மனித நேயத்தின் மீது நம்பிக்கை கொண்ட மகத்தான கலைஞன் மார்ட்டின் ஷீனின் [Martin Sheen] முக்கியமான பேட்டி இது,
போபால் ப்ரேயர் ஃபார் ரெயின் திரைப்படத்தில் அமெரிக்கரான இவர் ஏற்று நடித்த வாரன் ஆண்டர்சன் கதாபாத்திரம் நடந்த உண்மையை மிகுந்த நம்பத்தன்மையுடன் பேசியது.
படத்தின் திரைக்கதையை ஊன்றிப் படித்த இவர், இயக்குனர் ரவிகுமார் வாரன் ஆண்டர்சன் கதாபாத்திரத்தை குற்றவாளியாக சித்தரிக்காததை ஏற்கவில்லை ,
வாரன் ஆண்டர்சன்னை குற்றவாளியாக சித்தரிக்க வைத்து நடந்த பேரிடருக்கு முழுப்பொருப்பாளியாக ஆக்கி திரைக்கதையை மாற்றி எழுதிய பின்னர் அப்பாத்திரத்தில் முழு ஈடுபாட்டுடன் நடித்திருந்தார்,
ஒருவர் போபால் ப்ரேயர் ஃபார் ரெயின் படம் பார்க்கையில் அதை முழுதாய் உணரலாம்.இது போல சுயநலமற்ற காருண்யம் மிக்க சில கலைஞர்களால் தான் வரலாற்றுப் படைப்புகளில் உண்மை வாழ்கிறது.