வாட் இஸ் தட்? அதன் பெயர் என்ன?

what is that?(வாட் இஸ் தட்?) அதன் பெயர் என்ன?
நண்பர்களே,வெறும் நாலேகால் நிமிடத்தில் ஒரு உணர்ச்சி காவியம் படைத்தல் சாத்தியமா?
ஆம் என்கிறார்.கிரேக்க மொழி இயக்குனர் "constantin pilavious" ,
இவர் எடுத்த மிககுறும் படமான 2007 வெளிவந்த
"what is that?" நாம் பெற்றவர்களை நன்றாக நடத்துகிறோமா?
அவர்களை உண்மையிலேயே நேசிக்கிறோமா? போன்ற
நமக்கு நாமே எழுப்பிக் கொள்ள வேண்டிய வினாக்களை
தோற்றுவிக்கிறது.மிக நல்ல கருத்து சொன்ன படம்.
கண்டிப்பாய் பாருங்கள் (4-17mins)
நண்பர்களே எனக்கு தெரிந்து குறும்படங்கள் நமக்கு நல்ல படிப்பினைகளையும்,அருமையான ரசனையையும்,பொன்னான நேர சேமிப்பையும் அளிக்கிறது.ஆகவே குறும்படங்களை ஆதரியுங்கள்


This a Greek short film made in 2007 Father and son are sitting on a bench. Suddenly a sparrow lands across them. You will love it

7 comments:

Joe சொன்னது…

1 Syntax error : "You love it" --> "You will love it" should be better.

கீழை ராஸா சொன்னது…

அருமையான பகிர்வு...ஒரு குறும்படம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இது ஒரு இது ஒரு அள்வுகோல்...பகிர்விற்கு நன்றி...

கோபிநாத் சொன்னது…

FWD மெயில் கதையாக படித்திருக்கிறேன். அதையே ஒரு நகர்வு படமாக பார்க்கும் கூடுதலான நெகிழ்ச்சி ஏற்படுகிறது.

பகிர்வுக்கு நன்றி தல ;))

சந்ரு சொன்னது…

நல்ல இடுகை வாழ்த்துக்கள்....

Joe சொன்னது…

Awesome!

So touching!

கலையரசன் சொன்னது…

அருமையான குறும்படம், கருத்து கூறும் படம்!

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. சொன்னது…

நண்பர்கள் ஜோ,
கீழை ராஸா,கோபிநாத்,சந்ரு,கலையரசன்.
உங்கள் மேலான கருத்துக்களுக்கும் தொடர் ஆதரவிற்கும்.
ஓட்டுக்களுக்கும் நன்றி நன்றி நன்றி

Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

உலக சினிமாபார்வை (142) சமூகம் (99) தமிழ் சினிமா (47) கே.பாலசந்தர் (41) சினிமா (28) உலக சினிமா (23) விமர்சனம் (22) ஃப்ராடு (17) கமல்ஹாசன் (17) மலையாளம் (16) சினிமா விமர்சனம் (15) இசைஞானி (13) திரைப்படம் (12) கோயன் பிரதர்ஸ் (9) கலை (8) சத்யஜித் ரே (8) அயல் சினிமா (7) நட்பு (5) ஆக்கம் (4) இனப்படுகொலை (4) ஹாலிவுட் (4) அஜய் தேவ்கன் (3) சென்னை (3) தமிழ் (3) திரைவிமர்சனம் (3) ஃப்ரென்சு சினிமா (2) அடோன்மெண்ட் (2) அபர்ணா சென் (2) ஆமென் (2) இந்தியா (2) இனவெறி (2) இளையராஜா (2) உலகம் (2) எரோடிக் கல்ட் க்ளாஸிக் (2) ஓவியம் (2) சரசம் சல்லாபம் சாமியார் (2) சிந்தனை (2) சொத்துக் குவிப்பு வழக்கு (2) ஜெயமோகன் (2) டார்க்ஹ்யூமர் (2) டாஸ்மாக் (2) திரை விமர்சனம் (2) தீர்ப்பு (2) தொடர் பதிவு (2) பதிவுலகம் (2) மோசடி (2) ரிசெஷன் (2) ஹவ் டு நேம் இட் (2) ஹிந்தி (2) K.E.ஞானவேல் ராஜா (1) chennai (1) அமீரகம் (1) அமெரிக்க நகைசுவை (1) அரசியல்வாதி (1) அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து (1) அழகி (1) இன அழிப்பு (1) ஈழம் (1) எந்திரன் (1) ஏழாம் உலகம் (1) ஐபேட் (1) கட்டுரை (1) கதை (1) கற்பழிப்பு (1) கலக்கல் காமெடிகள் (1) காசாவில் நிலவும் துயரம் (1) காசி மாநகரில் அழகிய கங்கை நதி (1) காசி மாநகரில் அழுகிய கங்கை நதி (1) காந்தி மகான் சில நினைவுகள் (1) கார் லைசென்சு (1) கேட் வின்ஸ்லெட் (1) கொடூரம் (1) கொலை (1) சப் டைட்டில் (1) சப் டைட்டில் சேர்ப்பது எப்படி? (1) சித்ராங்கதா சிங் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சீட்டிங் (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் ? (1) துபாய் (1) நரபலி (1) நாஜி (1) பதேர் பாஞ்சாலி (1) பறக்கும் ரயில் (1) பல்கலைக்கழகம் (1) பாரிஸ் (1) பேரழிவு (1) போபால் (1) மரண தண்டனை (1) மாத்தி யோசி (1) மார்கன் ஃப்ரீமேன் (1) மிருகவதை (1) முற்பகல் செய்யின்.. (1) மூடநம்பிக்கை (1) ராஹுல் போஸ் (1) ரூபாய் குறியீடு (1) லஞ்சம். (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) விஷவாயு (1) ஷார்ஜா (1) ஹட்சக்கர் ப்ராக்ஸி (1) ஹல்லாபோல் (1) ஹிட்லர் (1) ஹோட்டல் ருவாண்டா (1) ஹோலிஸ்மோக் (1)