மனம் திருந்திய பாகவதர் தந்தையின் கால்களைப் பிடித்து பணிவிடை செய்தபடி பாடுகிறார்.
“கிருஷ்ணா… முகுந்தா முராரே
கிருஷ்ணா… முகுந்தா முராரே
கருணா ஸாகர கமலா நாயக
கனகாம்பர தாரி – கோபாலா
காளிய மர்தன கம்ஸநிஷூதன
கமலாயத நயன கோபாலா
குடில குந்தனம் குவலய தளநீலம்
மதுர முரளிரவ லோலம்
கோடி மதன லாவண்யம் கோபீ
புண்யம் பஜாமி கோபாலம்
கோபிஜன மனமோஹன வ்யாபக
குவலய தள நீல – கோபாலா“
“குடில குந்தனம் குவலயதளநீலம்
மதுர முரளிரவ லோலம்
கோடி மதன லாவண்யம்
கோபீ புண்யம் பஜாமி“
#ஜி_ராமநாதன்,#பாபநாசம்_சிவன்,#எம்கேடி_பாகவதர்,#ஹரிதாஸ்