சென்னைக்கு போகிறேன்

அருமை நண்பர்களே, சான்றோர்களே.

இன்று இரவு துபாயிலிருந்து கிளம்பி 3 வார விடுப்பில் சென்னை வருகிறேன்,டிசம்பர் 12 திரும்ப  அமீரகம் வருவேன். என் சென்னை கைபேசி எண்:-9445167617,  சென்னை பதிவர்களை சந்திக்க ஆவலாய் இருக்கிறேன். சென்னை வலைப்பதிவு நண்பர்கள் இந்த எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள் அல்லது பின்னூட்டுங்கள். கைபேசியில் உங்கல் குரலை கேட்க முடிந்தாலும் மகிழ்ச்சியே. மூன்று வாரங்களுக்கு பதிவுகள் எதுவும் இருக்காது, நேரம் கிடைக்கும் போது நண்பர்களின் பதிவுகளுக்கு பின்னூட்டமிட்டு ஓட்டு போட பார்க்கிறேன். இந்த நேரத்தில் எனக்கு ஓட்டு , பின்னூட்டம், கைபேசி அழைப்புகள் தந்து ஆதரவு தரும் நண்பர்களுக்கு நன்றி கூறுகிறேன்.

என்றும் நட்புடன்
கார்த்திகேயன்கார்த்திக்கேயன்

25 comments:

நேசமித்ரன் சொன்னது…

Happy journey boss !!!

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

அருமை நண்பர் நேசமித்ரன் வாழ்த்துக்கு நன்றி

ஹாலிவுட் பாலா சொன்னது…

Enjoy! :) :) :)

மக்கா.. இதுக்கும் ஓட்டு போடுறாங்கப்பா! உங்க நண்பர்களின் கடமையுணர்ச்சிக்கு அளவே இல்லையா?

:)

Have a safe trip! :)

ஹாலிவுட் பாலா சொன்னது…

கடமை உணர்ச்சியில்.. நானும் பங்கெடுத்துக்கிட்டேன். :)

ச.செந்தில்வேலன்(09021262991581433028) சொன்னது…

கார்த்திகேயன், ஒரு வருடத்திற்குப் பிறகு குடும்பத்தினரைச் சந்திக்கிறீர்கள். நிறைய நேரம் குடும்பத்தினருடன் செலவிடுங்கள்.. :)

வானம்பாடிகள் சொன்னது…

வாருங்கள் கார்த்திகேயன்.

தண்டோரா ...... சொன்னது…

வெல்கம்..சந்திப்போம்

KISHORE சொன்னது…

வாங்க வாங்க ..

☀நான் ஆதவன்☀ சொன்னது…

என்சாய்ய்ய்ய்ய்ய் தேவுடு :))

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

அருமை நண்பர் செந்தில்வேலன்,
சென்னை போய் சரியாக 6 மாதம் ஆகிறது,கண்டிப்பாக வீட்டில் நிறைய நேரம் செலவழிப்பேன்.இந்த விடுப்பை ஆக்கபூர்வமாகவும் பயன்படுத்தவேண்டும் என்பதில் உறுதியாய் இருக்கிறேன்
வருகைக்கு நன்றி

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

நன்றி வானம்பாடிகள் , கண்டிப்பாக சந்திப்போம்

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

@ ஹாலிவூட் பாலா,
வாங்க தல எனக்கு ஓட்டு போடும் என் முகம் தெரிந்த, தெரியா நண்பர்களுக்கு நான் மிகவும் கடமை பட்டுள்ளேன். நீங்களுமா? தல.அவ்வ்வ்வ்வ்

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

@ நான் ஆதவன்
சரி தேவுடு , கண்டிப்பாக, நன்றி

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

தண்டோரா ...... சொன்னது…

வெல்கம்..சந்திப்போம்
==========================

வாங்க தண்டோரா அண்ணே.
நம்ம கலையும் சென்ஷியும் உங்களை கண்டிப்பாக பார்க்கனும்னு சொல்லி அனுப்பினார்.மீட் பண்ணுவோம் அண்ணே

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

@கிஷோர்.
தல நேரம் கிடைத்தால் சந்திப்போம். சென்னை வரும் வேலை உண்டா?

செ.சரவணக்குமார் சொன்னது…

அன்புள்ள கார்த்திக்..

வாழ்த்துக்கள்.

கோபிநாத் சொன்னது…

அண்ணே...ஊருக்கு போயி என்ஜாய் பண்ணுண்ணே..;))

வினோத்கெளதம் சொன்னது…

Enjoy guru..

பேநா மூடி சொன்னது…

happy journey thala...

கோபிநாத் சொன்னது…

Please see my post
http://bhrindavanam.blogspot.com/2009/11/21112009.html

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

அருமை நண்பர் சரவணகுமார் நன்றிகள்

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

அருமை தம்பி கோபி நன்றிகள், எப்போ ஊருக்கு வர?

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

அருமை நண்பர் வினோத் கவுதம் நன்றிகள்

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

அருமை நண்பர் அட்லாண்டா கோபிநாத் நன்றிகள், உங்க பதிவை பார்த்தேன், ரசித்தேன், பின்னூட்டினேன்

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

அருமை நண்பர் பேனாமூடி நன்றிகள் பல, நம்பர் அனுப்பவும்

Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

உலக சினிமாபார்வை (142) சமூகம் (99) தமிழ் சினிமா (47) கே.பாலசந்தர் (41) சினிமா (28) உலக சினிமா (23) விமர்சனம் (22) ஃப்ராடு (17) கமல்ஹாசன் (17) மலையாளம் (16) சினிமா விமர்சனம் (15) இசைஞானி (13) திரைப்படம் (12) கோயன் பிரதர்ஸ் (9) கலை (8) சத்யஜித் ரே (8) அயல் சினிமா (7) நட்பு (5) ஆக்கம் (4) இனப்படுகொலை (4) ஹாலிவுட் (4) அஜய் தேவ்கன் (3) சென்னை (3) தமிழ் (3) திரைவிமர்சனம் (3) ஃப்ரென்சு சினிமா (2) அடோன்மெண்ட் (2) அபர்ணா சென் (2) ஆமென் (2) இந்தியா (2) இனவெறி (2) இளையராஜா (2) உலகம் (2) எரோடிக் கல்ட் க்ளாஸிக் (2) ஓவியம் (2) சரசம் சல்லாபம் சாமியார் (2) சிந்தனை (2) சொத்துக் குவிப்பு வழக்கு (2) ஜெயமோகன் (2) டார்க்ஹ்யூமர் (2) டாஸ்மாக் (2) திரை விமர்சனம் (2) தீர்ப்பு (2) தொடர் பதிவு (2) பதிவுலகம் (2) மோசடி (2) ரிசெஷன் (2) ஹவ் டு நேம் இட் (2) ஹிந்தி (2) K.E.ஞானவேல் ராஜா (1) chennai (1) அமீரகம் (1) அமெரிக்க நகைசுவை (1) அரசியல்வாதி (1) அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து (1) அழகி (1) இன அழிப்பு (1) ஈழம் (1) எந்திரன் (1) ஏழாம் உலகம் (1) ஐபேட் (1) கட்டுரை (1) கதை (1) கற்பழிப்பு (1) கலக்கல் காமெடிகள் (1) காசாவில் நிலவும் துயரம் (1) காசி மாநகரில் அழகிய கங்கை நதி (1) காசி மாநகரில் அழுகிய கங்கை நதி (1) காந்தி மகான் சில நினைவுகள் (1) கார் லைசென்சு (1) கேட் வின்ஸ்லெட் (1) கொடூரம் (1) கொலை (1) சப் டைட்டில் (1) சப் டைட்டில் சேர்ப்பது எப்படி? (1) சித்ராங்கதா சிங் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சீட்டிங் (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் ? (1) துபாய் (1) நரபலி (1) நாஜி (1) பதேர் பாஞ்சாலி (1) பறக்கும் ரயில் (1) பல்கலைக்கழகம் (1) பாரிஸ் (1) பேரழிவு (1) போபால் (1) மரண தண்டனை (1) மாத்தி யோசி (1) மார்கன் ஃப்ரீமேன் (1) மிருகவதை (1) முற்பகல் செய்யின்.. (1) மூடநம்பிக்கை (1) ராஹுல் போஸ் (1) ரூபாய் குறியீடு (1) லஞ்சம். (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) விஷவாயு (1) ஷார்ஜா (1) ஹட்சக்கர் ப்ராக்ஸி (1) ஹல்லாபோல் (1) ஹிட்லர் (1) ஹோட்டல் ருவாண்டா (1) ஹோலிஸ்மோக் (1)