திதி பார்த்து செய்யும் சுபகாரியங்கள் மிகுந்த பலனளிக்கும் என்பது கண்கூடு, ஒவ்வொரு திதிகளுக்கும், ஒரு அதிதேவதை உண்டு. அந்த திதி தினங்களில், அத்திதிகளுக்குரிய தேவதைகளை வணங்கி விட்டு, அதில் குறிப்பிட்டுள்ள காரியங்களில் ஈடுபடுவதால் நன்மையான பலன்களை பெறலாம் என்பது ஜோதிட சாஸ்திரத்தின் அறிவுரையாகும்.
மாதத்தின் 30 நாட்களை சந்திரன் வளரும் சுழற்சியான 15 நாட்களை வளர்பிறை திதி என்றும், சந்திரன் தேயும் 15 நாட்களை தேய்பிறை திதி என்றும் இணைப்பு படத்தில் உள்ளது போல பட்டியல் இட்டுள்ளனர்.
1.பிரதமை திதி : முதன்மையான , பிரதானமான , தலைமையான என்ற பொருள் படும் பிரதமை திதிக்கு அதி தேவதை அக்னி பகவான் ஆவார். வளர்பிறை மற்றும் தேய்பிறை பிரதமை தினம் புது வீடு கட்டுவதற்கான வாஸ்து காரியங்கள் செய்வதற்கும், திருமணம் போன்ற சுபகாரியங்கள் செய்வதற்கும் ஏற்ற திதியாகும். நெருப்பு தொடர்புடைய காரியங்களை செய்யலாம். அக்னி வேள்விகள், ஹோமங்கள் போன்றவற்றை செய்யலாம்.
வீட்டுக்கு சோலார் பேனல் அமைப்பது , செங்கல் சூளை இடுவதற்கு ஏற்ற திதி.
It is obvious that good deeds performed by Tithi are very fruitful, and every Tithi has a deity. Astrology advises that on those tithi days, worshiping the deities belonging to the guests and engaging in the activities mentioned therein will yield beneficial results.
They have listed the 30 days of the month, 15 days of waxing cycle and 15 days of waning moon as Deipirai tithi, as shown in the attached picture.
1. Pratamai Tithi: Pratamai Tithi which means first, main, chief is Lord Agni. Varipirai and Teipirai Pradham are suitable tithi for doing Vastu works for building a new house and for auspicious things like marriage. May do things related to fire. Agni velvis, homams etc. can be done.
Installing solar panel at home is a good idea for setting up a brick kiln.
#DFD
#vastu_tips
#fung_shway
#fengshui_tips
#vasthu_tip_of_the_day
#வாஸ்து
#ஃபெங்ஷுய்
Geethappriyan Karthikeyan Vasudevan
DfD| Let's Design Online | Dial for Design |
dialfordesignstudio@gmail.com
9 9 4 0 2 5 5 8 7 3