மூலை ஜன்னல்கள் | Corner Windows வெப்பமண்டல நகரங்களுக்கு எத்தனை அவசியம்? ஆய்வு

சென்னை போன்ற வெப்பம் மிகுந்த நகரங்களுக்கு மூலை ஜன்னல்கள்  (corner windows) மிகச்சிறந்த தீர்வாகும், இது குறுக்கு காற்றோட்டத்தை அதிகரித்து  அறைக்குள் நிலவும் வெப்பத்தை பாதியாக குறைக்கிறது,வெளியே 40° செல்சியஸ் வெப்பம் இருந்தாலும் மூலை ஜன்னல்கள் வைத்த வீடுகளுக்குள் வெப்பம் 25° செல்சியஸ் வெப்பத்தையே உணருவோம்.
அறைக்கு ஓரத்தில் இரண்டு மூலை ஜன்னல்கள்  வைத்தால் போதும் ஏசி எப்போதும் தேவைப்படாது, 
நல்ல வெளிச்சம் வருவதால் பகலில் ட்யூப்லைட் வெளிச்சம் தேவையில்லை, 

வீடு இது போல  load bearing (பாரம் தாங்கும் சுவர் )அல்லது framed structure (பாரம் தாங்கும் R.C.C தூண்கள் ) என எதுவாகிலும் சற்றே மெனக்கெட்டால் அங்கு நமக்கு மூலை ஜன்னல்கள் அமைக்க முடியும்.

மூலை ஜன்னல்கள் வைப்பதற்கு பொறியாளர் சுணங்கதான் செய்வார், structural engineer சுணங்கதான் செய்வார், மேஸ்திரி சுணங்கதான் செய்வார், கார்பெண்டர் சுணங்கதான் செய்வார், எல்லோரையும் சமாதானப்படுத்தி நமக்குத் தேவையான மூலை ஜன்னல்களை நாம் கேட்டுப் பெறுவதில் தான் வடிவமைப்பின் வெற்றி அடங்கியிருக்கிறது.

90° panaromic view நமக்கு வேறு எப்படி கிடைக்கும்? இணைப்பு படத்தில் உள்ளது 2'6"x 2'6" corner window, இதற்கு sill beam கூட அமைக்கவில்லை, L வடிவ உத்திரம் 3'6x7.5 " x 9 "  அளவுக்கு அமைக்கப்பட்டுள்ளது,L வடிவ  R.C.C lintel (உத்திரம்) உறுதியாக 4x 16 mm Ø கம்பிகள் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது, 
அதற்கு stirrups 8mm Ø கம்பி கொண்டு 6" spacing ல் பிணைக்கப்பட்டுள்ளது.
எத்தனை அழகாக L வடிவ உத்திரம் cantilever ஆக பிடித்து நிற்பதைப் பாருங்கள்,  இதற்கு நன்கு season ஆன வெள்ளை படாக்  மரம் தான் உபயோகப்படுத்தப்பட்டது, 1  கோட் primer , 2 கோட் எனாமல் பெயிண்ட் அடித்ததால் பருவநிலைக்கு மர சட்டங்கள் உப்பாமல் வளையாமல் உள்ளது.பத்து வருடங்களைத் தாண்டி இந்த corner windows கடும் வெயில் மழை என அனைத்தையும் தாண்டி  நீடித்து நிற்கிறது,இனியும் நிற்கும்.

இந்த படத்தில் உள்ள மூலை ஜன்னலில் அழகியலுக்காகவும் எளிமைக்காகவும் 
12 mm Ø horizontal bars மட்டும் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது, நீங்கள் உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப உறுதியான எந்த கிரில் வேலையும் செய்து கொள்ளலாம்.

எனவே corner windows அமைப்பதற்கு தயங்காதீர்கள், corner ல் RCC column வந்தால் அதை இரண்டடி தள்ளி வடிவமைக்க கேட்கலாம், ஏசி இல்லை என்றால் மின் கட்டணம் பல ஆயிரங்களில் வராது.

குறுக்கு காற்றோட்டம் என்பது இன்றைய முக்கியமான  தேவை, 
இது அறையின் உட்புறத்தில் காற்று சுழன்று வீசுவதைக் உறுதி செய்கிறது. 

ஆண்டாண்டுகளாக குறுக்கு காற்றோட்டம்  இரண்டு எதிரெதிர் சுவர்களில்  ஒரத்தில் அல்லது சுவர் நடுவில் நிறுவப்பட்ட  இரண்டு ஜன்னல்களால் பெறப்பட்டது,

இப்போது  நிலவும் இடப்பற்றாக்குறையால் வீட்டின் வெளியே அதிக setback விட முடிவதில்லை, அவ்வளவு ஏன் பல இடங்களில்  setback விடுவதே இல்லை, எனவே ஜன்னல்களை சுவர் மூலைகளுக்கு நாம் மாற்றுவது இன்றைய  அத்தியாவசிய தேவையாகும் .  

மூலை ஜன்னல்கள் சுத்தமான காற்றுச் சுழலை அறைக்குள்  உருவாக்குகின்றன, 
இந்த  corner windows தருகிற காற்று இயக்கம், அறைக்கு உள்ளே 7' உயரத்தின் மேலே சுழலும் பழைய காற்றை புழுக்கத்தை தொடர்ந்து வெளியேற்றுவது குறிப்பிடத்தக்கது.  

மூலை ஜன்னல்கள் லாரி பேக்கர் அவர்களின் முத்திரை வடிவமைப்பு கட்டுமானத்தில் ஒன்று, அதில் ஈர்க்கப்பட்டு புத்தா ஹட்டில் இந்த இரண்டு மூலை ஜன்னல்களை வைத்துள்ளார் நண்பர் ராஜகோபால்,

இங்கு கூரைக்கு சிமெண்ட் ஷீட் வேய்ந்துள்ளார், அதன் மீது வெகு அடர்த்தியாக creepers கொடிகளை படர விட்டுள்ளார்.

இங்கு ceiling fan இல்லை என்பது மற்றொரு அதிசயம், இரண்டு  எதிரெதிர் சுவர்களில் wall mounted fan இரண்டு மட்டும் வைத்துள்ளார், 

கத்திரி கால இரவில் கூட இதன் உள்ளே இருபது பேர் அமர்ந்து சாப்பிட்டாலும்,  புழுங்குவதில்லை , வியர்ப்பதில்லை என்பது கண்கூடு.

இதன்மூலம் பத்து வருடங்களில் அளவில்லாத நன்மைகள் அடைந்திருக்கிறார், நீங்களும் corner windows நிறுவி நிறைய நன்மைகள்  அடைய வேண்டும் என்பது தான் இந்தப் பதிவின் நோக்கம்.

#corner_window,#மூலை_ஜன்னல்
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)