எலக்ட்ரிக் வாகனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எலக்ட்ரிக் வாகனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

டிவிஎஸ் ஐ க்யூப் | TVS i qube | ஹப் மோட்டார் பெண்ட் எடுப்பது எப்படி?

Tvs iqube EV விலை  135000 ரூபாய்க்கு மேல் தான் விலை வருகிறது,rear wheel hub motor  Alloy wheel எத்தனை நெகிழ்ந்து வளைந்து போகும் தரத்தில் உள்ளது பாருங்கள்.

இப்படி Hub motor bend ஆகி விட்டால் ,ட்யூப்லெஸ் டயரில் காற்று நிற்காது,  மோட்டருடன் தான் RIM மாற்றும் படி TVS நிறுவனத்தின் மேலான நிபுணர்கள் தீர்வு சொல்கின்றனர்,
அந்த hub motor RIM set ன் நிகர விலை 30500₹, லேபர் சார்ஜ் + GST என எல்லாம் சேர்த்து 36000₹ வருகிறது,  36000₹ தந்தாலும் கூட இந்த யானை தந்தம் போன்ற உதிரி பாகம் உடனே கிடைத்து விடாதாம், 3 மாதங்கள் ஆகியும் 2 EV இங்கே சர்வீஸ் சென்டரில் காத்திருப்பில் உள்ளது என இன்று ஆதாரபூர்வமாக  அறிந்தேன், EV வாங்கும் போதும் காத்திருப்பு, வாங்கிய பின் உதிரிபாகம் வாங்கவும் காத்திருப்பு என அறியுங்கள்.

எனவே இந்த EV வாங்கியவர்கள் பூ போல ஓட்டவும், டபுள்ஸ் போக வேண்டாம், வெண்ணெய் போன்ற சாலைகளில் மட்டும் ஓட்டவும்.

இந்த டயரின் படங்கள் என்னைப்போல ஒருவரின் வாகனத்தின் படங்கள், இப்போதைக்கு ஒரு ஆசுவாசம் என்னைப் போல பலர் இப்படி பிரச்சனையில் உள்ளனர் என அறிந்தது தான்.

புரிஞ்சவன் பிஸ்தா, மின்னுவதெல்லாம் பொன் அல்ல.

பெர்முடா முக்கோணம் போல வானொலி நிலையம் அருகே முற்றிலும் செயலிழந்த எலக்ட்ரிக் வாகனம்


TVS iqube 'S' model complete shut down  issue near radio station like bermuda triangle , EV companies should  stop R&D in People's hard earned money.

TVS iqube 'S' மாடல் பெர்முடா ட்ரையாங்கிள் போன்று புதிராக வானொலி நிலையத்திற்கு அருகில் முற்றிலும் செயலிழந்து போன அவலம் பாருங்கள்,  EV நிறுவனங்கள் மக்கள் உழைத்து சம்பாதித்த பணத்தில் ஆராய்ச்சி (R&D) செய்வதை நிறுத்த வேண்டும்.

அடுத்தடித்து ஓலா எலக்ட்ரிக் வாகனங்கள் எதிர்கொள்ளும் அவலம்

பாதுகாப்பு குறைபாடுகள் உள்ள எலக்ட்ரிக் வாகனத்தை இனம் கண்டு மக்கள் ஒதுங்கி இருக்க வேண்டும், 

ஓ** வாங்கி ஓட்டுபவர்கள் தயவு செய்து இடது புறம் slow lane ல் மட்டும் ஓட்டவும், fast lane ல் செல்கையில் இதன் reverse mode திடீரென இயங்கி பின்னால் வேகமாக வரும் வாகனத்தின் மீது மோத வாய்ப்புள்ளதால் அதிக கவனம் தேவை.

இணைப்பு படத்தில் உள்ளது மற்றொரு Ola S1 Pro உரிமையாளர் தனது ஸ்கூட்டரின் முன்பக்க போர்க் 35 Kmph வேகத்தில் செல்கையில்  எப்படி உடைந்தது என்பதைப் பற்றி பகிர்ந்தவை.

இங்கே விபரமாக  படிக்கலாம்

TVS iqube எலக்ட்ரிக் வாகனம் வாங்கலாமா?

இன்று இந்த 1000 வடமாநிலத்தவர் பாதிவழியில் இறக்கி விடப்பட்டனர், நாளை பயணிகளிடம் சலசலப்பு எழாவிட்டால் மீண்டும் 3000 வடமாநிலத்தவர்  கூட  கசகசவென முன்பதிவு பெட்டிகளில் ஏறி பயணிப்பர்,பயணிகள் தினம் புகார் செய்து அபாய சங்கிலி பிடித்து இழுத்து இவர்களை கீழே இறக்கிவிட முடியுமா?

கடந்த எட்டு வருடங்களாக  இது தொடர்கிறது, வளர்ச்சி எல்லா மாநிலங்களிலும் பரவலாகாததால் நேர்ந்த விபரீதம் இது , தொலைநோக்கில்லாத தலைவர்கள் தந்த பரிசு இந்த வறுமை.

 மூன்று மாதம் முன்பு திட்டமிட்டு முன்பதிவு செய்து பயணிப்பவர்களை தொந்தரவு செய்து  குறுகுறுவென வெறித்து பார்த்தபடி  கூல் லிப் , ஹான்ஸ்,குட்கா கைனி வாயில் குதப்பி அடக்கிக் கொண்டு  பயணிப்பது தான் இன்றைய ரயில் பயணத்தில் ஃபேஷன், 

எனவே ரயிலில் முன்பதிவு செய்பவர்கள் 2nd ஏசியில் மட்டும் முன்பதிவு செய்யுங்கள், இல்லை என்றால் மந்தை மந்தையாக உங்கள் காலடியில் மக்கள் அமர்ந்து வருவர்,இது நிதர்சனம்.

உங்களால் கழிவறைக்கும் போக முடியாது, அங்கே வைத்து மது குடிப்பர்,வாஷ்பேஸினில் மூத்திரம் போவர், டாய்லெட் கோப்பையை அத்தனை அவலமாக மாற்றியிருப்பர், ஒன் இந்தியா என்ற அகண்ட பாரதத்தின் பெருமைகள் இவை.
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (383) தமிழ் சினிமா (261) உலக சினிமாபார்வை (254) ஆஸ்கர் (210) கமல்ஹாசன் (130) மலையாளம் (89) சென்னை (82) கட்டிடக்கலை (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) வாஸ்து (47) கே.பாலசந்தர் (46) கலை (45) இசைஞானி (44) உலக சினிமா (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) சினிமா (33) தமிழ்சினிமா (26) ஓவியம் (22) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) உலக சினிமா பார்வை (18) இலக்கியம் (17) இசை (15) சினிமா விமர்சனம் (15) மோகன்லால் (15) அஞ்சலி (13) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) அரசியல் (11) ஒளிப்பதிவு (11) கோயன் பிரதர்ஸ் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) சுஜாதா (9) இந்தியா (8) எம்ஜியார் (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) உலகசினிமா பார்வை (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) சிபி மலயில் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) மீரா நாயர் (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) நுவார் (2) பக்தி இலக்கியம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சாய்பு (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) ப.சிங்காரம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)