திதிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திதிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

அமாவாசை திதி


அமாவாசை திதி : அமாவாசை திதிக்கு சிவன், பராசக்தி ஆகிய இருவரும் அதிதேவதை ஆவார்கள். அமாவாசை அன்று பித்ருக்களுக்கு ஆற்றவேண்டிய கடன்களை, வழிபாடுகளை செய்யலாம். தான- தர்ம காரியங்கள் செய்ய உகந்த திதி இது . இயந்திரம் சம்பந்தமான அனைத்து காரியங்களையும் அமாவாசை அன்று தொடங்கலாம்.

Amavasai Tithi : For Amavasai Tithi both Shiva and Parashakti are deities.  On the new moon day, one can perform prayers and rituals  to the ancestors.  This is an auspicious day for charity too.  All kind of mechanical work machinery works can be started on Amavasai day.

#DFD
#Indoor_plant_tips
#Interior_Design_tips
#Passive_Design_tips
#Sustainable_Design_tips
#vastu_tips
#fung_shway
#fengshui_tips
#vasthu_tip_of_the_day
#வாஸ்து
#ஃபெங்ஷுய்

Geethappriyan Karthikeyan Vasudevan
DfD| Let's Design Online | Dial for Design |
dialfordesignstudio@gmail.com
9 9 4 0 2 5 5 8 7 3

15. பௌர்ணமி திதி


15. பௌர்ணமி : பௌர்ணமி திதியானது திதிகளின் வரிசையில் 15வது இடத்தை பிடிக்கிறது. திதிகளில்  பௌர்ணமி முக்கியமானது, ஆடிப் பௌர்ணமி, சித்திரா பௌர்ணமி, ஐப்பசி பௌர்ணமி போன்றவை ஆண்டின் முக்கியமான பௌர்ணமி தினங்களாகும்.

உயிர்ப்பு ஆற்றல் கிடைக்ககூடிய நாள்  பௌர்ணமி தினம். பௌர்ணமி அன்று சந்திரனின் ஆற்றல் பல மடங்கு இருக்கும். சந்திரன் மனோகாரகன் ஆவார். அதாவது நமது மனதை ஆள்பவர். இந்நாளில் மனிதர்களின் கோபம் பன்மடங்காகிறது, மனநலம் பாதிக்கபட்டு பல குற்றங்கள், மற்றும் தவறுகள் நிகழ்கிறது, இதைத் தவிர்க்க தான் இறை நினைப்போடு பௌர்ணமி தினங்களில் கடற்கரை தியானம், மலைக்கோயில் கிரிவலம் செய்வது மிகுந்த பலனளிக்கும்.

பௌர்ணமி திதி என்பது மத்யமான சுபபலன் கொண்ட திதி. இந்நாளில் தாலி கயிற்றை மாற்றலாம்,ஹோமங்கள் செய்யலாம், ஹோமங்களில் கலந்து கொள்ளலாம்,பாராயணம் செய்யலாம். 

பௌர்ணமி அன்று புதிய பொருட்களை வாங்குவது, புதிய செயல்களில் ஈடுபடுவது, விற்பது போன்றவற்றை செய்யகூடாது. கிரகபிரவேசம் செய்யகூடாது, மொட்டை அடிக்ககூடாது, வளைகாப்பு செய்யகூடாது, வரன் பார்க்கச் செல்லகூடாது,

பௌர்ணமி திதிக்கான அதி தெய்வங்கள் : சிவன், மற்றும் பராசக்தி ஆவார்கள்.

1.பிரதமை திதி



திதி பார்த்து செய்யும் சுபகாரியங்கள் மிகுந்த பலனளிக்கும் என்பது கண்கூடு, ஒவ்வொரு திதிகளுக்கும், ஒரு அதிதேவதை உண்டு. அந்த திதி தினங்களில், அத்திதிகளுக்குரிய தேவதைகளை வணங்கி விட்டு, அதில் குறிப்பிட்டுள்ள காரியங்களில் ஈடுபடுவதால் நன்மையான பலன்களை பெறலாம் என்பது ஜோதிட சாஸ்திரத்தின் அறிவுரையாகும்.

மாதத்தின் 30 நாட்களை சந்திரன்  வளரும் சுழற்சியான 15 நாட்களை வளர்பிறை திதி என்றும், சந்திரன் தேயும் 15 நாட்களை தேய்பிறை திதி என்றும் இணைப்பு படத்தில் உள்ளது போல பட்டியல் இட்டுள்ளனர்.

1.பிரதமை திதி :  முதன்மையான , பிரதானமான , தலைமையான என்ற பொருள் படும் பிரதமை திதிக்கு அதி தேவதை அக்னி பகவான் ஆவார். வளர்பிறை மற்றும் தேய்பிறை பிரதமை தினம் புது வீடு கட்டுவதற்கான வாஸ்து காரியங்கள் செய்வதற்கும், திருமணம் போன்ற சுபகாரியங்கள் செய்வதற்கும் ஏற்ற திதியாகும். நெருப்பு தொடர்புடைய காரியங்களை செய்யலாம். அக்னி வேள்விகள், ஹோமங்கள் போன்றவற்றை செய்யலாம்.

வீட்டுக்கு சோலார் பேனல் அமைப்பது , செங்கல் சூளை இடுவதற்கு ஏற்ற திதி. 

It is obvious that good deeds performed by Tithi are very fruitful, and every Tithi has a deity.  Astrology advises that on those tithi days, worshiping the deities belonging to the guests and engaging in the activities mentioned therein will yield beneficial results.

 They have listed the 30 days of the month, 15 days of waxing cycle and 15 days of waning moon as Deipirai tithi, as shown in the attached picture.

 1. Pratamai Tithi: Pratamai Tithi which means first, main, chief is Lord Agni.  Varipirai and Teipirai Pradham are suitable tithi for doing Vastu works for building a new house and for auspicious things like marriage.  May do things related to fire.  Agni velvis, homams etc. can be done.

 Installing solar panel at home is a good idea for setting up a brick kiln.

#DFD
#vastu_tips
#fung_shway
#fengshui_tips
#vasthu_tip_of_the_day
#வாஸ்து
#ஃபெங்ஷுய் 

Geethappriyan Karthikeyan Vasudevan 
DfD| Let's Design Online | Dial for Design | 
dialfordesignstudio@gmail.com
9 9 4 0 2 5 5 8 7 3

2.த்விதியை | துவிதியை | திவிதியை திதி

2. துவிதியை திதி: இந்த திதிதியில் அரசாங்கம் தொடர்புடைய அனைத்து காரியங்களையும் செய்யலாம், கட்டிட அனுமதிக்கு விண்ணப்பித்தல், மின்இணைப்புக்கு விண்ணப்பித்தல், குடிநீர் கழிவுநீர் இணைப்புக்கு விண்ணப்பித்தல் பட்டா ,வில்லங்க சான்று பெயர் மாற்றம் இவற்றுக்கு  விண்ணப்பிக்க ஏற்ற திதி துவிதியை, இத்திதியில் திருமணம் செய்யலாம். புதிய ஆடை, நகைகள் வாங்கி அணியலாம். தெய்வங்களுக்கு விரதம் இருக்கலாம். கோயில்களில் சிலை பிரதிஷ்டை செய்யலாம். புதிய கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டலாம். இந்த திதிக்கு அதிதேவதையாக பிரம்ம தேவன் இருக்கிறார்.

வளர்பிறை மற்றும் தேய்பிறை துவிதியை இரண்டுமே  சுபகாரியங்கள் செய்ய ஏற்ற சிறந்த திதிகள்.

2.Dwitiyai Tithi: In this Titi, one shall do all kind of  government  related applications and procedures, apply for building permission, apply for electricity connection, apply for drinking water and sewage connection, apply for Patta, Villanka certificate name change, and to get married on this Titi is considered auspicious.  One can buy and wear new clothes and jewelry too. Fasting for god,.  Idols consecrated in temples are good in this tithi , Lay foundation stones for new buildings are also good.  Lord Brahma is the presiding deity of this tithi.

Both waxing moon  and waning moon  Dvidhiyai are excellent Tithis for doing good things.

#DFD
#vastu_tips
#fung_shway
#fengshui_tips
#vasthu_tip_of_the_day
#வாஸ்து
#ஃபெங்ஷுய் 

Geethappriyan Karthikeyan Vasudevan 
DfD| Let's Design Online | Dial for Design | 
dialfordesignstudio@gmail.com
9 9 4 0 2 5 5 8 7 3

3.திருதியை திதி

3.திருதியை திதி : இந்த திதியின் அதிதேவதை கௌரி எனப்படும் பராசக்தி ஆவார். இந்த திதியில் குழந்தைக்கு முதன்முதல் அன்னம் ஊட்டும் சடங்கு செய்யலாம். சங்கீதம் கற்க தொடங்கலாம். சீமந்தம் செய்யலாம். கோயில்களுக்கு சிற்பம் செதுக்கும் காரியங்களில் ஈடுபடலாம். கர்ப்பிணிகள் பூச்சூடி அலங்கரித்து கொள்ளுதல் போன்றவற்றில் ஈடுபடலாம். அனைத்து விதமான சுப காரியங்களுக்கும் உகந்த திதி இது.

வளர்பிறை திரிதியை தேய்பிறை திரிதியை இரண்டும் சுபகாரியங்கள் செய்ய ஏற்ற திதியாகும்.

3. Tiridiya Tithi : The deity of this Tithi is Parasakthi known as Gauri.  On this tithi, the first swan feeding ceremony can be performed for the baby.  Let's start learning the Psalms.  Can be cemented.  You can engage in sculpting works for temples.  Pregnant women can indulge in beautification.  This Tithi is auspicious for all kinds of auspicious things.

 Both Varipira Triti and Teipira Triti are suitable tithi for doing good deeds.

#DFD
#vastu_tips
#fung_shway
#fengshui_tips
#vasthu_tip_of_the_day
#வாஸ்து
#ஃபெங்ஷுய் 

Geethappriyan Karthikeyan Vasudevan 
DfD| Let's Design Online | Dial for Design | 
dialfordesignstudio@gmail.com
9 9 4 0 2 5 5 8 7 3

4. சதுர்த்தி திதி

4.சதுர்த்தி திதி: எமதருமன், விநாயகப் பெருமான் ஆகிய இருவரும் இந்தத் திதிக்கு அதிதேவதைகளாக இருக்கின்றனர்முற்காலத்தில் மன்னர்கள் பிற நாடுகளின் மீதான படையெடுப்புக்கு உகந்த நாளாக இதைத் தேர்ந்தெடுத்தனர். எதிரிகளை வெல்ல, சத்ரு சம்ஹார யாகம் செய்ய,விஷ சாஸ்திரம், நெருப்பு சம்பந்தமான காரியங்களை செய்ய உகந்த திதி இது. ஜாதகத்தில் கேது தோஷம் உள்ளவர்கள், மாதந்தோறும் வருகின்ற சங்கடஹர சதுர்த்தி தினத்தில் விநாயகரை வழிபடுவதன் மூலம் கேது தோஷம் நீங்கும்.

தேய்பிறை சதுர்த்தி இறைவழிபாடு விநாயகர் அபிஷேகம் இவற்றுக்கு நல்லது.

4. Chaturthi Tithi: Both Emadaruman and Vinayaka Peruman are deities for this tithi. In earlier times, kings chose this day as an auspicious day to invade other countries.  This tithi is suitable for defeating enemies, performing Chatru Samhara Yagya, poison science and fire related activities.  Those who have Ketu Dosha in their horoscope, Ketu Dosha will be removed by worshiping Lord Ganesha on Sangadahara Chaturthi day which comes every month.

During  Waning moon Chaturthi is apt for god worship and Ganesha abhishekam are good.

#DFD
#vastu_tips
#fung_shway
#fengshui_tips
#vasthu_tip_of_the_day
#வாஸ்து
#ஃபெங்ஷுய் 

Geethappriyan Karthikeyan Vasudevan 
DfD| Let's Design Online | Dial for Design | 
dialfordesignstudio@gmail.com
9 9 4 0 2 5 5 8 7 3

5. பஞ்சமி திதி


5.பஞ்சமி திதி: அனைத்து சுப காரியங்களையும் செய்யலாம். விசேஷமான திதி ஆகும் இது. குறிப்பாக சீமந்தம் செய்ய உகந்த திதியாகச் கருதப்படுகிறது. நீண்ட நாட்களாக இருக்கும் நோய்கள் தீர இத்திதியில் மருந்து உட்கொள்ளலாம். அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம். விஷம் தொடர்புடைய பயங்கள் நீங்கும். இந்த திதிக்கு நாக தேவதைகள் மற்றும் வாராஹி அம்மன்  அதிதேவதைகள் ஆவர். எனவே வாராஹி வழிபாடு மற்றும் நாக் கன்னியர்  வழிபாட்டுக்கு உகந்த திதி பஞ்சமி . நாக தோஷம் உள்ளவர்கள் இந்தத் திதியில் நாகர் சிலை பிரதிஷ்டை செய்து, வழிபட நாக தோஷம் நீங்கும். நாக பஞ்சமி என்பர்,  பஞ்சமி வழிபாட்டுக்கு ஏற்ற விசேஷ பலன்கள் வழங்கும் திதியாகும்,புற்று நோயால் அவதிப்படுபவர்கள் DNA சங்கிலியை குறியீட்டாகக் குண்டலினி நாக விக்ரஹத்தை கடும் விரதமிருந்து வழிபட கொடியபுற்று நோய் கூட குணமாகும்.
குண்டலினி விக்ரஹத்தை வழிபடுகையில் " ஓம் குண்டலினி புரவாசினி
சண்டமுண்ட விநாசினி ,
பண்டிதஸ்யமனோன்மணி
வாராஹீ நமோஸ்துதே!
அஷ்டலக்ஷ்மி ஸ்வரூபிணி
அஷ்டதாரித்ரய நாசினி
இஷ்டகாமப்ரதாயினி
வாராஹீ நமோஸ்துதே! என மந்திரம் சொல்லி ஐந்து முறை வலம் வர வேண்டும்.

5.Panjami Tithi: All auspicious things can be done.  This is a special tithi.  It is especially considered to be an auspicious tithi for making cement.  Medicines can be taken on this day to cure long-standing diseases.  Surgery can be done.  Fears associated with poison are removed.  Naga Devas and Goddess Varahi are deities for this tithi.  Hence Tithi Panchami is suitable for Varahi worship and Nag Kanyar worship.  People with naga dosha should consecrate Naga idol on this tithi and worship it to get rid of naga dosha.  Naga Panchami is a tithi that gives special benefits suitable for Panchami worship, Cancer sufferers can worship Kundalini Naga Vigraha as a symbol of DNA chain and even malignant cancer can be cured.
 While worshiping the Kundalini Vigraha say “Om Kundalini Puravasini
 Sandamunda Vinasini,
 Panditashyamanonmani
 Warahee Namostude!
 Ashtalakshmi Swarupini
 Ashtadaritraya Nasini
 Ishtakamapradayini
 Warahee Namostude!  Chant the mantra and crawl idol  five times.

#DFD
#vastu_tips
#fung_shway
#fengshui_tips
#vasthu_tip_of_the_day
#வாஸ்து
#ஃபெங்ஷுய் 

Geethappriyan Karthikeyan Vasudevan 
DfD| Let's Design Online | Dial for Design | 
dialfordesignstudio@gmail.com
9 9 4 0 2 5 5 8 7 3

6.சஷ்டி திதி

6.சஷ்டி திதி : இந்த திதிக்கு அதிதேவதை கார்த்திகேயன் எனப்படும் முருகப்பெருமான் ஆவார். சஷ்டி என்றால் ஆறு என்பது பொருள். ஆறுமுகம் கொண்ட முருகனை வழிபடுவதன் மூலம் நன்மைகள் பெருகும். முருகனை சஷ்டி விரதம் இருந்து வேண்டிக் கொள்பவர்களுக்கு சகல நன்மைகள் ஏற்படும். நன்மக்கட் பேறு உண்டாகும். சிற்பம், வாஸ்து போன்ற காரியங்களில் ஈடுபடலாம். புதிய ஆபரணங்கள் தயாரிக்கலாம். புது வாகனம் வாங்கலாம். புதியவர்களின் நட்பை ஏற்படுத்திக்கொள்ளலாம். கேளிக்கைகளில் ஈடுபடலாம். புதிய பதவிகளை ஏற்றுக் கொள்ளலாம்.

6.Sashti Tithi : The presiding deity of this Tithi is Lord Muruga known as Karthikeyan.  Shashti means six.  By worshiping the six-faced Lord, the benefits will multiply.  Those who pray to Lord Murugan on Shashti fasting  will get all the benefits.Good kids will be guaranteed .  You can engage in things like doing sculpture and Vastu.  New ornaments can be made.  Buy a new vehicle.  Make new friends.  Indulge in entertainment.  Accept new positions are very good in this tithi.

#DFD
#vastu_tips
#fung_shway
#fengshui_tips
#vasthu_tip_of_the_day
#வாஸ்து
#ஃபெங்ஷுய் 

Geethappriyan Karthikeyan Vasudevan 
DfD| Let's Design Online | Dial for Design | 
dialfordesignstudio@gmail.com
9 9 4 0 2 5 5 8 7 3

7.சப்தமி திதி

7.சப்தமி திதி: இந்த திதியின் அதிதேவதை சூரிய பகவான் ஆவார். இந்த தினத்தில் ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்துடன் உள்ள சூரியனை வழிபடுவது சிறப்பான நன்மைகளை தரும். தொலைதூர பயணம் மேற்கொள்ள உகந்த திதி இது. புதிய வாகனம் வாங்கலாம். வீடு, தொழிலில் இடமாற்றம் செய்து கொள்ள சிறந்த திதி இது. திருமணம் செய்யலாம். புதிய இன்னிசை சங்கீத வாத்தியங்கள் வாங்கலாம். புதிய ஆடை, அணிமணிகள் வாங்கலாம், தயாரிக்க முன்பணம் தரலாம்.

7. Saptami Tithi: The presiding deity of this tithi is Lord Surya.  On this day, worshiping the Sun with a seven-horse locked chariot will bring great benefits.  It is an auspicious day for long journeys.  Buy a new vehicle.  This is the best tithi for home and business transfers.  Can get married.  New musical instruments can be purchased.  You can buy new clothes and accessories and give advance payment for making them.

8.அஷ்டமி திதி

8.அஷ்டமி திதி: இதன் அதி தேவதை ருத்திரன் எனப்படும் சிவ பெருமான் ஆவார். வீடு மற்றும் தங்களுக்கான அனைத்து வகையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். புதிய தளவாடம் வாங்கலாம். நாட்டியம் பயில்வதற்கும் சிறந்த திதியாகும்.

8. Ashtami Tithi: Its presiding deity is Lord Shiva known as Rudra.  Take all kinds of security measures for home and yourself.  Buy new equipment.  It is also a great didti for learning dance.
 
#DFD
#vastu_tips
#fung_shway
#fengshui_tips
#vasthu_tip_of_the_day
#வாஸ்து
#ஃபெங்ஷுய் 

Geethappriyan Karthikeyan Vasudevan 
DfD| Let's Design Online | Dial for Design | 
dialfordesignstudio@gmail.com
9 9 4 0 2 5 5 8 7 3

9.நவமி திதி

9.நவமி திதி: இந்த திதிக்கு அம்பிகை அதிதேவதை ஆவாள். எதிரிகள் பயத்தை போக்கும் திதி இது. தீமையான விடயங்கள் அனைத்தையும் ஒழிப்பதற்கான செயல்களில் ஈடுபட சிறந்த திதி இது.

9. Navami Tithi:Goddess Ambika will be the goddess for this tithi.  This is the tithi to remove the fear of enemies.  This is the best tithi to engage in activities to eradicate all evil things.

#DFD
#vastu_tips
#fung_shway
#fengshui_tips
#vasthu_tip_of_the_day
#வாஸ்து
#ஃபெங்ஷுய் 

Geethappriyan Karthikeyan Vasudevan 
DfD| Let's Design Online | Dial for Design | 
dialfordesignstudio@gmail.com
9 9 4 0 2 5 5 8 7 3

10. தசமி திதி


10.தசமி திதி: இந்தத் திதிக்கு எமதருமன் அதிதேவதை ஆவார். அனைத்து சுப காரியங்களிலும் ஈடுபடலாம். மதச் சடங்குகளைச் செய்யலாம். ஆன்மிகப்பணிகளுக்கு மிகவும் ஏற்ற திதி இது. தீர்த்த யாத்திரை மேற்கொள்ளலாம். கிரகப்பிரவேசம் செய்யலாம். வாகனம் ஓட்ட பழகலாம். அரசு காரியங்களில் ஈடுபடலாம்.

10. Dasami tithi: For this tithi, lord yama dharma is the presiding deity,dasami day is apt to   Engage in all auspicious activities.  Religious rituals can be performed.  This tithi is very suitable for spiritual activities.  You can undertake the Tirtha Yatra.  Grahapravesam can be done.  Practice driving.  Get involved in government affairs.

#DFD
#vastu_tips
#fung_shway
#fengshui_tips
#vasthu_tip_of_the_day
#வாஸ்து
#ஃபெங்ஷுய் 

Geethappriyan Karthikeyan Vasudevan 
DfD| Let's Design Online | Dial for Design | 
dialfordesignstudio@gmail.com
9 9 4 0 2 5 5 8 7 3
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (383) தமிழ் சினிமா (261) உலக சினிமாபார்வை (254) ஆஸ்கர் (210) கமல்ஹாசன் (130) மலையாளம் (89) சென்னை (82) கட்டிடக்கலை (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) வாஸ்து (47) கே.பாலசந்தர் (46) கலை (45) இசைஞானி (44) உலக சினிமா (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) சினிமா (33) தமிழ்சினிமா (26) ஓவியம் (22) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) உலக சினிமா பார்வை (18) இலக்கியம் (17) இசை (15) சினிமா விமர்சனம் (15) மோகன்லால் (15) அஞ்சலி (13) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) அரசியல் (11) ஒளிப்பதிவு (11) கோயன் பிரதர்ஸ் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) சுஜாதா (9) இந்தியா (8) எம்ஜியார் (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) உலகசினிமா பார்வை (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) சிபி மலயில் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) மீரா நாயர் (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) நுவார் (2) பக்தி இலக்கியம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சாய்பு (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) ப.சிங்காரம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)