென்னை போன்ற வெப்ப மண்டல நகரங்களுக்கேற்ற Camouflage façade போர்த்துதோல் முகப்புகள்.
சென்னை போல வெப்ப மண்டல பெருநகரங்களில் வீடு அல்லது அலுவலகம் கடைகள் என எதுவும் வாங்குபவர்கள், lease வாடகை என எடுப்பவர்கள்,கண்டிப்பாக உங்கள் கட்டிடம் கொண்டுள்ள Thermal insulation properties , U value பற்றி அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும், அதைப் பற்றி இங்கே தனிகட்டுரையில் படிக்கலாம்.
https://m.facebook.com/story.php?story_fbid=10160301964461340&id=750161339&mibextid=Nif5oz
நேற்று எழும்பூர் மான்டியத் சாலையில் இந்த Sindur Eternity என்ற office & Residential tower பார்த்தேன், எத்தனையோ முறை தொலைவில் இருந்து பார்த்தும் இக்கட்டிடம் பற்றி எழுத முடியவில்லை.
சென்னை போன்ற வெப்ப மண்டல பெருநகரங்களுக்கு கண்டிப்பாக Double skin Façade , Rain screen Cladding façade ,இது போன்ற camouflage facade மிகவும் அவசியமாகும், காரணம் இது தரும் புற ஊதாகதிர் வடிகட்டும் நன்மைகள் அளவிடமுடியாதவை, சென்னை நிலப்பரப்பில் அமையும் கட்டிடங்களுக்கு வடக்கிலும் கிழக்கிலும் கொடூர வெயில் பாதிப்பு இராது,ஆனால் தெற்கிலும் மேற்கிலும் அத்தனை கூர்மையான புற ஊதா கதிர்களால் கட்டிடம் பாதிப்படையும் என்பது கண்கூடு,
1960 ஆம் ஆண்டு வரையிலும் கட்டப்பட்ட கட்டிடங்களை நாம் ஆராய்ந்து பார்த்தால் இந்த நுட்பமான வடிவமைப்பை காணலாம், அதில் அறைகள் 11, 12 ,14 அடி உயரம் இருந்தன, அறைக்குள் புழுக்கம் கூரையில் சென்று குழுமும், அதை வெளியேற்ற clearstory ஜன்னல்களை கூரை மட்டத்தில் அமைத்திருப்பர், கூடவே அறையின் தாய் சுவர்களை கவனித்தீர்கள் என்றால் இன்று போல வெறும் 9 அங்குல சுவராக இருக்காது, 1'1.5" , 1'6" ,1'10.5" ,2'3" என்ற தடிமன்களில் இருப்பதைப் பார்க்கலாம், அதாவது வடக்கிலும் கிழக்கிலும் அமைந்த தாய் சுவர்களை 1'1.5" , 1'6" என்ற தடிமனிலும் தெற்கிலும் மேற்கிலும் அமைந்த சுவர்களை 1'10.5" ,2'3" என்ற தடிமனிலும் எழுப்பி இருப்பர், அதனால் கடும் கோடையிலும் அறைக்குள் அத்தனை குளிர்ச்சியாக உணர முடிந்தது, இன்று சுவரில் தடிமன் கூட்டி thermal insulation properties கொண்டு வருதல் நடக்காது, காரணம் இடப்பற்றாக்குறை, எனவே double skin façade தேர்வு செய்யவும்.
இந்த இடரை களைவதற்கு எந்த ஒரு கட்டிடமும் கட்டப்படுவதற்கு முன் topography study செய்யல்படவேண்டும், அதற்கு ஏற்ப massing study செய்யப்பட்டு புறத்தோற்றம் அமைய வேண்டும், குறிப்பாக ஒரு கட்டிடத்தின் புறத்தோற்றத்திற்கு செலவு செய்கையில் அர்த்தமுள்ளதாக அமைய வேண்டும், வாறி இறைக்க கூடாது, பூசி மொழுகக்கூடாது, ஒரு கோடு கூட கூடுதலாக இருக்கக் கூடாது, எந்த ஒரு கோட்டுற்கும் வடிவமைப்பாளர் பொறுப்பேற்க வேண்டும்.
இந்த கட்டிடத்தின் façade ஐ camouflage façade என்று வகைப்படுகின்றனர், கட்டிட சுவர்கள் முழுக்க முடிந்த பின்னர் powder coated steel கொண்டு
horizontal & vertical stanchion கொண்டு skeleton நிறுவப்பட்டு , அதில் இந்த powder coated இறகுகள் பொருத்தப்பட்டுள்ளன, இவை புற ஊதாகதிர்களை வடிகட்டி இதன் அடுத்து உள்ளே அமைந்திருக்கும் சுவர் மற்றும் ஜன்னல் கதவு , பால்கனி இவற்றின் உள்ளே அனுப்பும், அதே போல வாகன மாசு இந்த layer ல் வடிகட்டப்படும், நாராசமான வாகன இரைச்சல் ஒலி மட்டுப்படுத்தப்படும், அதிக சூடு அறைகளுக்குள் இறங்காவிட்டால் அது மிகையான குளிர்சாதன வசதியை கோராது,எனவே மின்சார கட்டணம் சிக்கனம் செய்ய முடியும், கண் கூசும் அளவு அறைக்குள் வெளிச்சம் வராது, எனவே திரைச்சீலைகள் தேவையில்லை ,பெருமழைநாளில் கட்டிட சுவர்கள் மீதாக மழைச்சாரல் அடிப்பதும் தடுக்கப்படுகிறது, அறைக்குள் இருந்து பார்த்தால் பெருநகர வாகன நகர்வை, வேகமான வாழ்வின் காட்சியை நீர்க்கச் செய்து அடுக்கவாசிகளுக்கு அனுப்பும்,வெளி உலகிற்கு அடுக்கக வீட்டிற்குள் நடப்பவை தெரியாது, அத்தனை முழு privacy ஐ தரும், இது போன்ற எண்ணிலடங்கா பயன்களை இந்த façades கம்டிடங்களுக்கு தருகின்றன, எனவே சென்னையில் நீங்கள் வீடு வாங்க வாடைகக்கு போக நினைக்கையில் fins, sun breaker , camouflage skin façades
உள்ளது போல பார்க்கவும்.
#DFD
#vastu_tips
#fung_shway
#fengshui_tips
#vasthu_tip_of_the_day
#வாஸ்து
#ஃபெங்ஷுய்
Karthikeyan Vasudevan
DfD| Let's Design Online | Dial for Design | 9940255873
சென்னையின் பெருமை எழும்பூர் அரசு கண் மருத்துவமனை 200 ஆண்டுகள் கொண்டாட்டம், 1819-2019
கவர்ன்மேண்டு கண் ஆசுபத்திரி | எழும்பூர் | 200 ஆண்டு கொண்டாட்டம் | கண்ணைப் பற்றிய வியாதிகளுக்கு தர்மவைத்தியம் | bicentennial celebration|
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க
சமூகம்
(379)
தமிழ் சினிமா
(254)
உலக சினிமாபார்வை
(186)
கமல்ஹாசன்
(130)
சென்னை
(82)
கட்டிடக்கலை
(80)
மலையாளம்
(80)
கட்டுமானம்
(73)
ஹேராம்
(54)
கே.பாலசந்தர்
(46)
வாஸ்து
(46)
இசைஞானி
(44)
கலை
(43)
ஆன்மீகம்
(39)
ஃப்ராடு
(33)
உலக சினிமா
(33)
சினிமா
(33)
தமிழ்சினிமா
(25)
விமர்சனம்
(22)
மனையடி சாஸ்திரம்
(21)
ஓவியம்
(20)
உலக சினிமா பார்வை
(17)
சினிமா விமர்சனம்
(15)
இசை
(14)
மோகன்லால்
(14)
இலக்கியம்
(12)
திரைப்படம்
(12)
ரஜினிகாந்த்
(12)
ஒளிப்பதிவு
(11)
அஞ்சலி
(10)
அரசியல்
(10)
பாலிவுட்
(10)
மோசடி
(10)
விருமாண்டி
(10)
கோயன் பிரதர்ஸ்
(9)
சுஜாதா
(9)
இந்தியா
(8)
சத்யஜித் ரே
(8)
சரிதா
(8)
சுகுமாரன்
(8)
பாலு மகேந்திரா
(8)
மகாநதி
(8)
ஸ்ரீவித்யா
(8)
அயல் சினிமா
(7)
எம்ஜியார்
(7)
சிவாஜி கணேசன்
(7)
சீன வாஸ்து
(7)
ஆக்கம்
(6)
உலகசினிமா பார்வை
(6)
நடிப்பு
(6)
நட்பு
(6)
நூல் அறிமுகம்
(6)
மதுரை
(6)
அமீரகம்
(5)
கவிஞர் கண்ணதாசன்
(5)
திலகன்
(5)
தேவர் மகன்
(5)
நகைச்சுவை
(5)
பாரதிராஜா
(5)
மம்மூட்டி
(5)
மோகன் லால்
(5)
மோடி
(5)
இனப்படுகொலை
(4)
இளையராஜா
(4)
ஐவி சஸி
(4)
சுஹாசினி
(4)
ஜெயலலிதா
(4)
டார்க் ஹ்யூமர்
(4)
தமிழ்
(4)
நகர வடிவமைப்பு
(4)
நடிகர் திலகம்
(4)
நடைபயிற்சி
(4)
நவாஸுதீன் சித்திக்கி
(4)
பத்மராஜன்
(4)
பப்பேட்டா
(4)
பம்மல்
(4)
பரதன்
(4)
பரத்கோபி
(4)
பெங்காலி சினிமா
(4)
லாரி பேக்கர்
(4)
விருட்ச சாஸ்திரம்
(4)
ஆரோக்கியம்
(3)
எழுத்தாளர்
(3)
எழுத்தாளர் சுஜாதா
(3)
கவிதாலயா
(3)
சரத்பாபு
(3)
சிபி மலயில்
(3)
சிவகுமார்
(3)
ஜெயராம்
(3)
தாஸேட்டா
(3)
திருநீர்மலை
(3)
திரைவிமர்சனம்
(3)
துபாய்
(3)
தெலுங்கு சினிமா
(3)
நாயகன்
(3)
நெடுமுடிவேணு
(3)
பாரதியார்
(3)
புத்தக விமர்சனம்
(3)
மம்முட்டி
(3)
மரண தண்டனை
(3)
மலேசியா வாசுதேவன்
(3)
மீரா நாயர்
(3)
யேசுதாஸ்
(3)
ராஜேஷ் கண்ணா
(3)
லோஹிததாஸ்
(3)
வாகனம்
(3)
ஷோபா
(3)
ஸ்ரீதர்
(3)
ஸ்ரீதேவி
(3)
ஃப்ரென்சு சினிமா
(2)
அம்மா
(2)
ஆஸ்திரிய சினிமா
(2)
இனவெறி
(2)
இரானிய சினிமா
(2)
உலகம்
(2)
எம் எஸ் வி
(2)
ஏ.பி.நாகராஜன்
(2)
சத்யன் அந்திக்காடு
(2)
சமூக சேவை
(2)
சிந்தனை
(2)
சிறுகதை
(2)
சேரன்
(2)
ஜி.நாகராஜன்
(2)
ஜெயசூர்யா
(2)
ஜெயன்
(2)
டார்க்ஹ்யூமர்
(2)
திரை விமர்சனம்
(2)
தெலுங்கு
(2)
நாகராஜ் மஞ்சுளே
(2)
நிலம்
(2)
பாலகுமாரன்
(2)
பிஜேபி
(2)
பெட்ரோல்
(2)
மகாகவி
(2)
மகேந்திரன்
(2)
மதுவிலக்கு
(2)
ராஜா ரவிவர்மா
(2)
ராஜ்கபூர்
(2)
ரித்விக் கட்டக்
(2)
ருத்ரையா
(2)
ரோமன் பொலன்ஸ்கி
(2)
லதா மங்கேஷ்கர்
(2)
லோஹி
(2)
விஜயகாந்த்
(2)
விஜய்காந்த்
(2)
வித்யாசாகர்
(2)
வைரமுத்து
(2)
ஷோபனா
(2)
ஹிந்தி
(2)
ஹெல்மெட்
(2)
ஹேமமாலினி
(2)
A.K.லோஹிததாஸ்
(1)
ஆஸ்திரேலிய சினிமா
(1)
இன அழிப்பு
(1)
இன்ஸெஸ்ட்
(1)
இயக்குனர் சிகரம்
(1)
இஸரேலிய சினிமா
(1)
இஸ்ரேல்
(1)
எம்.எஸ்.சுப்புலட்சுமி
(1)
எஸ்.எஸ்.வாசன்
(1)
எஸ்.பி.முத்துராமன்
(1)
ஏ.வின்செண்ட்
(1)
கங்கை அமரன்
(1)
கட்டுமானக்கலை
(1)
கட்டுரை
(1)
கதை
(1)
கம்யூனிஸ்ட்
(1)
கலை இயக்கம்
(1)
கே.ஜே.ஜேசுதாஸ்
(1)
கௌரவக் கொலை
(1)
க்வெண்டின்
(1)
சங்கராடி
(1)
சசி கபூர்
(1)
சந்தோஷ் சிவன்
(1)
சரிதா தேவி
(1)
சஷி கபூர்
(1)
சாதிவெறி
(1)
சி.சு.செல்லப்பா
(1)
சிக்கனம்
(1)
சிரிப்பு
(1)
சிறுவர் சினிமா
(1)
சில்க்
(1)
சில்ஹவுட்
(1)
சிவாஜி
(1)
சீமா பிஸ்வாஸ்
(1)
ஜானகி
(1)
ஜிகிலோ
(1)
ஜீனத் அமன்
(1)
ஜூஹிசாவ்லா
(1)
ஜெஃப்ரி ரஷ்
(1)
ஜெயபாரதி
(1)
ஜெயப்ரதா
(1)
ஜேவியர் பர்டம்
(1)
டாக்மி 95
(1)
டார்க் காமெடி
(1)
தஞ்சை பெரிய கோவில்
(1)
தண்டனை
(1)
துருக்கி சினிமா
(1)
தூக்கு தண்டனை
(1)
தெரு நாய்
(1)
நடிகர் நாசர்
(1)
நன்றி
(1)
நவீன இலக்கியம்
(1)
நாஜி
(1)
நார்வே சினிமா
(1)
நியோ நுவார்
(1)
நீதி
(1)
நுவார்
(1)
ப.சிங்காரம்
(1)
பக்தி இலக்கியம்
(1)
பஞ்சு அருணாச்சலம்
(1)
படுகொலை
(1)
பதேர் பாஞ்சாலி
(1)
பரதம்
(1)
பல்லாவரம் சந்தை
(1)
பான் நலின்
(1)
பாஸ்கர குரூப்பு
(1)
பாஸ்போர்ட்
(1)
பிசி ஸ்ரீராம்
(1)
பிஜு மேனன்
(1)
பீடோஃபீல்
(1)
புலமைப்பித்தன்
(1)
பூ அறிவோம்
(1)
பூஜா பட்
(1)
பூர்ணம் விஸ்வநாதன்
(1)
பூலான் தேவி
(1)
பெல்ஜிய சினிமா
(1)
பேசும்படம்
(1)
பேட்டி
(1)
பேரழிவு
(1)
போபால்
(1)
போர்வெல் மரணம்
(1)
போலந்து சினிமா
(1)
போலீஸ்
(1)
மக்கள் உயிர்
(1)
மஞ்சுளா
(1)
மன ஊனம்
(1)
மனமுறிவு
(1)
மரகதமணி
(1)
மராத்திய சினிமா
(1)
மருதகாசி
(1)
மருதம்
(1)
மறுமணம்
(1)
மிருகவதை
(1)
முகநூல்
(1)
மெயின் ஸ்ட்ரீம் சினிமா
(1)
மோனிகா பெலுச்சி
(1)
மௌசமி சேட்டர்ஜி
(1)
யூதர்கள்
(1)
ரகுவரன்
(1)
ரவீந்திரன் மாஷே
(1)
ராகுல்
(1)
ராகுல் போஸ்
(1)
ராஜாரவிவர்மா
(1)
ராஜீவ்
(1)
ராஜ்கிரண்
(1)
ராமச்சந்திர பாபு
(1)
ராவுத்தர்
(1)
ராஹுல் போஸ்
(1)
ரிச்சர்ட் அட்டன்போரோ
(1)
ரிதுபர்ன கோஷ்
(1)
ரிஷிகபூர்
(1)
ருமானியா
(1)
ரோமன் பொலஸ்கி
(1)
ரோமுலஸ் விட்டேகர்
(1)
லஞ்சம்.
(1)
லாக்டவுன்
(1)
லூயி.ஐ.கான்
(1)
லூயிகான்
(1)
லைசென்ஸ்ராஜ்
(1)
வாணிஜெயராம்
(1)
வி.குமார்
(1)
விசாகப்பட்டினம்
(1)
விடுமுறை
(1)
விபத்து
(1)
விமான விபத்து
(1)
விம் வாண்டர்ஸ்
(1)
வீ.ஆர்.கிருஷ்ணயர்
(1)
வூடி ஹாரல்சன்
(1)
வேணு
(1)
வைக்கம் முகமது பஷீர்
(1)
ஷாஜி கருண்
(1)
ஷார்ஜா
(1)
ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்
(1)
ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்
(1)
ஸ்ரீப்ரியா
(1)
ஹிட்லர்
(1)
ஹேமா சவுத்ரி
(1)