2. துவிதியை திதி: இந்த திதிதியில் அரசாங்கம் தொடர்புடைய அனைத்து காரியங்களையும் செய்யலாம், கட்டிட அனுமதிக்கு விண்ணப்பித்தல், மின்இணைப்புக்கு விண்ணப்பித்தல், குடிநீர் கழிவுநீர் இணைப்புக்கு விண்ணப்பித்தல் பட்டா ,வில்லங்க சான்று பெயர் மாற்றம் இவற்றுக்கு விண்ணப்பிக்க ஏற்ற திதி துவிதியை, இத்திதியில் திருமணம் செய்யலாம். புதிய ஆடை, நகைகள் வாங்கி அணியலாம். தெய்வங்களுக்கு விரதம் இருக்கலாம். கோயில்களில் சிலை பிரதிஷ்டை செய்யலாம். புதிய கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டலாம். இந்த திதிக்கு அதிதேவதையாக பிரம்ம தேவன் இருக்கிறார்.
வளர்பிறை மற்றும் தேய்பிறை துவிதியை இரண்டுமே சுபகாரியங்கள் செய்ய ஏற்ற சிறந்த திதிகள்.
2.Dwitiyai Tithi: In this Titi, one shall do all kind of government related applications and procedures, apply for building permission, apply for electricity connection, apply for drinking water and sewage connection, apply for Patta, Villanka certificate name change, and to get married on this Titi is considered auspicious. One can buy and wear new clothes and jewelry too. Fasting for god,. Idols consecrated in temples are good in this tithi , Lay foundation stones for new buildings are also good. Lord Brahma is the presiding deity of this tithi.
Both waxing moon and waning moon Dvidhiyai are excellent Tithis for doing good things.
#DFD
#vastu_tips
#fung_shway
#fengshui_tips
#vasthu_tip_of_the_day
#வாஸ்து
#ஃபெங்ஷுய்
Geethappriyan Karthikeyan Vasudevan
DfD| Let's Design Online | Dial for Design |
dialfordesignstudio@gmail.com
9 9 4 0 2 5 5 8 7 3