ஆங்கில கலைச் சொல் அகராதி (18+)


ங்கில படத்தில் அடிக்கடி வரும் சொற்கள் மற்றும்
ஹாலிவூட் படங்களின் மூலம் நான் அறிந்து கொண்ட ஆங்கிலசொற்கள்,
சிலவற்றை தொகுத்தளித்திருக்கிறேன்.
பல சொற்கள் எல்லோரும் அறிந்தது தான்.
சான்றோர்கள் தங்களால் முடிந்த சொற்களை கொடுத்து உதவலாம்.இங்கு சேர்த்தும் விடுகிறேன்.

please excuse my language- அசிங்கமாக பேசுவதற்கு மன்னிக்கவும்
parlimentary words-சபையில் பேசும் நாகரீக சொற்கள்
fuck-நம்ம ஊரு "ஒத்தா"
mother fucker-நம்ம ஊரு "ஒம்மாள "
i waste you-உன்னை அழிசிருவேண்டா
u so dead- செத்தடா நீ
old man-அப்பா
folks-பெற்றோர்
date-பெண்ணை தள்ளிக்கொண்டு வெளியே போதல்
elope-ஆணும் பெண்ணும் ஊரை விட்டு ஓடி போதல்
jay walking- சாலையில் கண்ட இடத்தில் கடப்பது
pee-சிறுநீர்
poo-மலம்
on your knees-முட்டிபோடு
pimp- விபச்சார தரகன்
bill of rights- மனித உரிமை கோட்பாடுகள் மற்றும் விதிகள் புத்தகம்
day care-வீட்டை,குழந்தைகளை கவனித்தல்
alimony-ஜீவனாம்சம்
hooker-விபச்சாரி
whore-விபச்சாரி
escort- நாகரீகமான விபசாரி
stripper-தூணை பிடித்த படி ஆடை அவிழ்ப்பு நடனம் ஆடுபவள்
lap dance- இடையை ஆட்டி ஆடும் கவர்ச்சியாட்டம்
pot-கஞ்சா
shit-மலம்
shit-போதை மருந்து
busted-அழித்தல்
fixer-நிவர்த்தி செய்பவர்
preventer-வருமுன் காப்பவர்
baloon-ஆணுறை
flying high-போதை மருந்து உட்கொண்டு விட்டு போதையில் மிதத்தல்
bitch-பெட்டை நாய்
con-சிறைப் பறவை
felon-குற்றவாளி ,தண்டனை கைதி
fart-குசு
sneeze-தும்முதல்
laid- கூட படுத்தல்,படுக்கையை பகிர்தல்
sarcastic-வஞ்ச புகழ்ச்சி
choking-மூச்சு திணறுதல்
coke-கோகைன்
pussy-பெண்ணுறுப்பு
cock-ஆணுறுப்பு
goon-அடியாட்கள்
racist-நிற வெறியர்
here you go-இந்தா பிடி
fist-முஷ்டி
funeral home-ஈமை சடங்கு செய்யும் இடம்
salvation-பாவ மன்னிப்பு
lad-சிறுவன்
boyo-பையா
duchches-இளவரசி
highness-இளவரசர்
prince-இளவரசர்
princess-இளவரசி
pony-குதிரை கன்று
stallon-ஆண் குதிரை
cheer leader-விளையாட்டின் போது உற்சாகமூட்டும் குழு
bucket-உயிர்
bucket list-சாகும் முன் அனுபவிக்க வேண்டியவை
tee totalar-தீய பழக்கம் இல்லாதவர்
shattered-சுக்குநூராக்குதல்,நொறுக்குதல்,சிதைத்தல்
hang out-பொழுது போக்குதல்
joint-கடை,cafe,போதை மருந்து உட்கொள்பவர் குழு
kick the bucket-உயிர் விடுதல்
doc-மருத்துவர்
bro-சகோதரன்
sis-சகோதரி
jeez-இயேசு
brit-பிரிட்டிஷ்
merc- மெர்சிடஸ் பென்ஸ்
kid-குழந்தை
mortage-கடன்
booze-குடித்துவிட்டு மட்டையாவது
juke box-காசு போட்டால் பாடும் இசை பெட்டி
suv-4 x 4 வண்டி
sedan-டிக்கி வைத்த கார்
coolers-குளிர் கண்ணாடிகள்
pit bull -புல் டாக நாய்
karma-விதி பயன்,விதி பலன்
villain-வில்லன்
tantrum-தந்திரம்
old hischool re union-பழைய மாணவர் சங்க சந்திப்பு
deo-வாசனை திரவம்
soon to be ex-husband-விரைவில் விவாகரத்து செய்யப் போகும் கணவர்
sentence-தண்டனை
never again- இனிமேல் நடக்க கூடாது,இதுதான் கடைசி எச்சரிக்கை
move your ass down here-இங்க வந்து உட்கார்
sodomite-குழந்தைகளை வன்புணர்ச்சி செய்யும் கொடியவர்.
pedophileகுழந்தைகளை வன்புணர்ச்சி செய்யும் கொடியவர்.
asylum-அகதிகள் முகாம்
i dont buy this shit-இந்த கதை யை நான் நம்ப மாட்டேன்
dont sell this shit to me-இதை என்கிட்டே சொல்லலதே ?
curious case-விசித்திர வழக்கு,
civil union-ஆண் ணுடனுமோ ,பெண் பெண்ணுடனுமோ திருமணம் செய்து வாழும் தம்பதிகள்
aryan brotherhood-கொலை கற்பழிப்பு போதை மருந்து கடத்தல் ,வழிப்பறி செய்து ,உடம்பெல்லாம் பச்சை குத்திக் கொண்டு சிறையிலேயே வாழும் இனம்,உலகமெங்கும் சுமார் 50000 பேர் தேறுவார்களாம்..
soon-to-be-bride.-விரைவில் திருமணம் செய்யப்போகும் மணப்பெண்
computer-savvy -கம்ப்யூடரில் புலி
second thoughts-குழப்பமான மாற்று சிந்தனைகள்,முடிவெடுக்க முடியாமை
The no-nonsense-அறிவுபூர்வமான,புத்திசாலித்தனமான
second opinion-மாற்று யோசனை,
fame-புகழ்
i about to call you-நான் உனக்கு போன் செய்யலாம் என இருந்தேன்.
chaos-குழப்பங்கள்
spontaneous -இயல்பாய்,சட்டென்று,.
cracking jokes-ஜோக் அடித்தல்
i about to talk to her-நானே அவளிடம் பேச இருந்தேன்
infamous-கெட்ட பெயரெடுத்த,இகழ்ச்சிக்கு பெர்யர் போன,வெறுப்புக்கு உள்ளான
capital sentence-சிரச்சேதம்
mute-ஊமை
dwarf-குள்ளர்
midjet-குள்ளர்
pigmy-குள்ளர்
omen-அசரீரி,குறி
bad oman-கெட்ட அசரீரி
oil man-எண்ணெய் எடுப்பவர்
baseball-அமெரிக்க கிரிக்கெட்
hit man-வாடகை கொலை காரர்
we good-நாம் தப்பிச்சோம்
no good-not good ,நல்லதில்லை
make out -கலவி ,
molest-கலவி ,
smooch-பெண்ணை காமத்துடன் தடவி தழுவுதல்.
lust-காமம்
open fire-கண் மண் தெரியாமல் துப்பாக்கியால் சுடுதல்
prom night - பள்ளி இறுதி தின ஜோடி அணிவகுப்பு கொண்டாட்டம்(குஜால் தினம்)_
redemption - தண்டனை காலம்
she speak dirty while having sex - அவள் புணர்ச்சியின் போது கெட்ட வார்த்தை
பேசுவாள்
mob-சமூக விரோதி கும்பல்
band-பட்டை,குழு,
snore-குறட்டை
back packing-நீண்ட விடுமுறை (தாமே எடுப்பது)
brunch-காலை சிற்றுண்டிக்கும் மதிய உணவிற்கும் இடையில் சாப்பிடும் ஆகாரம்
i could nt make it-என்னால் வர முடியவில்லை
you are fired- உன் வேலை காலி
watchout-பார்த்து ,கவனமாக செய்.
bigami-பிறன் மனை புகுதல்(முறைப்படி பிரியாத பெண்ணோ ஆணோ சேர்ந்து வாழ்தல்)
ஒரே சமயத்தில் இரு மனைவிகளுடன் வாழ்தல்.
computer illiterate-கம்ப்யூடரை பற்றி அறியாதவன் (a)இயக்க தெரியாதவன்.
contraband-சிறையில் கைதி கள்ளத்தனமாக வைத்துக் கொள்ளும் ,உபயோகிக்கும் உடைமைகள்(செல் போன்,தங்க சங்கிலி,பிராந்தி,சிகரட்,கஞ்சா)etc..
ground-on what ground you will divorce me-எந்த அடிப்படையில் (a)காரணம் காட்டி என்னை விவாக ரத்து செய்வாய்?
on what ground you will arrest me?
give me five-கையை குடு
it sucks- நாராசம்
suck- ஊம்பு
son of a bitch-(செல்லமாக)நாய் மகனே ,(கோபமாக )நாய் மகனே
lick-நாக்கால் நக்குதல்
chopper-ஹெலிகாப்டர்
tits -மார்பகங்கள்
foxy-தீ போன்ற அழகி.
brush the balls-கொட்டையை கசக்குதல்
arm pit-அக்குள்
dare-துணிவு
call it-சொல்லு,கண்டுபிடி?பூவா தலையா சொல்லு?
it drive me crazy-எனக்கு பைத்தியம் பிடிக்க செய்கிறது
funny-வேடிக்கையான
deport-நாடு கடத்து
prestige-மேஜிக்கில் மறைய வைத்த பொருளை திரும்ப வரவழைக்கும் வித்தை
mirage-கானல் நீர்
gypsy-நாடோடி
medic-மருத்துவ குழு
gross language-சேரி பாஷை
fyi-for your information
mortar-வெடிமருந்து
cristmas gift-ஆகாய மார்கமாக போடப்படும் வெடி குண்டு
im done with you-உன்னோடு எனக்கு இனி பேச்சு இல்லை.
slaugter-கூறு போடுதல்
feed-சோறு போடுதல்
bum- வெட்டி பயல், தண்ட சோறு
can i go with you ? -உன்னுடன் நானும் வரவா?(இப்படித் தான் சொல்கிறார்கள்)
i dont go with you - உன்னுடன் நான் வர வில்லை (இப்படித் தான் சொல்கிறார்கள்)
shagging-சுய மைதுனம்
fellotio- ஆண்குறியில் வாய் புணர்ச்சி
nerves-மனோவியாதி
pot luck dinner- கூட்டான் சோறு (அவரவர் கொண்டு வர வேண்டும்)
prime suspect -முக்கிய குற்றவாளி
private-போர் வீரன்
pint-பைன்ட் (கல்பு)கோப்பை,பீர்
rival-போட்டியாளர்,எதிரி
organtrade-மனித அவயங்கள் வைத்து செய்யும் வியாபாரம்
autospsy-பிரேத பரிசோதனை
encounter-எதேச்சையாக எதிரில் சந்தித்துக் கொள்ளுதல்
thanks giving-திவசம்,நினைவுக்கூட்டம்,நன்றி கூட்டம்,நினைவாஞ்சலி.பதினாறாம் நாள் கூட்டம்.
mutilated-துண்டுபட்ட ,துண்டிக்கப்பட்ட உடம்பு பகுதி.
gospel-அருள் வாக்கு
compose-இயற்றுவது,எழுதுவது,
veteran-பெரியவர்கள்,முதியவர்கள்.
pioneer-முன்னோடி
archer-வில்லாளி
butcher-கசாப்பு காரன்
SS-Schutzstaffel-அருவருக்கத்தக்க நாஜிப்படை
sapath-யூதர்களின் வழிபாடு
VIRGIN-கன்னி
straight-நேர்மையானவன்
CHASTITY-கற்பு (அப்படின்னா?)
MICE-சுண்டெலி
BIKE-சைக்கிள்
APOCALIPTO-predicting or presaging imminent disaster and total or universal theechrrrruchtin
உலகிற்கு வரப்போகும் அழிவை சொல்லும் கெட்ட அசரீரி
its on me-இதுக்கு நான் பணம் தருவேன்
its not my day-இன்றைக்கு எனது நாள் நன்றாயில்லை.
'Don't touch my scrotum'
எனது வேலையில் தலையிடாதே! என்னை தொந்தரவு செய்யாதே! எனது பொருளை தொடாதே! என்பதை கோபமாகவும், செல்லமாகவும் இப்படி சொல்லலாம்.
scrotum - கொட்டை
marital status terms
in relationship-திருமணம் செய்யாமல் குடும்பம் நடத்துதல்
its complicated-திருமணம் செய்வோமோ ? செய்யமாட்டோமோ? என்று தெரியாத நிலை
gay-ஆண்களை புணர்பவன்
lesbian-பெண்ணும் பெண்ணும் புணர்தல்(நம்மூர் சின்ன பசங்களுக்கு கூட தெரிந்த வார்த்தை)
straight-பெண்களை மட்டும் புணர்பவன்(a) gay or lesbian தன்மை அல்லாதவன்
bisexual-ஆண் பெண் இருவருடனும் புணர்பவன்,புனர்பவள்

ண்பர்களே மேலே சொன்ன சொற்களை தெரிந்து வைத்துக் கொண்டால் ஆங்கிலம் பேசும் எந்த நாட்டவர் முன்பும் அவ்வப்பொழுது "ஒன்றிரெண்டு"எடுத்து விட்டு அவர்களை வியப்பில் ஆழ்த்தலாம்.
ஒரு விஷயம் தெரியுமா?
ஆங்கிலேயர்கள் வியக்கும் ஒரு விஷயம் .
தென்னிந்தியர்கள் அதுவும் தமிழர்கள் பேசும் ஆங்கிலத்தின் உச்சரிப்பு.
என் லைன் மேனேஜர் ஜஸ்டின் (பிரிட்) என்னிடம் ஒரு அட்டையை கொடுத்து இந்த ஆளுக்கு போன் செய் என நீட்டி,இதை எப்படி உச்சரிப்பது என்றான் ?
அதில் "ஓம்கார் ரெட்டி " என போட்டிருந்தது.அதை படித்தவுடன் "வாவ்"
எப்படி உன்னால் சிக்கலான இதை படிக்க முடிந்தது?என்றானே பார்க்கணும் ?
நான் சொன்னேன் இந்தியாவின் பெருமையில் தமிழர்களின் நுனி நாக்கு ஆங்கிலமும்,துல்லிய உச்சரிப்பும் உண்டு என்றேன்.(எங்களால் ஆங்கில கலப்பின்றி பேசவே முடியாது என்றேன்)
ஏற்கனவே மேலே சொன்ன வார்த்தைகளை காட்சிக்கேற்ப போட்டு தாக்கியிருந்ததால் அவன் நம்பியே விட்டான்.
என்ன நண்பர்களே ரெடியா?

20 comments:

பெயரில்லா சொன்னது…

gethu machi

கோவி.கண்ணன் சொன்னது…

விளக்கமெல்லாம் திகிலாக இருக்கு !
:)

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. சொன்னது…

அன்பு அனானிக்கும் ,கோவி கண்ணனுக்கும் மிக்க நன்றிகள்,பயப்படாமல் பேசுங்கள் அது தான் முக்கியம்.
son of a bitch என்று தைரியமாக சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டு அகன்று விடுங்கள்,(அது மகிழ்ச்சியின் வெளிப்பாடாமா)

பெயரில்லா சொன்னது…

'Don't touch my scrotum'
எனது வேலையில் தலையிடாதே! என்னை தொந்தரவு செய்யாதே! எனது பொருளை தொடாதே! என்பதை கோபமாகவும், செல்லமாகவும் இப்படி சொல்லலாம்.

scrotum - கொட்டை

ச.செந்தில்வேலன் சொன்னது…

நம்ம நாகரிகம் என்ற பேரில் பயன்படுத்தும் சொற்கள் எவ்வளவு கேவலமான அர்த்தம் புரிந்தவை என்பது இதைப் படிக்கும் போது புரிகிறது.

பெயரில்லா சொன்னது…

you son of a bitch ( happy for your guts saying words like sucks, really i was shocked. and important, i am also a south indian i.e. i won't use my native language, i like to use English even i know very very little.)

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. சொன்னது…

நண்பர் அனானிக்கு அறிய வார்த்தை தந்ததற்கும்,ஊக்கத்திற்கும் மிக்க நன்றிகள் பல.பெயர் அறிந்தால் இன்னும் மகிழ்வேன்.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. சொன்னது…

சரியாக சொன்னீர்கள் செந்தில் வேலன்.
என்ன செய்வது?ஆங்கிலம் மட்டும் தெரிந்தவருடன் ஆங்கிலத்தில் பேசுவது அவசியமாகிறது.ஆனால் நம் தாய் தமிழ் நாட்டில் நாகரீகம் என்ற பெயரில்
உலவும் ஆங்கில பேய்களை நினைத்தால் பாவமாக உள்ளது
நம் சென்னை வாசிகள் (30 வயதுகளில் இருக்கும்)பலருக்கு தமிழ் படிக்கத் தெரியாது.சிலருக்கு தன் பெயர் மட்டும் எழுதவும் படிக்கவும் தெரியும்.(cbsc- உபயம்)அந்த ஹை க்ளாஸ் பிஸ்த்துகள் என்னவோ ஈழ தமிழர் மேல் தான் தவறு உள்ளதாக "பட்டி மன்றமே"நடத்து கிறார்கள்(ஆங்கிலத்தில்)

http://my.telegraph.co.uk/richarddixons/blog/2009/05/20/lies_and_deceptions_comical_alis_of_sri_lanka
http://my.telegraph.co.uk/richarddixons/blog/2009/05/20/sri_lanka_a_paradise_turned_into_kingdom_of_vultures
http://my.telegraph.co..uk/richarddixons/blog/2009/05/20/the_real_culprits_behind_sri_lankan_war

.

கலையரசன் சொன்னது…

எம்மாம் பெபபபபபபபருசு!
நான் பதிவ சொன்னேன் தல...
அடிச்சு ஆடுங்க!!

பெயரில்லா சொன்னது…

brunch is between lunch & breakfast. & civil uion is a leagally accepted union(regardless of sex) Straight is someone who is not gay or lesbian. Most of the words mentioned will have a different meaning based on usage. Some of the words are slangs.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. சொன்னது…

நண்பர் அனானிக்கு அறிய வார்த்தை தந்ததற்கும்,ஊக்கத்திற்கும் மிக்க நன்றிகள் பல.பெயர் அறிந்தால் இன்னும் மகிழ்வேன்.இங்கு சேர்த்து விடுகிறேன்.

நாகா சொன்னது…

கிழி கிழின்னு கிழித்துத் தோரணம் கட்டுகிறீர்கள்

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. சொன்னது…

இதுல என்னங்க பெரிய சாதனை இருக்கு?
நாகா ரொம்ப நன்றி உங்கள் ஊக்கத்துக்கு
நண்பர் நாகா வாங்க பாசு
உங்கள் மோட்டார் ரேஸ் பிளாக் சூபருங்க
எல்லா வண்டியிலயும் ஏறி ஒட்டி போட்டோ எடுத்திருக்கீங்க..
நல்ல பதிவுங்க
தமிழ் எழுதி அப்போ வேலை செய்யலை அதுதான் பின்னூட்டமிடவில்லை.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. சொன்னது…

நண்பர் நாகா வாங்க பாசு
உங்கள் மோட்டார் ரேஸ் பிளாக் சூபருங்க
எல்லா வண்டியிலயும் ஏறி ஒட்டி போட்டோ எடுத்திருக்கீங்க..
நல்ல பதிவுங்க
தமிழ் எழுதி அப்போ வேலை செய்யலை அதுதான் பின்னூட்டமிடவில்லை.

நாகா சொன்னது…

அதுக்குப் பின்னாடி நான் நாலஞ்சு இடுகை போட்டுட்டேன். சும்மா இருக்கும்போது வந்து எட்டிப் பார்த்துட்டுப் போங்க..

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. சொன்னது…

நண்பர் நாகா
பின்ன கண்டிப்பா அதனால தான உங்க முகவரிய தேஷ்போர்டிலேயே வைச்சிருக்கேன்..

மதுவதனன் மௌ. சொன்னது…

விளக்கங்கள்ல கொஞ்சம் டெடர் அதிகமாயிருக்கு :))

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. சொன்னது…

கெட்டவற்றை நல்லவைக்கு பயன்படுத்துவதில் தான் த்ரில்லே இருக்கு நண்பர் மதுவதனன்.
முதல் வருகைக்கு நன்றி.
நட்பில் இருப்போம்.

ஜியா சொன்னது…

//lap dance- இடையை ஆட்டி ஆடும் கவர்ச்சியாட்டம்//

appo.. ithu athu illaiyaa? appo belly dance na?? ;))

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. சொன்னது…

நண்பர் ஜியா
முதல் வருகைக்கு நன்றி
lap dance- அமெரிக்காவில் ஆடுவது.
juke box என்றொரு பாடு பெட்டியில் பாடு போட்டு ரொம்ப ஆபாசமாக
ஆடும் ஆட்டம்.
deathproof -படம் பாருங்கள்
belly dance- அரபு நாடுகளில் ஆடப்படும் பாரம்பரிய நடனம்.
இது வயிற்றை அலை அலையாக அசைத்து ஆடுவது.
நல்ல சந்தேகம் .வருகைக்கு நன்றி.

Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

உலக சினிமாபார்வை (142) சமூகம் (99) தமிழ் சினிமா (47) கே.பாலசந்தர் (41) சினிமா (28) உலக சினிமா (23) விமர்சனம் (22) ஃப்ராடு (17) கமல்ஹாசன் (17) மலையாளம் (16) சினிமா விமர்சனம் (15) இசைஞானி (13) திரைப்படம் (12) கோயன் பிரதர்ஸ் (9) கலை (8) சத்யஜித் ரே (8) அயல் சினிமா (7) நட்பு (5) ஆக்கம் (4) இனப்படுகொலை (4) ஹாலிவுட் (4) அஜய் தேவ்கன் (3) சென்னை (3) தமிழ் (3) திரைவிமர்சனம் (3) ஃப்ரென்சு சினிமா (2) அடோன்மெண்ட் (2) அபர்ணா சென் (2) ஆமென் (2) இந்தியா (2) இனவெறி (2) இளையராஜா (2) உலகம் (2) எரோடிக் கல்ட் க்ளாஸிக் (2) ஓவியம் (2) சரசம் சல்லாபம் சாமியார் (2) சிந்தனை (2) சொத்துக் குவிப்பு வழக்கு (2) ஜெயமோகன் (2) டார்க்ஹ்யூமர் (2) டாஸ்மாக் (2) திரை விமர்சனம் (2) தீர்ப்பு (2) தொடர் பதிவு (2) பதிவுலகம் (2) மோசடி (2) ரிசெஷன் (2) ஹவ் டு நேம் இட் (2) ஹிந்தி (2) K.E.ஞானவேல் ராஜா (1) chennai (1) அமீரகம் (1) அமெரிக்க நகைசுவை (1) அரசியல்வாதி (1) அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து (1) அழகி (1) இன அழிப்பு (1) ஈழம் (1) எந்திரன் (1) ஏழாம் உலகம் (1) ஐபேட் (1) கட்டுரை (1) கதை (1) கற்பழிப்பு (1) கலக்கல் காமெடிகள் (1) காசாவில் நிலவும் துயரம் (1) காசி மாநகரில் அழகிய கங்கை நதி (1) காசி மாநகரில் அழுகிய கங்கை நதி (1) காந்தி மகான் சில நினைவுகள் (1) கார் லைசென்சு (1) கேட் வின்ஸ்லெட் (1) கொடூரம் (1) கொலை (1) சப் டைட்டில் (1) சப் டைட்டில் சேர்ப்பது எப்படி? (1) சித்ராங்கதா சிங் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சீட்டிங் (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் ? (1) துபாய் (1) நரபலி (1) நாஜி (1) பதேர் பாஞ்சாலி (1) பறக்கும் ரயில் (1) பல்கலைக்கழகம் (1) பாரிஸ் (1) பேரழிவு (1) போபால் (1) மரண தண்டனை (1) மாத்தி யோசி (1) மார்கன் ஃப்ரீமேன் (1) மிருகவதை (1) முற்பகல் செய்யின்.. (1) மூடநம்பிக்கை (1) ராஹுல் போஸ் (1) ரூபாய் குறியீடு (1) லஞ்சம். (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) விஷவாயு (1) ஷார்ஜா (1) ஹட்சக்கர் ப்ராக்ஸி (1) ஹல்லாபோல் (1) ஹிட்லர் (1) ஹோட்டல் ருவாண்டா (1) ஹோலிஸ்மோக் (1)