தென்மேற்கு வாசல் கொண்ட அலுவலகம் வாஸ்து குறைபாடு தீர்வு
ஒரு மனை அல்லது வீட்டின் திசைகளுக்கு உரிய கிரஹங்கள்,வாஸ்து குறைபாடால் குடும்பத்தாருக்கு வரும் நோய்கள்
ஒரு மனை வாங்கும் முன்னரும் ஒரு வீடு வடிவமைக்கும் முன்னரும் மிகுந்த கவனமாக வாஸ்து நிபுணர் மூலம் வாஸ்து பார்க்க வேண்டும், வடிவமைக்க வேண்டும்,
காரணம் ஒரு மனை அல்லது வீட்டின்
திக்கு திசைகளுக்கு உரிய கிரஹங்கள்,வாஸ்து குறைபாடால்
குடும்பத்தாருக்கு தீராத நோய்கள் இன்னல்களைத் தர நேரிடும்,
வரும் முன் காப்போம் என்பதே வாஸ்து மற்றும் ஃபெங்ஷூய் உரைக்கும் உயரிய தத்துவமாகும். மனை மற்றும் வீட்டின் வாஸ்து குறைபாட்டால் பாதிக்கப்படும் உடல் உறுப்புகளை நாம் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டும், மனை அல்லது வீடு வடிவமைக்கையில் மெத்தனம் கூடாது.
1.சூரியன் (பிரம்மஸ்தானம் மற்றும் கிழக்கு திசை அதிபதி)
மனையில் அல்லது வீட்டில் பிரம்மஸ்தானம் மற்றும் கிழக்கு திசை பாதிக்கப்பட்டால் குடும்பத்தாருக்கு குறிப்பாக ஆண்களுக்கு மலச்சிக்கல், அஜீரணம், தூக்கமின்மை, கண் நோய்கள், ரத்த அழுத்தம், இதய நோய், ஆஸ்துமா, வயிற்றில் பூச்சிகள் போன்ற நோய்களையும் ஜுரம் போன்றவையும் அடிக்கடி ஏற்படும்.
2.சந்திரன் (தென்கிழக்கு அதிபதி)
மனையில் அல்லது வீட்டில் தென்கிழக்கு மூலை பாதிக்கப்பட்டால் குடும்பத்தாருக்கு குறிப்பாக பெண்களுக்கு மனநோய்கள், உணர்ச்சி வசப்படுதல், அதிவேக இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம், காச நோய், ரத்த சோகை, சளி, கபம், பாலியல் நோய்கள் இரைப்பைப் புண், நீரிழிவு, குடல் புண் அடிக்கடி ஏற்படும்.
3.செவ்வாய் (தெற்கு அதிபதி)
மனையில் அல்லது வீட்டில் தெற்கு திசை பாதிக்கப்பட்டால் குடும்பத்தாருக்கு குறிப்பாக ஆண்களுக்கு மூலநோய், நீரிழிவு, இரைப்பை மற்றும் குடல் நோய்கள், மன அழுத்தம், தோல் வியாதிகள், இதய நோய், நரம்புத் தளர்ச்சி, அம்மை, விபத்து மற்றும் ஆயுதங்களால் பாதிப்பு அடிக்கடி ஏற்படும்.
4.புதன் (வடகிழக்கு அதிபதி)
மனையில் அல்லது வீட்டில் வடகிழக்கு மூலை பாதிக்கப்பட்டிருந்தால் குடும்பத்தாருக்கு குறிப்பாக ஆண்களுக்கும் ஆண் வாரிசுகளுக்கும் இதய நோய்கள், ரத்த அழுத்தம், வயிற்றுப்புண், புற்றுநோய், தோல் நோய்கள், நரம்பு தளர்ச்சி, இரைப்பை புண் அடிக்கடி ஏற்படும்.
5.குரு (வடக்கு அதிபதி)
மனையில் அல்லது வீட்டில் வடக்கு திசை பாதிக்கப்பட்டால் குடும்பத்தாருக்கு குறிப்பாக ஆண்களுக்கு தொண்டை சம்பந்தமான நோய்கள், தைராய்டு, அம்மை, முடக்கு வாதம், காமாலை, நரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகள், பக்க வாதம், கீழ் வாதம், நீரிழிவு நோய் இவை அடிக்கடி ஏற்படும்.
6.சுக்கிரன் (கிழக்கு அதிபதி)
மனையில் அல்லது வீட்டில் கிழக்கு திசை பாதிக்கப்பட்டால் குடும்பத்தாருக்கு குறிப்பாக பெண்களுக்கு பெண் வாரிசுகளுக்கு கண், காது, மூக்கு நோய்கள். நுரையீரல் நோய், இருமல், குடல்புண், இருதய நோய், ரத்த அழுத்தம், பாலியல் தொடர்பான நோய்கள் ஏற்படும்.
7.சனி (மேற்கு அதிபதி)
மனையில் அல்லது வீட்டில் மேற்கு திசை பாதிக்கப்பட்டால் குடும்பத்தாருக்கு குறிப்பாக ஆண்களுக்கு மனநோய், கை கால் வலிப்பு, மூளை பாதிப்பு, தோல் நோய், நீண்ட கால வியாதிகள், சிறுநீரக நோய், பித்தம், குடல் நோய், விபத்தால் பாதிக்கப்படுதல் அடிக்கடி ஏற்படும்.
8.ராகு (தென்மேற்கு அதிபதி)
மனையில் அல்லது வீட்டில் தென்மேற்கு மூலை பாதிக்கப்பட்டால் குடும்பத்தாருக்கு குறிப்பாக பெண்களுக்கு அதிக அமிலம் சுரத்தல், வயிறு கோளாறுகள், அஜீரணம், தூக்கமின்மை, மூளை நோய், குடல் புண், தோல் வியாதிகள் அடிக்கடி ஏற்படும்.
9.கேது (வடமேற்கு அதிபதி)
மனையில் அல்லது வீட்டில் வடமேற்கு மூலை பாதிக்கப்பட்டால் குடும்பத்தாருக்கு குறிப்பாக ஆண்களுக்கு புற்றுநோய், வாதம், தோல் நோய்கள், காலரா, நரம்புத் தளர்ச்சி, சிறுநீரகக் கோளாறு இவை அடிக்கடி ஏற்படும்.
Before buying a plot and before designing a house, one should carefully check and design the Vastu by a Vastu expert.
The reason is a plot or a house
Grahas belonging to Dikku directions, due to deficiency of Vastu
Unresolved diseases may bring hardships to the family,
Preserving before coming is the overriding philosophy of Vastu and Feng Shui texts. Every one of us should know the body parts which are affected by Vastu deficiency of plot and house and should not be complacent while designing the plot or house.
1.Sun (Brahmasthana and lord of east direction)
If Brahmasthan and east direction are afflicted in house or house, the family members especially men will often suffer from diseases like constipation, indigestion, insomnia, eye diseases, blood pressure, heart disease, asthma, stomach bugs and fever.
2. Moon (South East Lord)
If the south-east corner of the house or house is afflicted, mental illnesses, emotional disturbances, rapid heartbeat, blood pressure, tuberculosis, anemia, phlegm, phlegm, sexually transmitted diseases, gastric ulcer, diabetes, intestinal ulcer often occur in the family, especially in women.
3. Mars (South Lord)
If the south direction is afflicted in the house or house, the family members, especially the males, are often affected by hemorrhoids, diabetes, stomach and intestinal diseases, depression, skin diseases, heart disease, nervous breakdown, measles, accidents and weapons.
4. Mercury (North East Lord)
If the north-east corner of the house or house is afflicted, heart diseases, blood pressure, peptic ulcer, cancer, skin diseases, nervousness, gastric ulcer are frequent in the family, especially in males and male heirs.
5. Guru (Lord of North)
If the north direction is affected in the house or house, throat related diseases, thyroid, measles, rheumatism, jaundice, nerve related diseases, paralysis, lower rheumatism, diabetes often occur in the family especially in men.
6. Venus (Lord of the East)
If east direction is affected in house or house, eye, ear and nose diseases for family especially women, female heirs. Lung disease, cough, ulcer, heart disease, blood pressure, sexually related diseases will occur.
7.Saturn (West Lord)
If the west direction is affected in the house or house, mental illness, epilepsy, brain damage, skin disease, long-term ailments, kidney disease, bile, intestinal disease, accident often occur in the family especially men.
8.Rahu (Southwest Lord)
If the south-west corner of the house or house is affected, the family members, especially the women, will often suffer from high acid secretion, stomach disorders, indigestion, insomnia, brain disease, intestinal ulcer, skin diseases.
9. Ketu (North West Lord)
If the north-west corner of the house or house is afflicted, cancer, rheumatism, skin diseases, cholera, nervous breakdown, kidney disorders often occur in the family especially in males.
#DFD
#Indoor_plant_tips
#Interior_Design_tips
#Passive_Design_tips
#Sustainable_Design_tips
#vastu_tips
#fung_shway
#fengshui_tips
#vasthu_tip_of_the_day
#வாஸ்து
#ஃபெங்ஷுய்
Geethappriyan Karthikeyan Vasudevan
DfD| Let's Design Online | Dial for Design |
dialfordesignstudio@gmail.com
9 9 4 0 2 5 5 8 7 3
சீனவாஸ்து சாஸ்திரம் வீட்டு அமைதிக்கு சொல்லும் புல்லாங்குழல் தீர்வு
சீன வாஸ்து சாஸ்திரமான ஃபெங் ஷூய் படி, வீட்டில் நீங்கள் வைத்திருக்கக் கூடாத 5 விஷயங்கள் இவை.
சிகப்பு நாடாவில் முடிந்த மூன்று அதிர்ஷ்டமான சீன ஃபெங்-சுய் நாணயங்கள் தரும் பலன்கள்.
அறைகள் அமைக்கையில் பின்பற்றவேண்டிய பழமையான வாஸ்து கோட்பாடுகள் Vernacular Vasthu Principles Diagram for Designing Rooms
Vernacular Vasthu Principles Diagram
NORTH WEST
1.Granary & Cow Shed
2.Washing Place Septic Tank
3.Guest Bedroom
4.Toilet
5.Dining & Study Room
6.Room for the Elder Child
7.Parking
8.Entrance
9.Septic tank
10.Staircase
NORTH
1.Treasury
2.More Open Space
3.Living Room
4.Bathroom without EWC
5.Entrance
6.Avoid Bedrooms
NORTH EAST
1.Entrance
2.Pooja / Temple / Meditation
3.Room / Study room
4.Porch / Foyer / Veandah / Thinnai
5.Balcony
6. Underground Water Tank
7.Avoid Bedroom,Toilet, Kitchen, Septic Tank
CENTER
1.Open space
2.More Light & Air
3.Ideal for Tulsi Plant
4.Open Courtyard
WEST
1.Dining Room
2.Overhead Water Small Size
3.Children's Bedroom
4.Study Room
5.Toilet / Septic Tank
6. Avoid Cellar / Underground storage
10.Staircase
EAST
1.Bathrooms without EWC
2.More Open Space
3.Guest Room
4.Living Room
5.Study Room
10.Staircase
SOUTH WEST
1.Master Bedroom
2.Wardrobes
3.Dressing Room
4.Heavy Items
5.Staircase Block
6.Overhead Watertank
7.Cash Box
8.Avoid Cellar/Well
SOUTH
1.Bedroom Sleep with head towards south
2.Staircase Block
3.Provision / Grannery / Heavy Room
4.Store - Room Avoid Cellar/Well
5.Staircase
SOUTH EAST
1.Kitchen -Always face east & cook
2.Electric Meter
3.UPS
4.Store Room for Gas , Oil, Ghee etc.
5.Tulsi- Plant /Money plant
6.Avoid Bedroom / Cellar / Well
#DFD
#Interior_Design_tips
#Passive_Design_tips
#Sustainable_Design_tips
#vastu_tips
#fung_shway
#fengshui_tips
#vasthu_tip_of_the_day
#வாஸ்து
#ஃபெங்ஷுய்
Geethappriyan Karthikeyan Vasudevan
DfD| Let's Design Online | Dial for Design |
dialfordesignstudio@gmail.com
9 9 4 0 2 5 5 8 7 3
அரோவானா ட்ராகன் மீன்கள் சீன வாஸ்து ஃபெங்ஷூய்
சீன வாஸ்து சாஸ்திரமான ஃபெங்ஷூயில் பல வாஸ்து குறைபாடுகளுக்கு தீர்வுகள் உள்ளது,
குறிப்பாக வீடு அல்லது கடையின் வாயிற் கதவின் நேராக மேஜை நாற்காலிகள்,சோஃபா செட் என அமைந்திருந்தால் அது பணத்தடையை கொண்டுவரும்.
அது போல தென் கிழக்கில் வாயிற் கதவு இருந்தால் பணம் வந்த வேகத்தில் செலவாகும், வயிறு சார்ந்த மருத்துவ செலவுகள் தரும் ,தென் மேற்கில் வாயிற்கதவு அமைந்திருந்தால் பணம் தங்காது, கடன் ,மருத்துவ செலவு ,அண்டை அயலார் விரோதம் தரும் அமைப்பு.
ஃபெங் ஷூய் இந்த வாஸ்து குறைபாடுகளுக்கு பரிந்துரைப்பது அரோவானா டிராகன் மீன் ஆகும்.
அரோவானா செல்வ அதிர்ஷ்டத்தை வீட்டிற்குள் ஈர்க்கும் சக்திமிக்க காந்தம் போன்றது.
மிகவும் மதிப்புமிக்க ஃபெங் சுய் பரிகார அம்சங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது, இந்த மீன் அதன் உரிமையாளர்களுக்கு அளிக்கும் அனைத்து அதிர்ஷ்டத்திற்காகவும் அப்படி போற்றப்படுகிறது.
டிராகன் என்பது பேரரசரின் பண்டைய புனித சீனச் சின்னமாகும். அரச குடும்பம் டிராகனின் வழித்தோன்றல்கள் என்று நம்பப்பட்டது. இந்த குறியீட்டு இலச்சினை பரிசளிக்க உகந்ததாகும், இந்த பரிசு உங்களை தேடி வந்தால் அது மிகுந்த அதிர்ஷ்டமாகும், அதை வீட்டின் வடகிழக்கு மூலையில் ஐந்தடி உயரத்தில் வைக்கவும்,மேலே சொன்ன குறைபாடுள்ள வாயிற்கதவுக்கு நேராக அமைந்த மேஜை மீது வாயிற்கதவைப் பார்த்தபடி வைக்கவும், இதை வாங்குகையில் மிகுந்த கவனமாக உடையாத பின்னமாகாத மீனாக பார்த்து வாங்கி வீட்டில் வைக்கவும்.
பெரும் செல்வந்தர்கள் செல்வம் நிலைப்பதற்கு இந்த Arowana மீனை பல லட்சங்கள் தந்து வாங்கி கண்ணாடித் தொட்டியில் வைத்து வளர்க்கின்றனர்,நடுத்தர மக்களுக்கு அரோவானா ட்ராகன் தங்க மூலாமிட்ட மீன் சிலை சாலப் பொருத்தமானது.
Feng Shui, the Chinese Vastu Shastra, has remedies for many Vastu defects,
Especially if the table chairs, sofa sets are located directly at the door of the house or shop, it will bring money.
Similarly, if the door of the mouth is located in the South East, the money will be spent as fast as it comes, medical expenses related to the stomach will be given, if the door of the mouth is located in the South West, the money will not stay, debt, medical expenses, hostility to the neighbor system.
A feng shui recommendation for these Vastu deficiencies is the Arowana Dragon Fish.
Arowana is like a powerful magnet that attracts wealth and fortune into the home.
Considered one of the most valuable feng shui cures, this fish is revered for all the luck it brings to its owners.
The dragon is the ancient sacred Chinese symbol of the emperor. The royal family was believed to be the descendants of the dragon. This symbol is suitable for gifting, if this gift comes to you, it will bring great luck, place it in the north-east corner of the house at a height of five feet, on a table facing the above-mentioned defective door, facing the door, while buying it, look very carefully for an unbroken fish and keep it in the house.
The rich people buy this Arowana fish for several lakhs to maintain their wealth and keep it in a glass tank. For the middle-class people, the Arowana Dragon gold-plated fish statue is suitable.
#DFD
#vastu_tips
#fung_shway
#fengshui_tips
#vasthu_tip_of_the_day
#வாஸ்து
#ஃபெங்ஷுய்
Geethappriyan Karthikeyan Vasudevan
DfD| Let's Design Online | Dial for Design |
dialfordesignstudio@gmail.com
9 9 4 0 2 5 5 8 7 3
வாஸ்து மண்டலத்தின் விபரம் அறிவோம்.
வாஸ்து மண்டலத்தின் விபரம் அறிவோம்.
32 தெய்வங்கள் ஒவ்வொரு மனையின் வாஸ்து மண்டலத்தின் வெளிப்புறப் பகுதியில் வசிக்கின்றன, அவை பின்வருமாறு.
1. சிகி
2. பர்ஜன்யன்*
3. ஜயந்தன்*
4. இந்திரன்*
5.சூர்யன்
6. ஸத்யன்
7. ப்ருசன்
8. ஆகாசம்
9.வாயு
10.பூஷன்
11. விதத்தன்
12. கிருஹக்ஷதன்*
13. யமன்
14. கந்தர்வன்
15. ப்ருங்கராஜன்
16. ம்ருகன்
17. பித்ருக்கள்
18.தௌவாரிகன்
19. ஸுக்ரீவன்
20. புஷ்பதந்தன்*
21. வருணன்*
22. அஸுரன்
23. சோஷன்
24. பாபன்
25. ரோகன்
26. அஹி
27. முக்யன்*
28. பல்லாடன்*
29. ஸோமன்*
30. ஸர்ப்பன்
31. அதிதி
32. திதி
இந்த *அடையாளம் இடப்பட்டவர்களின் பாதங்களில்
வீட்டின் தலைவாசல் வடிவமைக்க வேண்டும்.
ஆதாரம்:-
1. வாஸ்து வித்யா - Edited by T. Ganapati Sastri, Trivandram.
2, ஆச்வலாயன க்ருஹ்ய ஸூத்ர பாஷ்யம் - சரசுவதி மகால் நூவகம்
3. விச்வகர்ம வாஸ்து சாஸ்த்ரம் - சரசுவதி மகால் நூலகம். 4 காச்யப சில்ப சாஸ்த்ரம் - சரசுவதி மகால் நூலகம்.
5. ஸகலாதிகாரம் - சரசுவதி மகால் நூலகம்.
6. சில்ப்பரத்னம் - சரசுலதி மகால் நூலகம்,
7. மஸ்த்ய புராணம்
8. ப்ரம்ம கர்ம ஸமுச்சயம் Very old Book
Nirnayasagar press Edition, mumbai.
9. ஸ்மராங்கண ஸூத்ரதார - சரசுவதி மகால் நூலகம்
#DFD
#vastu_tips
#fung_shway
#fengshui_tips
#vasthu_tip_of_the_day
#வாஸ்து
#ஃபெங்ஷுய்
Geethappriyan Karthikeyan Vasudevan
DfD| Let's Design Online | Dial for Design |
dialfordesignstudio@gmail.com
9 9 4 0 2 5 5 8 7 3
மனையடி சாஸ்திரம் குழி கணக்கு ஸ்புடம் இடுவது எப்படி?
- கருப்பம்
- வரவு
- செலவு
- யோனி
- வயது
- இராசி
- இனம்
- அங்கிசம்
- நட்சத்திரம்
- திதி
- வாரம்
- 1. கருப்பம் :- ஆதாயம், பலன், கற்பம் என்றுப் பொருள். இடத்தின் அளவுப் படி குழிகளை கணக்கிட்டு வந்த குழி எண்ணிக்கையை 8 ல் வகுக்க, வகுத்து மீதி வரும் எண் கற்ப எண் எனப்படும்.மீதி இல்லையானால் மீதி 8 என்று எடுத்துக்கொண்டு பலன் காண வேண்டும்.
வீட்டின் உள் அளவு நீள அகல அடிகளில் சிறப்பான அடிகள் :-
6 - 8 - 10 - 11 -16 - 17 - 20 - 21 -22 - 26 -27 - 28 - 29 - 30 - 32 - 33 - 35 - 36 - 37 - 39 - 41 - 42 - 45 - 50 - 52 - 56 - 60 - 64 - 66 - 68 - 70 - 71 - 72 - 73 - 74 - 77 - 79 - 80 - 84 - 85 - 87 - 88 - 89 - 90 - 91 - 92 - 95 - 97 - 99 - 100.
#vastu_tips
#fung_shway
#fengshui_tips
#vasthu_tip_of_the_day
#வாஸ்து
#ஃபெங்ஷுய்
Karthikeyan Vasudevan
DfD| Let's Design Online | Dial for Design | 9940255873