நீரிலும் மண்தொட்டியிலும் இருளிலும் குறைந்த ஒளியிலும் அறையின் உட்புறத்திலும் வளரும் தாவரங்கள் இவை, அறைக்குள் காற்று மாசுபடுவதை தடுக்கும், சுவாச ஒவ்வாமை, தோல் அரிப்பு ஒவ்வாமை இவற்றை தடுக்கும், வீட்டின் உள் அலங்காரத்துக்கு ஏற்றது, சீன வாஸ்து ஃபெங் ஷூய் பரிந்துரைக்கும் அதிர்ஷ்ட செடிகள் இவை ,அறைக்குள் நேர்மறை ஆற்றலை பரவச்செய்யும்.
A.பிரகாசமான மறைமுக ஒளியில் வளரும் தாவரங்கள்
1.ஸ்பைடர் பிளாண்ட்
2.டம்ப் கேன்
3.ஏர் ப்ளாண்ட்
4.கிம்பர்லி க்வீன் ஃபெர்ன்
5.மான்ஸ்டெரா
B.நீரிலும் மண்தொட்டியிலும் மங்கலான பிரகாசமான மறைமுக ஒளியில் வளர்க்க ஏற்ற செடிகள்
1.கோல்டன் போத்தோஸ்
2.ZZ - ஸான்ஸிபார் ஜெம் ப்ளாண்ட்
3.பிலோடென்ட்ரான்
4.பீஸ் லில்லி
5.ப்ரேயர் ப்ளாண்ட்
C.நீரிலும் மண்தொட்டியிலும் மங்கலான நடுத்தர மறைமுக ஒளியில் வளர்க்க ஏற்ற செடிகள்.
1.சைனீஸ் எவர்கிரீன்
2.லக்கி பேம்பூ
3.ஸ்னேக் ப்ளாண்ட்
4.பார்லர் பாம்
5.இங்க்லீஷ் ஐவி
D. நீரிலும் மண்தொட்டியிலும் குறைந்த ஒளியில் வளர்க்க ஏற்ற செடிகள்
1.நெர்வ் ப்ளாண்ட்
2.சகோ பாம்
3.கலாதியா
4.காஸ்ட் அயர்ன் ப்ளாண்ட்
5.லேடி பாம்
These are the plants that grow in water and pots, in the dark, in low light and inside the room, they prevent air pollution in the room, prevent respiratory allergies, skin itching allergies, they are suitable for interior decoration of the house, they are lucky plants recommended by Chinese Vastu Feng Shui, they spread positive energy in the room.
A.BRIGHT INDIRECT LIGHT
1.SPIDER PLANT
2.DUMB CANE
3.AIR PLANT
4.KIMBERLY QUEEN FERN
5.MONSTERA
B.LOW TO BRIGHT INDIRECT LIGHT
1.GOLDEN POTHOS
2.ZZ - Zanzibar Gem PLANT
3.PHILODENDRON
4.PEACE LILY
5.PRAYER PLANT
C.LOW TO MEDIUM INDIRECT LIGHT
1.CHINESE EVERGREEN
2.LUCKY BAMBOO
3.SNAKE PLANT
4.PARLOR PALM
5.ENGLISH IVY
LOW LIGHT
1.NERVE PLANT
2.SAGO PALM
3.CALATHEA
4.CAST IRON PLANT
5.LADY PALM
#DFD
#Indoor_plant_tips
#Interior_Design_tips
#Passive_Design_tips
#Sustainable_Design_tips
#vastu_tips
#fung_shway
#fengshui_tips
#vasthu_tip_of_the_day
#வாஸ்து
#ஃபெங்ஷுய்
Geethappriyan Karthikeyan Vasudevan
DfD| Let's Design Online | Dial for Design |
dialfordesignstudio@gmail.com
9 9 4 0 2 5 5 8 7 3