திதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

14.சதுர்த்தசி திதி

14.சதுர்த்தசி : சதுர்த்தச என்பதற்கு பதினான்கு என்று அர்த்தம். இது ஒரு வடமொழிச் சொல்லாகும். அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளிலிருந்து வரும் 14 வது நாள் சதுர்த்தசி திதியாகும்.

 அமாவாசைக்கு அடுத்து வரும் சதுர்த்தசியை சுக்கில பட்ச சதுர்த்தசி என்றும், பௌர்ணமிக்கு அடுத்து வரும் சதுர்த்தசி தினம் கிருஷ்ண பட்ச சதுர்த்தசி என்றும் அழைக்கபடுகிறது.ஒவ்வொரு வருடமும் கோலாகலமாக கொண்டப்படும் தீபாவளி தினம் ஐப்பசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதி வரும் நாளில் தான் கொண்டாப்படுகிறது. இது ‘நரக சதுர்த்தசி’ என்றும் அழைக்கபடுகிறது.

இந்நாளில் தான் பகவான்
ஸ்ரீ கிருஷ்ணர் அரக்கனான நரகாசுரனை அழித்தார்.
சதுர்த்தசி திதி காளி தேவிக்கு உகந்த நாளாகும். இந்த திதி வரும் நாளில் எண்ணெய் தேய்த்து குளித்தல், அசைவம் சாப்பிடுதல், பயணங்கள் செய்தல் போன்றவற்றை செய்யலாம். மேலும் விஷத்தை கையாளுதல், தேவதைகளை அழைத்தல், ஆயுதங்கள் செய்தல், மந்திரங்கள் படித்தல் போன்றவற்றை செய்யலாம்.

ஞாயிறு அன்று வரும் சதுர்த்தசி நாளில் நல்ல காரியங்கள் செய்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இந்நாளில் எந்த நல்ல காரியங்கள் செய்தாலும் அது முழுமையான பலனை தராது.சதுர்த்தசி வளர்பிறை திதிக்கான தெய்வங்கள் : ருத்திரர், மற்றும் காளி

சதுர்த்தசி தேய்பிறை திதிக்கான தெய்வங்கள் : ருத்திரர்

14. Chaturthasi: Chaturthasi means fourteen.  It is a Sanskrit word.  Chaturtasi Tithi is the 14th day after the new moon and full moon day.

  The Chaturthasi that follows the new moon is called Sukkila Paksha Chaturthasi and the Chaturthasi day that follows the full moon is called Krishna Paksha Chaturthasi. Diwali, which is celebrated every year, is celebrated on the day of waning moon Chaturthasi tithi in the month of Aippasi.  It is also known as 'Naraka Chaturthasi'.

 On this day Bhagavan
 Sri Krishna destroyed the demon Narakasura.
 Chaturtasi Tithi is the auspicious day of Goddess Kali.  On this tithi comes,one can take oil bath, eat non-vegetarian food, travel etc.  You can also manipulate poison, summon angels, make weapons, recite mantras, etc.

 One should avoid doing good deeds on Chaturtasi which falls on Sunday.  Because whatever good deeds are done on this day will not give full results. 

Deities for Chaturthasi waxing moon Tithi: lord shiva, and Kali.

#DFD
#vastu_tips
#fung_shway
#fengshui_tips
#vasthu_tip_of_the_day
#வாஸ்து
#ஃபெங்ஷுய் 

Geethappriyan Karthikeyan Vasudevan 
DfD| Let's Design Online | Dial for Design | 
dialfordesignstudio@gmail.com
9 9 4 0 2 5 5 8 7 3

 Deities for Chaturthasi waning moon Tithi : lord shiva

அ திதி | திதிகளில் அதிதி என்றால் என்ன?

அ திதி : அதிதி என்று தினசரி நாட்காட்டியில் இருப்பதை பார்க்கலாம், அ+திதி= சிராத்த திதி இல்லாத நாள் என்று நேரடிபொருள்.

அதிதி என்றால் விருந்தினர் ,விருந்தினருக்கும் இதற்கும் தொடர்பில்லை.

முன்னோர்களுக்கு செய்யப்படும் சிரார்த்தம் எனப்படும் திதி கொடுப்பதை அவர்கள் இறந்த திதியிலேயே செய்ய வேண்டும். இந்தத் திதியானது முதல் நாள் துவங்கி, மறுநாளும் நீண்டு இருந்தால் முதல் நாளையே சிரார்த்தத்திற்குரிய திதியாக கொள்ளவும், மறு நாள் அதிதி எனக் கொள்ளவும் . 

A thithi : Athithi can be seen in the daily calendar, A + Tithi = a day without Siratha Tithi is the straight meaning.

 Aditi means guest, not related to guest.

 The tithi called Sirartham which is done to ancestors should be done on the tithi of their death.  If this tithi starts on the first day and continues on the next day, then the first day should be called Sirartham tithi and the next day as Athithi.

#DFD
#vastu_tips
#fung_shway
#fengshui_tips
#vasthu_tip_of_the_day
#வாஸ்து
#ஃபெங்ஷுய் 

Geethappriyan Karthikeyan Vasudevan 
DfD| Let's Design Online | Dial for Design | 
dialfordesignstudio@gmail.com
9 9 4 0 2 5 5 8 7 3

13.திரயோதசி திதி

13.திரயோதசி திதி:
திரயோதச என்றால் பதின்மூன்று என்று அர்த்தம். இது ஒரு வடமொழிச் சொல்லாகும். அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளிலிருந்து வரும் 13 வது நாள் திரயோதசி திதியாகும். அமாவாசைக்கு அடுத்து வரும் திரயோதசியை சுக்கில பட்ச திரயோதசி என்றும், பௌர்ணமிக்கு அடுத்து வரும் திரயோதசி தினம் கிருஷ்ண பட்ச திரயோதசி என்றும் அழைக்கபடுகிறது.திரயோதசி திதி மன்மதனுக்கு உரிய நாளாகும். இந்நாளில் கடவுள் வழிபாடு செய்வது, நெடும் பயணம் செய்தல், புத்தாடை உடுத்துதல், புதிய நண்பர்களை சேர்த்தல், மற்றவர்களுக்கு உதவி செய்தல்,பரிவு காட்டுதல்  போன்றவை செய்யலாம். விளையாட்டுகள், மற்றும் கேளிக்கைகளில் ஈடுபடுதல், தெய்வ காரியங்களில் ஈடுபடலாம். திரயோதசி திதியில் சிவ வழிபாடு செய்வது விசேஷம் ஆகும்.திரயோதசி வளர்பிறை திதிக்கான தெய்வங்கள் : சிவன், மற்றும் மன்மதன்

திரயோதசி தேய்பிறை திதிக்கான தெய்வங்கள் : பிரம்மா, மற்றும் நந்தி

13. Thiryodasi Tithi:
 Dryodasa means thirteen.  It is a Sanskrit word.  The 13th day from the new moon and full moon day is Thiryodasi tithi.  The day after the new moon is called Sukkila Paksha Thiryodasi and the day after the full moon is called Krishna Paksha Thiryodasi.  On this day one can worship God, travel, wear new clothes, make new friends, help others, show compassion etc.  Indulging in games, and pastimes, may engage in godly activities.  Worship of Lord Shiva is special on Thiryodasi Tithi. Deities for Thiryodasi waxing moon  Tithi : Shiva, and manmadhan.

 Deities for Dryodasi wanining moon Tithi : Brahma, and Nandi

#DFD
#vastu_tips
#fung_shway
#fengshui_tips
#vasthu_tip_of_the_day
#வாஸ்து
#ஃபெங்ஷுய் 

Geethappriyan Karthikeyan Vasudevan 
DfD| Let's Design Online | Dial for Design | 
dialfordesignstudio@gmail.com
9 9 4 0 2 5 5 8 7 3

12.துவாதசி திதி

12.துவாதசி, 
துவாதச என்பதற்கு பன்னிரண்டு என்று அர்த்தம். துவாதசி என்பது ஒரு வடமொழி சொல்லாகும். அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளிலிருந்து வரும் 12 வது நாள் துவாதசி திதியாகும். அமாவாசைக்கு அடுத்து வரும் துவாதசியை சுக்கில பட்ச துவாதசி என்றும், பௌர்ணமிக்கு அடுத்து வரும் துவாதசி தினம் கிருஷ்ண பட்ச துவாதசி என்றும் அழைக்கபடுகிறது.

கார்த்திகை மாதம் வரும் சுக்லபட்ச ஏகாதசிக்கு மறுநாள் வரும் துவாதசி திதி ‘பிருந்தாவன துவாதசி’ என அழைக்கபடுகிறது. அன்று தான் மகாவிஷ்ணு துளசியை திருமணம் செய்து கொண்டதாக விஷ்ணு புராணத்தில் குறிபிடப்பட்டுளது. இந்த பிருந்தாவன துவாதசி திதி வரும் நாளில் எந்த பொருளை தானம் செய்தாலும் அந்த பொருளுடன் துளசியையும் சேர்த்து தானம் செய்தால் கொடுக்கும் பொருளின் அளவும், மதிப்பும் கூடும் என புராணம் கூறுகிறது.

துவாதசி திதிக்கு  அதிதேவதை விஷ்ணு பகவான் ஆவார். பொதுவாக மதச்சடங்குகளில் ஈடுபடவும், தெய்வீக காரியங்கள் அனைத்தையும் மேற்கொள்வதற்கு ஏற்ற திதி இது. திரயோதசி திதி : இந்த திதியில் சிவ வழிபாடு செய்வது மிகவும் விசேஷம் ஆகும். நீண்ட தூர பயணம் மேற்கொள்ளலாம்.

12. Duvadasi,
 Duvadasa means twelve.  Duvadasi is a sanscrit word.  Duvadasi tithi is the 12th day from the new moon and full moon day.  The Duvadasi that follows the new moon is called Shukila Paksha Duvadasi and the Duvadasi day that follows the full moon is called Krishna Paksha Duvadasi.

 The Duvadasi tithi that falls on the day after Suklapatsha Ekadasi in the month of Kartikai is known as 'Brindavan Duvadasi'.  It is mentioned in the Vishnu Purana that Lord Vishnu married Tulsi on that day.  Purana says that on the day of this Brindavan Duvadasi Tithi, whatever item is donated, if one donates Tulsi along with that item, the amount and value of the donated item will increase.

 Lord Vishnu is the presiding deity of Duvadasi Tithi.  It is generally a suitable tithi to engage in religious rituals and perform all divine activities.  Thiryodasi Tithi : Shiva worship is very special in this tithi.  Can travel long distances

#DFD
#vastu_tips
#fung_shway
#fengshui_tips
#vasthu_tip_of_the_day
#வாஸ்து
#ஃபெங்ஷுய் 

Geethappriyan Karthikeyan Vasudevan 
DfD| Let's Design Online | Dial for Design | 
dialfordesignstudio@gmail.com
9 9 4 0 2 5 5 8 7 3

11.ஏகாதசி திதி

11.ஏகாதசி திதி : இந்த திதிக்கும் ருத்ரன் எனப்படும் சிவன் அதிதேவதை ஆவார், மகாவிஷ்ணுவுக்கு ப்ரீதியான தினம். தெய்வங்களுக்கு விரதம் இருக்கலாம். இத்திதியில் திருமணம் செய்யலாம். காயங்களுக்கு சிகிச்சை மேற்கொள்ளலாம். சிற்பம் செதுக்குதல், அனைத்து தெய்வ காரியங்களிலும்  ஈடுபடலாம்.ஏகாதசி என்ற வார்த்தையை ஏகம் – தசம் என இரண்டாக பிரிக்க வேண்டும். ஏகம் என்றால் ஒன்று, தசம் என்பது பத்து என்று அர்த்தம். இரண்டையும் கூட்டினால் 11. இது திதிகளின் வரிசையில் 11 வது இடத்தை பிடிக்கிறது. அமாவாசை மற்றும் பவுர்ணமியிலிருந்து வரும் 11வது நாள் ஏகதசியாகும். அமாவாசைக்கு அடுத்து வரும் ஏகாதசியை சுக்கில பட்ச ஏகாதசி என்றும், பௌர்ணமிக்கு அடுத்து வரும் ஏகாதசி தினம் கிருஷ்ண பட்ச ஏகாதசி என்றும் அழைக்கபடுகிறது. மற்ற விரதங்களை விட ஏகாதசி விரதம் மிகச் சிறந்ததாகும்.

11. Ekadasi Tithi : This Tithi's presiding deity is Lord Shiva also known as Rudra, and is the important day for Lord Vishnu aswell .  Deities may fast. One can get married on this date, Wounds can be treated.  Sculpting shall be proceed, one can involved in all divine works. The word Ekadasi should be divided into two parts Ekam – Dasama.  Ekam means one and dasam means ten.  Addition of both equals 11. It occupies the 11th position in the order of Tithis.  Ekadasi is the 11th day between new moon and full moon.  The Ekadasi that follows the new moon is called Shukla Paksha Ekadasi and the Ekadasi day that follows the full moon is called Krishna Paksha Ekadasi.  Ekadasi fasting is better than other fasting.

#DFD
#vastu_tips
#fung_shway
#fengshui_tips
#vasthu_tip_of_the_day
#வாஸ்து
#ஃபெங்ஷுய் 

Geethappriyan Karthikeyan Vasudevan 
DfD| Let's Design Online | Dial for Design | 
dialfordesignstudio@gmail.com
9 9 4 0 2 5 5 8 7 3
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (382) தமிழ் சினிமா (257) உலக சினிமாபார்வை (221) ஆஸ்கர் (136) கமல்ஹாசன் (130) சென்னை (82) மலையாளம் (81) கட்டிடக்கலை (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) வாஸ்து (47) கே.பாலசந்தர் (46) கலை (45) இசைஞானி (44) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) ஓவியம் (22) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) இலக்கியம் (17) உலக சினிமா பார்வை (17) இசை (15) சினிமா விமர்சனம் (15) மோகன்லால் (14) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) அரசியல் (11) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பக்தி இலக்கியம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சாய்பு (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)