5.பஞ்சமி திதி: அனைத்து சுப காரியங்களையும் செய்யலாம். விசேஷமான திதி ஆகும் இது. குறிப்பாக சீமந்தம் செய்ய உகந்த திதியாகச் கருதப்படுகிறது. நீண்ட நாட்களாக இருக்கும் நோய்கள் தீர இத்திதியில் மருந்து உட்கொள்ளலாம். அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம். விஷம் தொடர்புடைய பயங்கள் நீங்கும். இந்த திதிக்கு நாக தேவதைகள் மற்றும் வாராஹி அம்மன் அதிதேவதைகள் ஆவர். எனவே வாராஹி வழிபாடு மற்றும் நாக் கன்னியர் வழிபாட்டுக்கு உகந்த திதி பஞ்சமி . நாக தோஷம் உள்ளவர்கள் இந்தத் திதியில் நாகர் சிலை பிரதிஷ்டை செய்து, வழிபட நாக தோஷம் நீங்கும். நாக பஞ்சமி என்பர், பஞ்சமி வழிபாட்டுக்கு ஏற்ற விசேஷ பலன்கள் வழங்கும் திதியாகும்,புற்று நோயால் அவதிப்படுபவர்கள் DNA சங்கிலியை குறியீட்டாகக் குண்டலினி நாக விக்ரஹத்தை கடும் விரதமிருந்து வழிபட கொடியபுற்று நோய் கூட குணமாகும்.
குண்டலினி விக்ரஹத்தை வழிபடுகையில் " ஓம் குண்டலினி புரவாசினி
சண்டமுண்ட விநாசினி ,
பண்டிதஸ்யமனோன்மணி
வாராஹீ நமோஸ்துதே!
அஷ்டலக்ஷ்மி ஸ்வரூபிணி
அஷ்டதாரித்ரய நாசினி
இஷ்டகாமப்ரதாயினி
வாராஹீ நமோஸ்துதே! என மந்திரம் சொல்லி ஐந்து முறை வலம் வர வேண்டும்.
5.Panjami Tithi: All auspicious things can be done. This is a special tithi. It is especially considered to be an auspicious tithi for making cement. Medicines can be taken on this day to cure long-standing diseases. Surgery can be done. Fears associated with poison are removed. Naga Devas and Goddess Varahi are deities for this tithi. Hence Tithi Panchami is suitable for Varahi worship and Nag Kanyar worship. People with naga dosha should consecrate Naga idol on this tithi and worship it to get rid of naga dosha. Naga Panchami is a tithi that gives special benefits suitable for Panchami worship, Cancer sufferers can worship Kundalini Naga Vigraha as a symbol of DNA chain and even malignant cancer can be cured.
While worshiping the Kundalini Vigraha say “Om Kundalini Puravasini
Sandamunda Vinasini,
Panditashyamanonmani
Warahee Namostude!
Ashtalakshmi Swarupini
Ashtadaritraya Nasini
Ishtakamapradayini
Warahee Namostude! Chant the mantra and crawl idol five times.
#DFD
#vastu_tips
#fung_shway
#fengshui_tips
#vasthu_tip_of_the_day
#வாஸ்து
#ஃபெங்ஷுய்
Geethappriyan Karthikeyan Vasudevan
DfD| Let's Design Online | Dial for Design |
dialfordesignstudio@gmail.com
9 9 4 0 2 5 5 8 7 3