பாதுகாப்பு குறைபாடுகள் உள்ள எலக்ட்ரிக் வாகனத்தை இனம் கண்டு மக்கள் ஒதுங்கி இருக்க வேண்டும்,
ஓ** வாங்கி ஓட்டுபவர்கள் தயவு செய்து இடது புறம் slow lane ல் மட்டும் ஓட்டவும், fast lane ல் செல்கையில் இதன் reverse mode திடீரென இயங்கி பின்னால் வேகமாக வரும் வாகனத்தின் மீது மோத வாய்ப்புள்ளதால் அதிக கவனம் தேவை.
இணைப்பு படத்தில் உள்ளது மற்றொரு Ola S1 Pro உரிமையாளர் தனது ஸ்கூட்டரின் முன்பக்க போர்க் 35 Kmph வேகத்தில் செல்கையில் எப்படி உடைந்தது என்பதைப் பற்றி பகிர்ந்தவை.
இங்கே விபரமாக படிக்கலாம்