மனையடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மனையடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஒரு மனை அல்லது வீட்டின் திசைகளுக்கு உரிய கிரஹங்கள்,வாஸ்து குறைபாடால் குடும்பத்தாருக்கு வரும் நோய்கள்




ஒரு மனை வாங்கும் முன்னரும் ஒரு வீடு வடிவமைக்கும்  முன்னரும்  மிகுந்த கவனமாக வாஸ்து நிபுணர் மூலம் வாஸ்து பார்க்க வேண்டும், வடிவமைக்க வேண்டும்,

காரணம் ஒரு மனை அல்லது வீட்டின்
திக்கு திசைகளுக்கு  உரிய கிரஹங்கள்,வாஸ்து குறைபாடால்
குடும்பத்தாருக்கு தீராத  நோய்கள் இன்னல்களைத் தர நேரிடும்,

வரும் முன் காப்போம் என்பதே வாஸ்து மற்றும் ஃபெங்ஷூய் உரைக்கும் உயரிய தத்துவமாகும். மனை மற்றும் வீட்டின் வாஸ்து குறைபாட்டால்  பாதிக்கப்படும் உடல் உறுப்புகளை நாம் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டும், மனை அல்லது வீடு வடிவமைக்கையில் மெத்தனம் கூடாது.

1.சூரியன் (பிரம்மஸ்தானம் மற்றும் கிழக்கு திசை அதிபதி)
மனையில் அல்லது வீட்டில்  பிரம்மஸ்தானம் மற்றும் கிழக்கு திசை பாதிக்கப்பட்டால் குடும்பத்தாருக்கு குறிப்பாக ஆண்களுக்கு மலச்சிக்கல், அஜீரணம், தூக்கமின்மை, கண் நோய்கள், ரத்த அழுத்தம், இதய நோய், ஆஸ்துமா, வயிற்றில் பூச்சிகள் போன்ற நோய்களையும் ஜுரம் போன்றவையும் அடிக்கடி ஏற்படும்.

2.சந்திரன் (தென்கிழக்கு அதிபதி)
மனையில் அல்லது வீட்டில் தென்கிழக்கு மூலை பாதிக்கப்பட்டால் குடும்பத்தாருக்கு குறிப்பாக பெண்களுக்கு மனநோய்கள், உணர்ச்சி வசப்படுதல், அதிவேக இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம், காச நோய், ரத்த சோகை, சளி, கபம், பாலியல் நோய்கள் இரைப்பைப் புண், நீரிழிவு, குடல் புண் அடிக்கடி ஏற்படும்.

3.செவ்வாய் (தெற்கு அதிபதி)
மனையில் அல்லது வீட்டில் தெற்கு திசை பாதிக்கப்பட்டால் குடும்பத்தாருக்கு குறிப்பாக ஆண்களுக்கு மூலநோய், நீரிழிவு, இரைப்பை மற்றும் குடல் நோய்கள், மன அழுத்தம், தோல் வியாதிகள், இதய நோய், நரம்புத் தளர்ச்சி, அம்மை, விபத்து மற்றும் ஆயுதங்களால் பாதிப்பு அடிக்கடி ஏற்படும்.

4.புதன் (வடகிழக்கு அதிபதி)
மனையில் அல்லது வீட்டில் வடகிழக்கு மூலை பாதிக்கப்பட்டிருந்தால் குடும்பத்தாருக்கு குறிப்பாக ஆண்களுக்கும் ஆண் வாரிசுகளுக்கும் இதய நோய்கள், ரத்த அழுத்தம், வயிற்றுப்புண், புற்றுநோய், தோல் நோய்கள், நரம்பு தளர்ச்சி, இரைப்பை புண் அடிக்கடி ஏற்படும்.

5.குரு (வடக்கு அதிபதி)
மனையில் அல்லது வீட்டில் வடக்கு திசை பாதிக்கப்பட்டால் குடும்பத்தாருக்கு குறிப்பாக ஆண்களுக்கு தொண்டை சம்பந்தமான நோய்கள், தைராய்டு, அம்மை, முடக்கு வாதம், காமாலை, நரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகள், பக்க வாதம், கீழ் வாதம், நீரிழிவு நோய் இவை அடிக்கடி ஏற்படும்.

6.சுக்கிரன் (கிழக்கு அதிபதி)
மனையில் அல்லது வீட்டில் கிழக்கு திசை பாதிக்கப்பட்டால் குடும்பத்தாருக்கு குறிப்பாக பெண்களுக்கு பெண் வாரிசுகளுக்கு கண், காது, மூக்கு நோய்கள். நுரையீரல் நோய், இருமல், குடல்புண், இருதய நோய், ரத்த அழுத்தம், பாலியல் தொடர்பான நோய்கள் ஏற்படும்.

7.சனி (மேற்கு அதிபதி)
மனையில் அல்லது வீட்டில் மேற்கு திசை பாதிக்கப்பட்டால் குடும்பத்தாருக்கு குறிப்பாக ஆண்களுக்கு மனநோய், கை கால் வலிப்பு, மூளை பாதிப்பு, தோல் நோய், நீண்ட கால வியாதிகள், சிறுநீரக நோய், பித்தம், குடல் நோய், விபத்தால் பாதிக்கப்படுதல் அடிக்கடி ஏற்படும்.

8.ராகு (தென்மேற்கு அதிபதி)
மனையில் அல்லது வீட்டில் தென்மேற்கு மூலை பாதிக்கப்பட்டால் குடும்பத்தாருக்கு குறிப்பாக பெண்களுக்கு அதிக அமிலம் சுரத்தல், வயிறு கோளாறுகள், அஜீரணம், தூக்கமின்மை, மூளை நோய், குடல் புண், தோல் வியாதிகள் அடிக்கடி ஏற்படும்.

9.கேது (வடமேற்கு அதிபதி)
மனையில் அல்லது வீட்டில் வடமேற்கு மூலை பாதிக்கப்பட்டால் குடும்பத்தாருக்கு குறிப்பாக ஆண்களுக்கு புற்றுநோய், வாதம், தோல் நோய்கள், காலரா, நரம்புத் தளர்ச்சி, சிறுநீரகக் கோளாறு இவை அடிக்கடி ஏற்படும்.

Before buying a plot and before designing a house, one should carefully check and design the Vastu by a Vastu expert.

The reason is a plot or a house
Grahas belonging to Dikku directions, due to deficiency of Vastu
Unresolved diseases may bring hardships to the family,

Preserving before coming is the overriding philosophy of Vastu and Feng Shui texts.  Every one of us should know the body parts which are affected by Vastu deficiency of plot and house and should not be complacent while designing the plot or house.

1.Sun (Brahmasthana and lord of east direction)
If Brahmasthan and east direction are afflicted in house or house, the family members especially men will often suffer from diseases like constipation, indigestion, insomnia, eye diseases, blood pressure, heart disease, asthma, stomach bugs and fever.

2. Moon (South East Lord)
If the south-east corner of the house or house is afflicted, mental illnesses, emotional disturbances, rapid heartbeat, blood pressure, tuberculosis, anemia, phlegm, phlegm, sexually transmitted diseases, gastric ulcer, diabetes, intestinal ulcer often occur in the family, especially in women.

3. Mars (South Lord)
If the south direction is afflicted in the house or house, the family members, especially the males, are often affected by hemorrhoids, diabetes, stomach and intestinal diseases, depression, skin diseases, heart disease, nervous breakdown, measles, accidents and weapons.

4. Mercury (North East Lord)
If the north-east corner of the house or house is afflicted, heart diseases, blood pressure, peptic ulcer, cancer, skin diseases, nervousness, gastric ulcer are frequent in the family, especially in males and male heirs.

5. Guru (Lord of North)
If the north direction is affected in the house or house, throat related diseases, thyroid, measles, rheumatism, jaundice, nerve related diseases, paralysis, lower rheumatism, diabetes often occur in the family especially in men.

6. Venus (Lord of the East)
If east direction is affected in house or house, eye, ear and nose diseases for family especially women, female heirs.  Lung disease, cough, ulcer, heart disease, blood pressure, sexually related diseases will occur.

7.Saturn (West Lord)
If the west direction is affected in the house or house, mental illness, epilepsy, brain damage, skin disease, long-term ailments, kidney disease, bile, intestinal disease, accident often occur in the family especially men.

8.Rahu (Southwest Lord)
If the south-west corner of the house or house is affected, the family members, especially the women, will often suffer from high acid secretion, stomach disorders, indigestion, insomnia, brain disease, intestinal ulcer, skin diseases.

9. Ketu (North West Lord)
If the north-west corner of the house or house is afflicted, cancer, rheumatism, skin diseases, cholera, nervous breakdown, kidney disorders often occur in the family especially in males.

#DFD
#Indoor_plant_tips
#Interior_Design_tips
#Passive_Design_tips
#Sustainable_Design_tips
#vastu_tips
#fung_shway
#fengshui_tips
#vasthu_tip_of_the_day
#வாஸ்து
#ஃபெங்ஷுய்

Geethappriyan Karthikeyan Vasudevan
DfD| Let's Design Online | Dial for Design |
dialfordesignstudio@gmail.com
9 9 4 0 2 5 5 8 7 3

சீன வாஸ்து சாஸ்திரமான ஃபெங் ஷூய் படி, வீட்டில் நீங்கள் வைத்திருக்கக் கூடாத 5 விஷயங்கள் இவை.


1.உங்கள் படுக்கையறையில் கண்ணாடிகள்.

 கண்ணாடிகள்  ஒரு நீரின் அங்கம்  என்பதை நினைவில் கொள்வோம்.  இரவில் படுக்கை அறையில் உறங்குகையில்  நாம் அதைப் பிரதிபலிக்கிறோம் , 

நீரின் ஆற்றல் நமக்கு தலைவலி தரும் அல்லது சோர்வாக எழுந்திருக்க வைக்கும்.  
எனவே படுக்கை அறையின் குளியலறைக்குள்  கண்ணாடி வைத்திருப்பது சிறந்தது, குளியலறையை விட்டு வெளியேறும்போது நாம் எப்போதும் கதவை மூடி வைக்க வேண்டும்.

படுக்கையறையில் உள்ள தொலைக்காட்சி அணைக்கப்படும் போது ஒரு கண்ணாடியாகவே செயல்படுகிறது. ஒவ்வொரு இரவும் தொலைக்காட்சி பயன்படுத்துவதை நிறுத்தும்போது அதை திரை கொண்டு மூடி வைப்பது ஃபெங் ஷூய் பரிந்துரைக்கும்  தீர்வாகும்.

2.படுக்கையறையில் மீன் தொட்டி.

 
 உதாரணமாக, மீன் தொட்டிகள், கண்ணாடி குப்பிகளில் நீர் தாவரங்கள் இவை எதுவும் படுக்கை அறையில் அமைப்பதற்கு பரிந்துரைக்கப்படுவதில்லை. வாசனை திரவியங்கள் அல்லது கொலோன்கள் கொண்ட குப்பிகள் அல்லது அருவி,  கடல் தோன்றும் ஓவியங்கள் , படங்கள் கூட படுக்கையின் அருகே காட்சிப்படுத்துவதற்கு ஃபெங் ஷூய் பரிந்துரைப்பதில்லை.  ஏனென்றால், நீர் அங்கம் (water element ) உறங்குபவர்களின்  உடலில் உள்ள திரவங்களை வற்றச் செய்து, உயிர்ச்சக்தியை மறையச்செய்து விடும், எனவே படுக்கை அறையில் அமையும் அலமாரி கதவுகள் கூட கண்ணாடியால் அமைப்பதை ஃபெங்ஷூய் பரிந்துரைப்பதில்லை.

3.வேலை செய்யாத கடிகாரங்கள்

சுவர் கடிகாரங்கள், கைக்கடிகாரங்கள் என  எந்த வகை கடிகாரமும்  பேட்டரி தீர்ந்து நின்றாலோ  பயன்படுத்தாமல் நின்றாலோ உடனே அதை இயங்கச் செய்து துல்லியமாக மணி காட்டச் செய்து காட்சிப்படுத்த வேண்டும்,  இயங்கும் கடிகாரம் செயலை குறிக்கிறது, ஆற்றல் பாய்வதை குறிக்கிறது.  கடிகாரம் நின்றுவிட்டால், நேர்மறை ஆற்றலும் அறையில் தேங்கி நிற்கிறது.

4.வெறுப்பை வெளிப்படுத்தும் விலங்குகளின் படங்கள்,

மூர்க்கமான ஓவியங்கள்
சுவற்றில்  காட்சிப்படுத்துவதை ஃபெங் ஷூய் பரிந்துரைப்பதில்லை,  ஓவியம் அல்லது புகைப்படத்தில் தோன்றும் விலங்கு ஆக்ரோஷமான வெளிப்பாட்டைக் கொண்டிருந்தால், அதன் கோபத்தைக் காட்டுமானால், அதை சுவற்றில்  மாட்டாமல் இருப்பதே நல்லது.  படங்களில்  இருந்து வெளிப்படும் எதிர்மறை ஆற்றல் அறைகளுக்குள் ஊடுருவிச் செல்லும், வசிப்பவரின் நேர்மறை சிந்தையை குலைக்கும்.

5.கூர்மையான பொருள்கள், 

அலமாரி தட்டுகளின் கூர்மையான முனைகள் தவிர்க்கப்பட வேண்டும்.
முனை வளைந்த அல்லது ஓவல் வடிவம் கொண்ட மரச்சாமான்களை அறைகளில் வைத்திருப்பது சாலச் சிறந்தது, கூடுமானவரை ப்ளாஸ்டிக் நாற்காலிகள் மற்றும் இரும்பு நாற்காலிகள் அலமாரிகளை தவிர்த்து மரசாமான்கள் , கண்ணாடி தட்டுகள் அமைக்கப்பட்டதை அறைக்குள் பயன்படுத்த நல்லது. சாப்பாட்டு அறையில் சதுரம் அல்லது செவ்வக வடிவ மேஜை இருந்தால், அதை ஒரு மேஜைவிரிப்பு கொண்டு மூடுவது சிறந்தது.  இந்த வழியில் விஷ அம்புகள் (poison arrows) எனப்படும் எதிர்மறை ஆற்றல் நமது உடற் சக்கரங்களை துளைப்பதை தவிர்க்க முடியும்.

இந்த ஐந்து கூடாதவைகள்  ஃபெங் ஷூய் பரிந்துரைக்கும் அடிப்படை ஆற்றல் இணக்கத்தை சீர்குலைக்கின்றன.  எனவே, அவற்றை வீட்டிற்குள் தவிர்ப்பது நல்லது.

Chinese Vastu Shastra
 According to Feng Shui, these are 5 things you should never have in your home.

 1. Mirrors in your bedroom.

  Let's remember that glasses are a component of water.  As we sleep in the bedroom at night, we reflect on it.

 The energy of water can give us headaches or wake us up tired.
 So it is better to have a mirror inside the bedroom bathroom and we should always close the door when leaving the bathroom.

 The television in the bedroom acts as a mirror when turned off.  A feng shui solution is to cover the TV with a screen every night when you stop using it.

 2. Fish tank in the bedroom.

 
  For example, fish tanks, water plants in glass bottles are not recommended for setting up in the bedroom.  Feng shui does not recommend displaying bottles of perfume or cologne, or paintings or pictures of waterfalls or oceans near the bed.  Because water element (water element) dries up the fluids in the sleeper's body and makes the vitality disappear, so feng shui does not recommend that even the wardrobe doors in the bedroom are made of glass.

3.Clocks that don't work

 Wall clocks, wristwatches, any type of clock, when the battery runs out or is not used, it should be turned on immediately and displayed accurately, a running clock represents action, energy flows.  When the clock stops, positive energy also stagnates in the room.

 4. Images of animals that express disgust,

 Fierce paintings
 Feng Shui does not recommend displaying on the wall, if the animal in the painting or photograph has an aggressive expression and shows its anger, it is better not to hang it on the wall.  The negative energy emanating from the images permeates the rooms, disrupting the positive thinking of the occupant.

 5. Sharp objects,

 Sharp edges of shelf plates should be avoided.
 It is best to keep curved or oval-shaped furniture in the rooms, as far as possible plastic chairs and iron chairs, except for the shelves, it is better to use the furniture and glass plates in the room.  If the dining room has a square or rectangular table, it is best to cover it with a tablecloth.  In this way we can avoid the negative energy called poison arrows from piercing our body chakras.

 These five don'ts disrupt the basic energy harmony that feng shui recommends.  Hence, it is better to avoid them indoors.

#DFD
#Indoor_plant_tips
#Interior_Design_tips
#Passive_Design_tips
#Sustainable_Design_tips
#vastu_tips
#fung_shway
#fengshui_tips
#vasthu_tip_of_the_day
#வாஸ்து
#ஃபெங்ஷுய் 

Geethappriyan Karthikeyan Vasudevan 
DfD| Let's Design Online | Dial for Design | 
dialfordesignstudio@gmail.com
9 9 4 0 2 5 5 8 7 3

அறைகள் அமைக்கையில் பின்பற்றவேண்டிய பழமையான வாஸ்து கோட்பாடுகள் Vernacular Vasthu Principles Diagram for Designing Rooms



Vernacular Vasthu Principles Diagram

NORTH WEST

1.Granary & Cow Shed

2.Washing Place Septic Tank

3.Guest Bedroom

4.Toilet

5.Dining & Study Room

6.Room for the Elder Child

7.Parking

8.Entrance

9.Septic tank

10.Staircase

NORTH

1.Treasury

2.More Open Space

3.Living Room

4.Bathroom without EWC

5.Entrance

6.Avoid Bedrooms

NORTH EAST

1.Entrance

2.Pooja / Temple / Meditation

3.Room / Study room

4.Porch / Foyer / Veandah / Thinnai

5.Balcony

6. Underground Water Tank

7.Avoid Bedroom,Toilet, Kitchen, Septic Tank

CENTER

1.Open space

2.More Light & Air

3.Ideal for Tulsi Plant

4.Open Courtyard

WEST

1.Dining Room

2.Overhead Water Small Size

3.Children's Bedroom

4.Study Room

5.Toilet / Septic Tank

6. Avoid Cellar / Underground storage

10.Staircase

EAST

1.Bathrooms without EWC

2.More Open Space

3.Guest Room

4.Living Room

5.Study Room

10.Staircase

SOUTH WEST

1.Master Bedroom

2.Wardrobes

3.Dressing Room

4.Heavy Items

5.Staircase Block

6.Overhead Watertank

7.Cash Box

8.Avoid Cellar/Well

SOUTH

1.Bedroom Sleep with head towards south

2.Staircase Block

3.Provision / Grannery / Heavy Room

4.Store - Room Avoid Cellar/Well

5.Staircase

SOUTH EAST

1.Kitchen -Always  face east & cook

2.Electric Meter

3.UPS

4.Store Room for Gas , Oil, Ghee etc.

5.Tulsi- Plant /Money plant

6.Avoid Bedroom / Cellar / Well

#DFD
#Interior_Design_tips
#Passive_Design_tips
#Sustainable_Design_tips
#vastu_tips
#fung_shway
#fengshui_tips
#vasthu_tip_of_the_day
#வாஸ்து
#ஃபெங்ஷுய்

Geethappriyan Karthikeyan Vasudevan
DfD| Let's Design Online | Dial for Design |
dialfordesignstudio@gmail.com
9 9 4 0 2 5 5 8 7 3

வீட்டில் மகிழ்ச்சி நிலைக்க ஃபெங் ஷூய் பரிந்துரைக்கும் 10 முக்கிய ஆலோசனைகள்


வீட்டில் நேர்மறை ஆற்றலை பரவச் செய்ய சீன வாஸ்து சாஸ்திரம் என்ற ஃபெங் ஷூய் பரிந்துரைக்கும் 10 முக்கிய ஆலோசனைகள் இவை.

1.வீட்டில் உங்களைச்சுற்றி மங்களகரமான சின்னங்களை மேஜை,அலமாரி, சுவர் ,கதவு என எங்கும் காட்சிப்படுத்துங்கள்,அவற்றைக் கொண்டு அலங்கரியுங்கள்.

2.விண்ட் சைம்ஸ் என்ற காற்றாடி மணிகளை எல்லா அறைகளிலும் அந்தரத்தில் கட்டித் தொங்க விடுங்கள்,பணம் மற்றும் வாய்ப்பு நம்மைத் தேடி வருவதை குறிப்பால் உணர்த்துபவை அவை.

3.வீட்டுத் தோட்டத்தில் அல்லது முகப்பில் ஒரு ஆரஞ்சு செடி இல்லது மரத்தை வளர்த்து வரவும்.

3. பீனிக்ஸ் பறவையை சுவற்றில் 5 அடி முதல் 7 அடி உயரத்தில் மாட்டவும்.

4. உலக அறிவைப் பெற வடகிழக்கில் ஒரு 'பூகோள உருண்டையை' வைக்கவும்.

5. பசுமையை சித்தரிக்கும் படங்களை மட்டும் எல்லா சுவற்றிலும்  மாட்டி வைக்கவும்.

6. குழந்தைகளின் மகிழ்ச்சி ஆரோக்கியத்துக்காகவும், குழந்தைகளுடன் அன்பு பாசம் நிலைக்கவும் அறையின் மேற்கில் கிரீம் நிற பூக்களைக் கொண்ட பூஜாடி வைக்கவும்.

7.சிரிக்கும் புத்தரின் சிலையை வீட்டில் தலைக்கு மேல் அமைக்கவும்.

8.உலோகம் அல்லது கண்ணாடி ஆமை பொம்மையை அறையின் வடக்குப் பகுதியில் 5 அடி உயரத்தில் வைக்கவும்.

9. சீன நாணயங்களையும் உலக நாணயங்களையும் பார்வையில் படும் இடங்களில் எல்லாம் வைக்கவும்,பர்ஸில் வைக்கவும், காற்றாடி மணிகளில் கட்டி விடவும்.

10.மகிழ்ச்சியான மனநிலையில் உள்ள குடும்ப உறுப்பினர்களின்  புகைப்படங்களை மட்டும் சுவற்றில் மாட்டவும்,சோகமான புகைப்படங்களை தவிர்க்கவும்.

11.மனம் மற்றும் உடல் ஆரோக்கியமாக வாழ தினமும் மழை சத்தம், தவளை சத்தம், நெருப்பு சத்தம், காந்த மணி சத்தம் ,மூங்கில் மோதும் சத்தம், காசு கொட்டும் சத்தம் போன்ற ஒலிகளை அரைமணி நேரம் கேளுங்கள்.

12.மன அமைதிக்கு தினம் காலை மாலை 5 நறுமண ஊதுபத்தி ஏற்றுங்கள்,சாம்பராணி ஏற்றுங்கள்.

These are the top 10 tips recommended by Feng Shui, the Chinese Vastu Shastra, to spread positive energy in the home.

1. Display auspicious symbols around you at home like table, cupboard, wall, door anywhere and decorate with them.

2.Hang wind chimes in every room and hang them in every room to signal that money and opportunity are coming our way.

  3. Grow an orange tree in your home garden or front yard.

3. Hang the phoenix on the wall at a height of 5 feet to 7 feet.

4. Place a 'Globe Orb' in the North-East to gain knowledge of the world.

5. Hang only pictures depicting greenery on all walls.

6. For children's happiness and health and to maintain love with children, place a poojati with cream colored flowers in the west of the room.

  7. Place a smiling Buddha statue above your head at home.

  8.Place a metal or glass turtle doll at a height of 5 feet in the northern part of the room.

9. Keep Chinese coins and world coins in visible places, keep them in purses and tie them to wind chimes.

10. Only hang photos of happy family members on the wall, avoid sad photos.

11. To live a healthy mind and body, listen to the sounds of rain, frogs, fire, magnetic bells, banging of bamboo, sound of coins for half an hour every day.

  12. For peace of mind, light incense burners and sambarani every morning and evening for 5 days.

#DFD
#Interior_Design_tips
#Passive_Design_tips
#Sustainable_Design_tips
#vastu_tips
#fung_shway
#fengshui_tips
#vasthu_tip_of_the_day
#வாஸ்து
#ஃபெங்ஷுய்

Geethappriyan Karthikeyan Vasudevan
DfD| Let's Design Online | Dial for Design |
dialfordesignstudio@gmail.com
9 9 4 0 2 5 5 8 7 3



புத்திர சந்தான சக்கரம் அறிவோம்


இது புத்திர சந்தான சக்கரம்

இதை ப்ரிண்ட் செய்து 6x6 அளவில் சட்டமிட்டு கணவன் மனைவி உறங்கும் படுக்கை அறையில் கட்டிலின் தலைமாட்டில் 5 அடி உயரத்தில் மாட்டவும், உறங்கப் போகும் முன்னர் 108 ஸ்படிக மணி மாலை கொண்டு வலது கையில் இந்த கீழ்கண்ட மந்திரத்தைச் சொல்லி  48 நாட்கள் தொடர்ந்து ஜபித்து வரவும்,கணவன் அல்லது மனைவி தனியாகவோ இருவரும் சேர்ந்தோ ஜெபிக்கலாம் என்பது இதன் சிறப்பு.

மூலமந்திரம்

"ஓம் காருண்ணிய சவுந்தரி கமல மனோகரி சிறாங் கிரியும் நமஸ்து"

முழுநம்பிக்கையுடன் இதை ஒரு மண்டலம் வளர்பிறை பிரதமை அன்று துவங்கி ஜெபிக்க புத்திர சந்தானம் சித்திக்கும்.

மறைந்த பண்டிட் காழியூர் வாசுதேவாசாரியார் எழுதிய அதிர்ஷ்டம் தரும் சக்கரங்கள் புத்தகத்தில் இருந்து.

This is Putra Santhana Chakra

Print this and frame it in size 6x6 and hang it at a height of 5 feet above the head of the bed in the bed room where the husband and wife sleep. Before going to sleep, with 108 crystal beads in the right hand, chant the following mantra continuously for 48 days. The husband or wife can pray alone or together.

Moolamantra

"Om Karunnya Soundari Kamala Manokari Chirang Kiryum Namastu"

With full faith, this will be a mandal to start praying on the first day of waxing.

From the book Wheel of Fortune written by Late Pandit kaziyur Vasudevachariyar.

#DFD
#Interior_Design_tips
#Passive_Design_tips
#Sustainable_Design_tips
#vastu_tips
#fung_shway
#fengshui_tips
#vasthu_tip_of_the_day
#வாஸ்து
#ஃபெங்ஷுய்

Geethappriyan Karthikeyan Vasudevan
DfD| Let's Design Online | Dial for Design |
dialfordesignstudio@gmail.com
9 9 4 0 2 5 5 8 7 3

அ திதி | திதிகளில் அதிதி என்றால் என்ன?

அ திதி : அதிதி என்று தினசரி நாட்காட்டியில் இருப்பதை பார்க்கலாம், அ+திதி= சிராத்த திதி இல்லாத நாள் என்று நேரடிபொருள்.

அதிதி என்றால் விருந்தினர் ,விருந்தினருக்கும் இதற்கும் தொடர்பில்லை.

முன்னோர்களுக்கு செய்யப்படும் சிரார்த்தம் எனப்படும் திதி கொடுப்பதை அவர்கள் இறந்த திதியிலேயே செய்ய வேண்டும். இந்தத் திதியானது முதல் நாள் துவங்கி, மறுநாளும் நீண்டு இருந்தால் முதல் நாளையே சிரார்த்தத்திற்குரிய திதியாக கொள்ளவும், மறு நாள் அதிதி எனக் கொள்ளவும் . 

A thithi : Athithi can be seen in the daily calendar, A + Tithi = a day without Siratha Tithi is the straight meaning.

 Aditi means guest, not related to guest.

 The tithi called Sirartham which is done to ancestors should be done on the tithi of their death.  If this tithi starts on the first day and continues on the next day, then the first day should be called Sirartham tithi and the next day as Athithi.

#DFD
#vastu_tips
#fung_shway
#fengshui_tips
#vasthu_tip_of_the_day
#வாஸ்து
#ஃபெங்ஷுய் 

Geethappriyan Karthikeyan Vasudevan 
DfD| Let's Design Online | Dial for Design | 
dialfordesignstudio@gmail.com
9 9 4 0 2 5 5 8 7 3
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (382) தமிழ் சினிமா (257) உலக சினிமாபார்வை (221) ஆஸ்கர் (136) கமல்ஹாசன் (130) சென்னை (82) மலையாளம் (81) கட்டிடக்கலை (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) வாஸ்து (47) கே.பாலசந்தர் (46) கலை (45) இசைஞானி (44) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) ஓவியம் (22) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) இலக்கியம் (17) உலக சினிமா பார்வை (17) இசை (15) சினிமா விமர்சனம் (15) மோகன்லால் (14) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) அரசியல் (11) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பக்தி இலக்கியம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சாய்பு (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)