காசி மாநகரில் அழுகிய கங்கை நதி

படங்களை பார்த்தீர்களா?போதுமா?பி பி சி யில் டாக்குமெண்டரியாக வந்த ஒன்று, இதற்க்கு யார் காரணம்?அரசா?பக்தர்களா?துறவிகள?வெட்டியான்களா? புண்ணியம் தேடி காசிக்கு போய் மண்டையை போட்ட ஆத்மாக்களா?வேறு எந்த நாட்டிலாவது இப்படி நடக்குமா?இடத்தைக் கொடுத்தால் இப்படித்தான் மடத்தைப் பிடிப்பதா?மலங்கள் ,பிளாஸ்டிக் குப்பை கூளங்கள்,அழுகிய பூக்கள்,பூ மாலைகள்,பாதி எரிந்த பிணங்கள்(கங்கை நதி தீரத்தில் மொத்தம் 90 கும் மேற்பட்ட சுடுகாடுகள் உள்ளதாம்,பிணத்தின் உறவினர் எரியூட்டிய உடன் வெட்டியானிடம் பணம் அதிகம் தந்து,பாதி வேகும் போதே நதியில் தள்ளிவிட சொல்லுகின்றனர் ,அப்போது தான் நேராக சொர்கமாம்,(பறவைகளும்,மீன்களும்,விலங்குகளும்,உடம்பை தின்னவேண்டுமாம்,திபெத்தில் மட்டும் தான் மனிதன் இறந்த பின்னர் மலை உச்சியில் சென்று உடம்பை கூறுபோட்டு பறவைகளுக்கு வைப்பர், என் என்றால் திபெத் பீடபூமி எங்கும் ஒரு அடிக்குமேல் தோண்ட முடியாது,விறகுகளும் கிடைக்காது,அதனால் வெட்டியானுக்கு பதில் அங்கு கசாப்பு காரன் ,ஆனால் எவ்வளவோ இறுதிச்சடங்கு வசதிகள் கொண்ட நம் நாட்டில் ஏன் இந்த அரைகுறை எரிப்பு வேலை? ) ,சாக்கடை கழிவுகள்,சாய கழிவுகள்(பனாரஸ் பட்டு),உணவு பண்டங்களின் மீதம்,மட்கிய மட்காத குப்பைகள்,என்று இந்த புனித நதியை நாறடித்துள்ளனர்,மண்ணின் பொறுமைக்கே எல்லை உண்டு என்று நாம் உணர பூகம்பத்தை அடிக்கடி கொடுத்து உணர்த்துகிறாள் பூமித்தாய்,நதி ஆக்ரோஷப்பட்டால்?
தாயை பழித்தாலும் தண்ணீரை பழிக்காதே என்பர்,இதை பார்த்தால்,அந்த பழமொழியே தோன்றியிருக்காது போலும்.

4 comments:

ஷண்முகப்ரியன் சொன்னது…

நமது ஆன்மீகப் பாரம்பரியத்தின் ரத்த ஓட்டம் எவ்வளவு கெட்டு சாக்கடையாக ஓடிக் கொண்டிருக்கிறது என்பதற்கு இதுவே உதாரணம். இந்து என்று பீற்றிக் கொள்ளும் ஒவ்வொருவனும் வெட்கித் தலைகுனிய வேண்டிய காட்சி.வேதனை கார்த்திகேயன்.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. சொன்னது…

very true comments sir,i felt very shame, a fact is there are more than 90 crematorial yards at kasi across ganges ,i felt very bad and started thinking of the way to get rid of this pollution.thats why i denoted 2 sides of kasi ganga.thank you very much for the continuous support and encouragement.

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

இங்கு தொலைக்காட்சியில் பல தடவை இதைக் காட்டினார்கள்.
நமது மக்கள் திருந்தவே மாட்டார்களா?
எனக்கு இறந்தபின் நரகத்துக்குப் போனாலும், வாழும் போது நரகத்துக்கு கங்கையில் குளித்துப் போகும் எண்ணமே இல்லை.

thamizh சொன்னது…

அங்கு பிணங்கள் எரியூட்டப்பட்டால் நாற்றமடிக்காததற்கு காரணங்கள் என்னவோ. சீதோஷண நிலையா? இவ்வளவு பிணங்கள் எரியூட்டப்படுவதால் வருமானமும் அதிகரித்திருக்கும் அதை சீர்படுத்த அரசு ஏன் முன்வரவில்லை. ஈரவிறகு எரிகின்றது, கருடன் பறப்பதில்லை போன்றவற்றிற்கான அறிவிநல் காரணங்கள் தெரிந்தால் வெளியிடுங்கள்.

Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

உலக சினிமாபார்வை (142) சமூகம் (99) தமிழ் சினிமா (47) கே.பாலசந்தர் (41) சினிமா (28) உலக சினிமா (23) விமர்சனம் (22) ஃப்ராடு (17) கமல்ஹாசன் (17) மலையாளம் (16) சினிமா விமர்சனம் (15) இசைஞானி (13) திரைப்படம் (12) கோயன் பிரதர்ஸ் (9) கலை (8) சத்யஜித் ரே (8) அயல் சினிமா (7) நட்பு (5) ஆக்கம் (4) இனப்படுகொலை (4) ஹாலிவுட் (4) அஜய் தேவ்கன் (3) சென்னை (3) தமிழ் (3) திரைவிமர்சனம் (3) ஃப்ரென்சு சினிமா (2) அடோன்மெண்ட் (2) அபர்ணா சென் (2) ஆமென் (2) இந்தியா (2) இனவெறி (2) இளையராஜா (2) உலகம் (2) எரோடிக் கல்ட் க்ளாஸிக் (2) ஓவியம் (2) சரசம் சல்லாபம் சாமியார் (2) சிந்தனை (2) சொத்துக் குவிப்பு வழக்கு (2) ஜெயமோகன் (2) டார்க்ஹ்யூமர் (2) டாஸ்மாக் (2) திரை விமர்சனம் (2) தீர்ப்பு (2) தொடர் பதிவு (2) பதிவுலகம் (2) மோசடி (2) ரிசெஷன் (2) ஹவ் டு நேம் இட் (2) ஹிந்தி (2) K.E.ஞானவேல் ராஜா (1) chennai (1) அமீரகம் (1) அமெரிக்க நகைசுவை (1) அரசியல்வாதி (1) அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து (1) அழகி (1) இன அழிப்பு (1) ஈழம் (1) எந்திரன் (1) ஏழாம் உலகம் (1) ஐபேட் (1) கட்டுரை (1) கதை (1) கற்பழிப்பு (1) கலக்கல் காமெடிகள் (1) காசாவில் நிலவும் துயரம் (1) காசி மாநகரில் அழகிய கங்கை நதி (1) காசி மாநகரில் அழுகிய கங்கை நதி (1) காந்தி மகான் சில நினைவுகள் (1) கார் லைசென்சு (1) கேட் வின்ஸ்லெட் (1) கொடூரம் (1) கொலை (1) சப் டைட்டில் (1) சப் டைட்டில் சேர்ப்பது எப்படி? (1) சித்ராங்கதா சிங் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சீட்டிங் (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் ? (1) துபாய் (1) நரபலி (1) நாஜி (1) பதேர் பாஞ்சாலி (1) பறக்கும் ரயில் (1) பல்கலைக்கழகம் (1) பாரிஸ் (1) பேரழிவு (1) போபால் (1) மரண தண்டனை (1) மாத்தி யோசி (1) மார்கன் ஃப்ரீமேன் (1) மிருகவதை (1) முற்பகல் செய்யின்.. (1) மூடநம்பிக்கை (1) ராஹுல் போஸ் (1) ரூபாய் குறியீடு (1) லஞ்சம். (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) விஷவாயு (1) ஷார்ஜா (1) ஹட்சக்கர் ப்ராக்ஸி (1) ஹல்லாபோல் (1) ஹிட்லர் (1) ஹோட்டல் ருவாண்டா (1) ஹோலிஸ்மோக் (1)