அருமை நண்பர்களே,
வணக்கம், இங்கு கீதப்ப்ரியன் ப்ளாகில் எழுதி நிறைய வருடங்களாகிறது, காரணம் user interface தான் , இப்போது மொபைல் போனில் தான் எழுதுகிறேன், எத்தனை பெரிய கட்டுரைகள் என்றாலுமே மொபைல் போனில் தான் எழுதுகிறேன்,
அதை அப்படியே Facebook ல் பகிரந்து விட மிக எளிதாக இருக்கிறது, அதனால் தான் ப்ளாகில் எழுதவில்லை, பழைய பதிவுகளை பார்க்க அவ்வப்போது வந்து போகிறேன், எனவே நண்பர்கள் என்னை Facebook பக்கத்தில் follow செய்து படித்து பின்னூட்டமிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
அமீரகத்தில் பதிமூன்று வருடங்கள் இருந்தேன், தற்போது இரு வருடங்களாக சென்னையில் உள்ளேன்,அரிய உலக சினிமாக்களையும்,சமூகம்,திரை இசை,வரலாறு,அரசியல், இலக்கியத்தரம் வாய்ந்த புதினங்களையும்,கட்டுரை,பத்தி எழுத்துக்களையும் விரும்புபவன், படிப்பவன்,எழுதுபவன்,பகிர்பவன்,
facebook ல் வாசிக்க https://www.facebook.com/Geethappriyan,
மின்னஞ்சல் முகவரி geethappriyanblogger@gmail.com