இசைக்கலைஞர்களுக்கு கண்கண்ட தெய்வம் தாய் மூகாம்பிகை, தமிழில் தாய் மூகாம்பிகை படத்தில் ஜனனி ஜனனி எப்படி இசைஞானியின் குரலில் மூகாம்பிகையின் கருணையை போற்றிப் பாடியதோ,
அதே போலவே மலையாளத்தில் கிழக்குணரும் பட்சி படத்தில் வரும் சௌபர்ணிகாம்ருத வீஷிகள் பாடும் என்ற பாடல் , இது ரவீந்திரன் மாஷேவின் இசையில் தாஸேட்டா பாடியது, படத்தில் லாலேட்டன் வளரும் இசையமைப்பாளர், அவர் சினிமாவில் சாதிக்கும் நல்ல நேரத்தின் பின்னணியில் வருகிறது இப்பாடல், இது மலையாளிகளின் ஜனனி ஜனனி