குறைந்தபட்ச எடைகொண்ட காலணி அணிந்து ஜாக் செய்வது (வெறுங்கால் ஜாக் செய்வதற்கு சமமானது மற்றும் பாதுகாப்பானது) 30 நிமிடங்கள் = 5 கிமீ,மூன்று வாரங்களுக்கு மேல் மழை மற்றும் சோம்பல் காரணமாக வேகம் இழந்தேன், ஆனால் மூன்றாம் சுற்றில் வேகம் எடுத்து விட முடிந்தது.
Jogging with minimal footwear or less weight shoes (equivalent to barefoot jogging and safe) 30 minutes = 5 km, over three weeks I lost touch due to rain and laziness, but managed to pick up speed by the third lap.