இனிதே தொடர்கிறேன்

என்னையும் மதித்து ஆட்டைக்கு அழைத்த குரு வினோத்கவுதமிற்கு முதற்கண் நன்றி.
1. A- Available  – இந்த கேள்விக்கு எப்போவுமே நான் இல்லைன்னு தான் பதில் சொல்லறது,ஆனால் நண்பர்களே முதல்ல போட்டுகுடுத்துருவாங்க.

2. B - Best friend – கடவுள் புண்ணியத்துல நல்ல நண்பர்களுக்கு குறைவே இல்லைங்க.அதில் இறுமாப்பும் உண்டு

3. C- Cake or pie – என்ன கேள்வி இது?சின்னபுள்ளைத்தனமா?(புரியலைங்கிறது வேற விஷயம்)ரெண்டுமே சாப்பிட பிடிக்குமே.

4. D - Drink of choice – உயிர் நண்பர்களுக்கு தெரியும் எனக்கு என்ன பிடிக்கும்னு ! இருந்தாலும் 'சுலைமானி' எப்ப கிடைத்தாலும் விரும்பி சாப்பிடுவேன்.

5.E - Essential items you use everyday – கம்ப்யூட்டரும் , ப்ளாட்டரும் பின்ன வாட்டரும்.(க்வாட்டர் இல்லை)

6. F- Favorite colour - சிகப்பு மற்றும் கருப்பு.(இன்ன வண்ணம் தான் என செண்டிமெண்ட் எல்லாம் இல்லைங்க) எல்லா வண்ணமுமே ஃபேவரிட் தான். 


7. G - Gummy bears or worms – பல்லு நல்லாதானுங்க இருக்கு.ஈஈஈஈ.

8. H - Hometown – மதுரையும் சென்னையும் சரிவிகிதத்தில்.

9. I - Indulgence – தான் தோன்றித்தனம்,மேதாவித்தனம் வந்துவிடக்கூடாதுங்கறதுல ரொம்ப கவனமா இருக்கேனுங்க ..!!

10. J - January/February – ஜனவரி-பொங்கல் பண்டிகையும் என் நண்பன் சரவணனின் நினைவு நாளும்/பிப்ரவரி – காதலர் தினம் அதுக்கெல்லாம் என்கே சான்சு கிடைச்சுது?ம்ம்ம்ம்ம்ம்…

11. K - Kids and their names – ஒரே மகள் வர்ஷிணி

12. L - Life is incomplete with out – கடவுள்  நம்பிக்கை, தன் நம்பிக்கை, விடாமுயற்சி,அதிர்ஷ்டம்.அப்புறம் நல்ல சுற்றமும் நட்பும்.

13. M - Marriage date – செப் 2 (வருஷம் கேக்காதீங்கப்பா)

14. N - Numberof siblings –

15. O - Oranges or Apples – ஆப்பிள் சில சமயம்,ஆரஞ்சு பல சமயம் பிடிக்கும் 

16. P - Phobias/ Fears – ஸ்டேஜ் ஃபியர், புதியவரிடம் , மரியாதைக்குரிவரிடம் பேசும்போது ஏற்படும் பதட்டம்,பழகிட்டேன் தீந்துது !

17. Q - Quotes for today – கடவுள் மீது நம்பிக்கை வைத்து கடமையாற்று,வெற்றி நிச்சயம்.

18. R - Reason to smile – கடவுளின் / என் அம்மாவின் ஆசியாலும் என் உறவுகள் நண்பர்களாலும்.

19. S - Season – பிடித்தது மழைக்காலமும், மந்தமான வானிலையும்,போர்வையை இறுக்கி போர்த்தி தலையயும் காதையும் பொத்தி தூங்கும் அந்த காலம்.

20. T- TAG 4 PEOPLE – அய்யோ இங்கு தான் சிக்கலே ! 

அருமை நண்பர்கள் கலையரசன் , சென்ஷி , கோபிநாத் , செந்தில்வேலன்   ஆகியோரை மேடைக்கு அழைக்கிறேன். (ஐயா கணவான்களே கோச்சுக்காம தொடருங்கப்பா,ரொம்ப புண்ணியமாப்போகும்)

21. U- Unknown fact about me – எனக்கும் தெரியாது,யாருக்காவது தெரியுமா? தெரிஞ்சா சொல்லுங்கப்பா.

22. V - vegetables you dont like – பாகற்க்காய்

23. W - Worst habbit - நிறையவே இருக்கு , கோபம் , பொறுமை இன்மை, நக்கல்,விஷமம்   (இப்போ குறைந்திருப்பதாக பட்சி சொல்லுதுங்கோவ்)

24. X - Xrays you had – கடவுளின் அனுக்கிரஹத்தால் இதுவரை இல்லை.

25. Y - Your favourite food – ரசம் சாதம் அப்பளம் அல்லது தேங்காய் துவையல்

26. Z - Zodiac sign – ஏரீஸ்

3607123925_9e369ebd8b_o
டாட்டா- பை பை சீயூ
என்றும் நட்புடன்


14 comments:

ஹாலிவுட் பாலா சொன்னது…

/////
கலையரசன் , சென்ஷி , கோபிநாத் , செந்தில்வேலன்
/////

சாமி.. கெஞ்சி கேட்டுக்கறேன். என்னை இழுத்து உட்டுடாதீங்க! :) :)

கோபிநாத் சொன்னது…

good :)

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

ஹாலிவுட் பாலா சொன்னது…

/////
கலையரசன் , சென்ஷி , கோபிநாத் , செந்தில்வேலன்
/////

சாமி.. கெஞ்சி கேட்டுக்கறேன். என்னை இழுத்து உட்டுடாதீங்க! :) :)//

ஹாஹாஹா.
இது உண்மயிலேயெ சிக்கலான விஷயம்தாங்க
நேத்து தான் ஒரு தொடர் ப்திவு எழுதினேன்,இன்று இன்னொரு தொடர் பதிவுக்கு நண்பர் செந்தில்வேலனிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது.
அதுக்கு யாரை கூப்பிடுவதுன்னு யோசிக்கும் போதெ இப்படி ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையா?

வருகைக்கு மிக்க நன்றி தல.
இன்னிக்கி உங்க தியேட்டர்ல படம் ஒன்னும் ரிலீஸ் இல்லையா?வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

//கோபிநாத் சொன்னது…

good :)//

தம்பி கோபி நீயுமா?
குட் போஸ்டு போட சொல்லி யாரு அந்த கலை சொன்னானா?
@கலை,
மாப்பி தயவுசெய்து குட்போஸ்டுன்னு போடாதே!
வருகைக்கு மிக்க நன்றி

ஷண்முகப்ரியன் சொன்னது…

உங்களைப் பற்றிய தகவலகள் இன்னும் உங்கள் மீது இருக்கும் மதிப்பைக் கூட்டுகிறது,கார்த்தி.மகிழ்ச்சி.

சென்ஷி சொன்னது…

very good :)

கலையரசன் சொன்னது…

//@கலை,மாப்பி தயவுசெய்து குட்போஸ்டுன்னு போடாதே!//
அப்ப வெரி குட்போஸ்டுன்னு போடலாமா?

நல்லாருக்கு உன்னுடைய ஏக்ஸ், வெய், இசட்டு..
அழைத்தமைக்கு நன்றி.. விரைவில் எழுதுகிறேன், மாமா!!

பின்னோக்கி சொன்னது…

இப்பத்தான் ஒன்னு முடிச்சுருக்கீங்க. உடனே இன்னொன்னுக்கு கூப்பிடுறத்துக்கு மன்னிக்கனும்.
கொஞ்சம் என் அழைப்பையும் ஏத்துக்கோங்க.

http://pinnokki.blogspot.com/2009/11/blog-post_04.html

வினோத்கெளதம் சொன்னது…

குரு உன் ஸ்டைல்ல கலக்கல்..இருந்தாலும் இன்னும் 'விரிவா' எழுதி இருக்கலாம்..சின்னதா முடிஞ்சு போச்சு..

செ.சரவணக்குமார் சொன்னது…

அருமையான தொகுப்பு நண்பரே. மிகவும் ரசித்தேன்.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

//ஷண்முகப்ரியன் சொன்னது…

உங்களைப் பற்றிய தகவலகள் இன்னும் உங்கள் மீது இருக்கும் மதிப்பைக் கூட்டுகிறது,கார்த்தி.மகிழ்ச்சி.//

ஐயா , எனக்கும் மிக்க மகிழ்ச்சி உங்கள் வரவுக்கும் பொக்கிஷமான கருத்துக்கும். நன்றிகள் பல

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

//சென்ஷி சொன்னது…

very good :)//

அருமை சென்ஷி மாப்பி இப்போ நீயா? நடத்து!
வேலை ஓவரோ?மதியம் சுரத்தில்லாம பேசினியே? நல்ல தூக்கமோ?

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

கலையரசன் சொன்னது…

//@கலை,மாப்பி தயவுசெய்து குட்போஸ்டுன்னு போடாதே!//
அப்ப வெரி குட்போஸ்டுன்னு போடலாமா?

நல்லாருக்கு உன்னுடைய ஏக்ஸ், வெய், இசட்டு..
அழைத்தமைக்கு நன்றி.. விரைவில் எழுதுகிறேன், மாமா!!//

வாடா கலை மாப்பி,
ஏட்டிக்கி போட்டி, குண்டக்க மண்டக்க , நையாண்டி,போன்றவையின் கிடங்கு டா நீயி,

அழைப்பை ஏற்றதற்கும் மிக்க நன்றி மாம்ஸ்.
அவசியம் எழுதவும்

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

//பின்னோக்கி சொன்னது…

இப்பத்தான் ஒன்னு முடிச்சுருக்கீங்க. உடனே இன்னொன்னுக்கு கூப்பிடுறத்துக்கு மன்னிக்கனும்.
கொஞ்சம் என் அழைப்பையும் ஏத்துக்கோங்க.//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....
இவன் எவ்ளோ அடிச்சாலும் தாங்குறானே அப்புடின்னுட்டு என்ன ரொம்ப நல்லவன்னுட்டாங்க!!!!

உங்க அழைப்பை போய் மறுக்க முடியுமா? நம்ம நண்பர் செந்தில்வேலனும் இதே பதிவுக்கு என்னை கூப்பிட்டுள்ளார், ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்.
வருகைக்கும் எழுத அழைத்தமைக்கும் மிக்க நன்றி.

Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

உலக சினிமாபார்வை (142) சமூகம் (99) தமிழ் சினிமா (47) கே.பாலசந்தர் (41) சினிமா (28) உலக சினிமா (23) விமர்சனம் (22) ஃப்ராடு (17) கமல்ஹாசன் (17) மலையாளம் (16) சினிமா விமர்சனம் (15) இசைஞானி (13) திரைப்படம் (12) கோயன் பிரதர்ஸ் (9) கலை (8) சத்யஜித் ரே (8) அயல் சினிமா (7) நட்பு (5) ஆக்கம் (4) இனப்படுகொலை (4) ஹாலிவுட் (4) அஜய் தேவ்கன் (3) சென்னை (3) தமிழ் (3) திரைவிமர்சனம் (3) ஃப்ரென்சு சினிமா (2) அடோன்மெண்ட் (2) அபர்ணா சென் (2) ஆமென் (2) இந்தியா (2) இனவெறி (2) இளையராஜா (2) உலகம் (2) எரோடிக் கல்ட் க்ளாஸிக் (2) ஓவியம் (2) சரசம் சல்லாபம் சாமியார் (2) சிந்தனை (2) சொத்துக் குவிப்பு வழக்கு (2) ஜெயமோகன் (2) டார்க்ஹ்யூமர் (2) டாஸ்மாக் (2) திரை விமர்சனம் (2) தீர்ப்பு (2) தொடர் பதிவு (2) பதிவுலகம் (2) மோசடி (2) ரிசெஷன் (2) ஹவ் டு நேம் இட் (2) ஹிந்தி (2) K.E.ஞானவேல் ராஜா (1) chennai (1) அமீரகம் (1) அமெரிக்க நகைசுவை (1) அரசியல்வாதி (1) அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து (1) அழகி (1) இன அழிப்பு (1) ஈழம் (1) எந்திரன் (1) ஏழாம் உலகம் (1) ஐபேட் (1) கட்டுரை (1) கதை (1) கற்பழிப்பு (1) கலக்கல் காமெடிகள் (1) காசாவில் நிலவும் துயரம் (1) காசி மாநகரில் அழகிய கங்கை நதி (1) காசி மாநகரில் அழுகிய கங்கை நதி (1) காந்தி மகான் சில நினைவுகள் (1) கார் லைசென்சு (1) கேட் வின்ஸ்லெட் (1) கொடூரம் (1) கொலை (1) சப் டைட்டில் (1) சப் டைட்டில் சேர்ப்பது எப்படி? (1) சித்ராங்கதா சிங் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சீட்டிங் (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் ? (1) துபாய் (1) நரபலி (1) நாஜி (1) பதேர் பாஞ்சாலி (1) பறக்கும் ரயில் (1) பல்கலைக்கழகம் (1) பாரிஸ் (1) பேரழிவு (1) போபால் (1) மரண தண்டனை (1) மாத்தி யோசி (1) மார்கன் ஃப்ரீமேன் (1) மிருகவதை (1) முற்பகல் செய்யின்.. (1) மூடநம்பிக்கை (1) ராஹுல் போஸ் (1) ரூபாய் குறியீடு (1) லஞ்சம். (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) விஷவாயு (1) ஷார்ஜா (1) ஹட்சக்கர் ப்ராக்ஸி (1) ஹல்லாபோல் (1) ஹிட்லர் (1) ஹோட்டல் ருவாண்டா (1) ஹோலிஸ்மோக் (1)