மெரீனா மீனவர் எதேச்சாதிகார படுகொலை நினைவு சின்னம்
ஏழைகளின் கொத்துக் கொத்தான மரணங்கள் சமூகத்திற்கு என்றும் துச்சம் தான், ஏழைகள் தமக்கே தமக்காய் இப்படி நினைவுச் சின்னங்கள் அமைத்துக் கொள்ள வேண்டும், அதைக் காணும் இளைய தலைமுறை நெருப்புப் பொறியாக கிளம்பி சமூகத்தில் பெரிய பெரிய பொறுப்புகளுக்கு வர வேண்டும்.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் பற்றி தேடிப் படியுங்கள்,வடசென்னை படத்தில் இந்த வரலாற்றுச் சம்பவத்தை நினைவுகூர்ந்திருப்பார்கள்
// 1985 protest
In 1985 when former Chief Minister MGR tried to shift our catamarans, there was a huge protest and some fishermen died. He let us be after the protest,” said K. Bharathi, South Indian Fishermen Welfare Association.//