நீங்கள் பெங்களூருவில் 2 வீலர் அல்லது கார் ஓட்டுகிறீர்கள் என்றால் இவருக்கு நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறீர்கள்.
பஞ்சர் கடைக்காரர்களே சாலையிலும், தெருவிலும் ஆணிகளைப் போட்டு, நம் வாகனங்களை பஞ்சர் செய்து விட்டு , மிகுந்த பிகு செய்த பின் பஞ்சரும் ஒட்டி , கூடவே மட்டமான டயர் ட்யூபையும் நம் தலையில் அநியாய விலைக்கு கட்டி ஏமாற்றுவார்கள் என நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன்.இப்போது பார்த்தும் விட்டேன்.
பெங்களூருவைச் சேர்ந்த இந்த நல்ல மனிதர் பெனடிக்ட் ஜெபகுமார் அந்த டயர் மாஃபியாவை கையும் களவுமாக காவல்துறையினரிடம் பிடித்துக் கொடுத்ததுடன் நில்லாமல் தினமும் தான் அலுவலகம் போகும் பாதையில் இருக்கும் ஆணிகளை பொறுக்கி சேகரித்து படம் எடுத்து தன் தளத்தில் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார், காவல் துறையினரையும் , மேயரையும் tag செய்கிறார், அவரை வாழ்த்துவோம். அவரின் தளம் https://www.facebook.com/MyRoadMyResponsibility?fref=ts
பேராசை கொண்ட பஞ்சர் கடை ஆசாமிகளே,இந்த பிழைப்புக்கு பிச்சை எடுக்கலாம் தானே?!!!
http://www.thenewsminute.com/article/five-kilos-nails-three-years-mans-hobby-has-saved-bengaluru-many-tyre-punctures