இந்த கோடை விடுமுறையில் மகனை பூந்தமல்லி சவீதா பல் மருத்துவமனையில் பல் சிகிச்சைக்கு அழைத்து வந்தேன்,போன வாரம் இரு மேல் மூலை கடைவாய் பற்களை சொத்தை காரணமாக அகற்றினார் மருத்துவர், அதற்கு கட்டணமில்லை,scan 120, அப்போது இரண்டு filling 200 ஆனது , இன்று இரண்டு மேல் பற்களுக்கு ஃபில்லிங் செய்தார்,வெறும் 200₹ கட்டணம் , ஆக மொத்தம் 520₹ ஆனது.
காலை 8-00 மணிக்கு வந்தால் 10 மணிக்குள் சிகிச்சை முடித்து வெளியேறிவிடலாம்,அதன் பிறகு வந்தால் 3-00 மணி ஆகும், காத்திருப்பு நேரம் மிகவும் அதிகம்.
வேண்டுபவர்கள் பூந்தமல்லி சவீதாவில் இந்த தரமான சிகிச்சை பெற்று பலன்பெறுங்கள் .