நீலத்தாமராவும் யேசுதாஸின் |சித் நா கரோ|என்னும் பொக்கிஷமும்!!!


 அருமை நண்பர்களே!!
நீலத்தாமரா என்னும் மலையாள திரையுலகின் முதல் ரீமேக் படம் பார்த்தேன், என்னத்தச் சொல்ல?!!! அபாரம், ரம்மியம், வித்யாசாகரின் அற்புதமான இசையும், வயலார் சரத் சந்த்ர வர்மாவின் பாடல்களும் செவிக்கினிமை, இசைக்கு மொழி கிடையாது , என்பது மீண்டும் நிரூபனமானது, [படம் பற்றியான என் பார்வையை விரைவில் எழுதுவேன்]

டத்தின் ஐந்து பாடல்களுமே அருமை, அவசியம் கேளுங்கள், உங்களுக்கு கர்நாடக சங்கீதம் கேட்க பிடிக்கும், என்றால் இன்னும் அருமையான சுகானுபவத்தை தரும்,நீலத்தாமரா படத்தின் பாடல்களை தரவிறக்க

னக்கு  படத்தில் வந்த பிரதான  பாடல்கள் எல்லாவற்றையும் விடவும் இப்பாடலே உள்ளம் கொள்ளை கொண்டது,  அழகிய பணிப்பெண்  அர்ச்சனா கவியை ப்ராக்கெட் போட, படித்த பணக்கார மைனர்  கைலாஷ் , யேசுதாசின் மனம் மயக்கும் குரலில் வெளிவந்த சித் நா கரோ அப் தோ ருகோ என்னும் 1979ஆம் ஆண்டு வெளியான Lahu Ke Do Rang  படத்தின் பாடலை, தன் நேஷனல் பானசோனிக் டேப்ரிகார்டரில்  ஒலிக்கச்செய்ய,  பழம் நழுவி பாலில் வலிய வந்து விழுந்தது போல சிட்டு மைனருக்கு மடிகிறது, 

டடா!!! , வியந்து கொண்டே இருக்க வைக்கும் யேசுதாசின் வசீகரக்குரல், எப்படி ?!!! சுப்ரமணியபுரம் படத்தில் இசைஞானியின் சிறுபொன்மணி அசையும் என்னும் கல்லுக்குள் ஈரம் பாடலை வைத்தே 80களின் நோஸ்டால்ஜியா கிரியேட் செய்தனரோ?!!  மலையாளத்துக்கு அப்படி ஒரு அபாரமான முயற்சி !!!,


வசியம் கேளுங்கள்.  இனியாவது புதிய படங்களில் 70,80 களின் பாடல்களை ரீமிக்ஸ் செய்து கெடுத்து பாழடிக்காமல், உள்ளது உள்ளபடி  அப்படியே பிண்ணணியில் வழியவிட்டால் கோடி புண்ணியமாகப்போகும், புதிய சந்ததியினருக்காவது ஒரிஜினல் அப்படியே போய்ச்சேரும், 

ப்போது திரைபடங்களில் வரும், அநேகமான உப்பு சப்பில்லாத இசையையும் பாடல்களை கேட்டு போரடித்துப்போன செவிகளுக்கு ஆகசிறந்த மாற்றாக இருக்கும் என்பது திண்ணம். 70களும் 80 களிலும் இவற்றை அனுபவித்து திளைத்திருந்த பெரிசுகள் தான் எவ்வளவு கொடுத்துவைத்தவர்கள் என்றும் தோன்றியது!!!
====0000====
நம்பாவிட்டால் நீங்களே பாருங்கள்:-

இது அனுராகவிலோச்சனனாயி என்னும் தேவாம்ருதம்:-

18 comments:

ஜோதிஜி சொன்னது…

ராசா ஒரு கடுதாசி போட்டேனோ வந்துச்சசா வந்துச்சா ?

27 தமிழ்மணம் முகப்பு.

எஸ்.கே சொன்னது…

பாடல்கள் கேட்டேன் அர்த்தம் புரியவில்லையென்றாலும் இசை மிக நன்றாக உள்ளது!

பின்னோக்கி சொன்னது…

ஜேசுதாஸ் குரல் வெண்ணையில் வழுக்கிச் செல்லும்..

ட்ரெயிலர் பார்த்தேன்... ம்ம்... :)

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@ஜோதிஜி,
தலைவரெ,வந்தது,
எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கை போய்விட்டது,இது போன வருடம் உங்களுக்கு கொடுத்திருந்தாலும் தகும்.


@எஸ்கே
ஆமாம்,உண்மை,நன்றி

@பின்னோக்கி
நண்பரே
அவசியம் பாடல்களை தரவிறக்கி குறிப்பாக யேசுதாஸை இரவில் கேட்கவும்.

கொழந்த சொன்னது…

ஏய்..எந்தா..சேட்டனோட CM அச்சுதானந்தன்னோ...ஒபீஸ்ல ஜோலி பார்க்காம பாட்டு கேட்குதோ

தியாவின் பேனா சொன்னது…

நான் ஒரு ஜேசுதாஸ் ரசிகன்
நன்றி

RVS சொன்னது…

சீனைப் பார்த்ததும் வார்த்தை வெளியே வரலை...வாய் மூட முடியலை... வாவ்... பாட்டின் பின்னணியில் தூக்கி கட்டில் சட்டத்தின் மேல் உட்காரவைக்கும் காட்சி.. சூப்பர்... பகிர்ந்தமைக்கு நன்றி..

அன்புடன் ஆர்.வி.எஸ்.

ஜோதிஜி சொன்னது…

எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கை போய்விட்டது,இது போன வருடம் உங்களுக்கு கொடுத்திருந்தாலும் தகும்.

இல்ல கார்த்தி அவங்க போன வருடமே அனுப்பி இருக்காங்க. நான் தான் பார்க்க மறந்தது இப்போது தான் புரிந்தது.

உங்கள் அங்கீகாரமே எனக்கு பெரிய விசயம்.

நாஞ்சில் பிரதாப் சொன்னது…

ரீமேக் படம் பார்த்தேன் தல...அட்டகாசம்..பழைய படத்தை சற்றும் பாழ்படுத்தாமல் ஒரு அற்புதமான ரீமேக்.

அனுராகவிலோச்சனனாகி...பாட்டு வித்யாசாகரின் மாஸ்டர் பீஸ்... அதை படமாக்கிய விதம் ஒரு
கவிதை...அந்தப் பாட்டோட விமர்சனம் பத்தி ரொம்பநாளா எழுதுனும்னு இருந்தேன்...தல

இந்தபாட்டுல பெண்குரல் ஷ்ரேயாகோஷல் பாடியது... ஒரு டிப்பிக்கல் மளைலயாள உச்சரிப்பு. எப்படித்தான் முடியுதோ.... அட்டகாசம்....

பகிர்வுக்கு நன்றி...கார்த்தி...

உலக சினிமா ரசிகன் சொன்னது…

இந்தப்படம் பார்த்து விடுகிறேன்

R.Kamal சொன்னது…

பாடல்கள் அருமை நண்பரே, நல்ல ஒரு படத்தை அறிமுகம் செய்தமைக்கு நன்றி.

கருந்தேள் கண்ணாயிரம் சொன்னது…

இண்ணிக்கி நைட்டு, இந்தப் பாட்டைக் கேட்பேன்.

வித்யாசாகர், மலையாளத்தில் நன்றாக இசையமைக்கிறார் என்று கேள்விப்பட்டேன். ஆனால், மலையாளப்படங்களுக்கும் எனக்கும் தூரம் ஜாஸ்தி என்பதால், இன்னும் எதையும் பார்க்கவில்லை. கடைசியாகக் கேட்ட மலையாள இசை - ‘ஹரிக்ருஷ்ணன்ஸ்’.. காலேஜ் படிக்கையில் ;-) ..

யேசுதாஸ் ஹிந்தியில் பாடிய சில பாடல்கள் (குறிப்பாக சலீல் சௌத்ரி இசையில், அமோல் பலேகருக்காகப் பாடியவை - உதா: கோரி தேரா காவ் படா ப்யாரா), அட்டகாசமாக இருக்கும்... ;-)

கானா பிரபா சொன்னது…

இந்தப் பட டிவிடியை வாங்கி வைத்து இன்னும் கேட்கவில்லை ஆனால் பாடல்களை அனுபவித்து வருகிறேன். பகிர்வுக்கு நன்றி நண்பரே

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@கொழந்த
எண்ட சிஎம் அச்சுதானந்தன் இல்ல முகாவேதான்.ஆஃபீஸ்லேர்ந்து இப்போ தான் வந்தேன்.

@தியாவின் பேனா
மிக்க மகிழ்ச்சி நானும் தான் நன்றி

@ஆர்விஎஸ்
நண்பரே பார்த்தீங்களா?:)))
மகிழ்ச்சி நன்றி

@ஜோதிஜி
தலைவரே,
ஹாலிபாலா பற்றி ஒன்றுமே கேட்கவில்லையே?
அவரின் தளம் திறந்திருக்கு,அதை பார்க்கவில்லையே?


@நாஞ்சில் பிரதாப்
மக்கா
சேம் அனுபவம்,நான் பழைய நீலதாமரா பாக்கல,அதில் அம்பிகாவாம்
எம் டி வி பெரிய ஆள்,இப்போ அனுராகவிலோசனனாயியையும் சேர்த்துட்டேன்,இதை எப்போவும் எஃபெமில் போடுவார்கள்,அப்போது மகத்துவம் தெரியலை,அது தான் பிக்சரைசேஷனின் வெற்றி.

நீயும் எழுதனும் மக்கா,நல்லதை எத்தனை பேர் எழுதினாலும் தகும்

@உலகசினிமா ரசிகன்
தலைவரே அவசியம் பாருங்கோ

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@R.கமல்
நண்பரே
தமிழில் அடிக்க ஆரம்பித்துவிட்டீர்களா?
மகிழ்ச்சி,நான் வேலை பளுவினால் தளம் வரவில்லை,இன்று வரேன்.
படம் பாருங்க,ஒர்த்,செம சினிமேட்டோக்ராபி.

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@கருந்தேள்
கேளுங்க நண்பா,
மலையாளத்தில் வித்யாசாகர் கலக்குறாராம்,
மலையாளம் நன்றாக புரிகிறதே நண்பா
நான் சபரிமலை போன காலத்திலேயே தத்தக்கா புத்தக்கா என்று பேசியிருக்கேன்.இப்போது நன்றாய் புரிகிறது,தெரிஞ்சவரை அடிச்சிவிடுவேன்:)
ஹிந்தி தான் பேச மாட்டேன்.ஹரிக்க்ரிஷ்ணன்ஸ் நினைவிருக்கு லாலும்,மம்மூட்டியும்,ஜூஹியுடன்,

ஆஹா சிட்சோர் என்னும் படம் தானே கோரி தேரா காவ்,நல்ல பாடலை சொன்னீர்கள்.

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@கானா பிரபா
பாருங்க தல,நிச்சயம் பிடிக்கும்,நீங்க ஒரு ஸ்பெஷல் பதிவே போட்டுடுவீங்க

வினோத் கெளதம் சொன்னது…

அந்த பாட்டு அருமையான பாட்டு குரு
முதல் தடவை பார்த்தபொழுதே மிகவும் பிடித்துபோனது பொதுவாக மலையாள பாடல்கள் கொஞ்சம் சுமாராக தான் இருக்கும்..அனால் அதை மீறி இந்த பாடல் கவர்ந்தது ஆச்சரியம்..

Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

உலக சினிமாபார்வை (142) சமூகம் (99) தமிழ் சினிமா (47) கே.பாலசந்தர் (41) சினிமா (28) உலக சினிமா (23) விமர்சனம் (22) ஃப்ராடு (17) கமல்ஹாசன் (17) மலையாளம் (16) சினிமா விமர்சனம் (15) இசைஞானி (13) திரைப்படம் (12) கோயன் பிரதர்ஸ் (9) கலை (8) சத்யஜித் ரே (8) அயல் சினிமா (7) நட்பு (5) ஆக்கம் (4) இனப்படுகொலை (4) ஹாலிவுட் (4) அஜய் தேவ்கன் (3) சென்னை (3) தமிழ் (3) திரைவிமர்சனம் (3) ஃப்ரென்சு சினிமா (2) அடோன்மெண்ட் (2) அபர்ணா சென் (2) ஆமென் (2) இந்தியா (2) இனவெறி (2) இளையராஜா (2) உலகம் (2) எரோடிக் கல்ட் க்ளாஸிக் (2) ஓவியம் (2) சரசம் சல்லாபம் சாமியார் (2) சிந்தனை (2) சொத்துக் குவிப்பு வழக்கு (2) ஜெயமோகன் (2) டார்க்ஹ்யூமர் (2) டாஸ்மாக் (2) திரை விமர்சனம் (2) தீர்ப்பு (2) தொடர் பதிவு (2) பதிவுலகம் (2) மோசடி (2) ரிசெஷன் (2) ஹவ் டு நேம் இட் (2) ஹிந்தி (2) K.E.ஞானவேல் ராஜா (1) chennai (1) அமீரகம் (1) அமெரிக்க நகைசுவை (1) அரசியல்வாதி (1) அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து (1) அழகி (1) இன அழிப்பு (1) ஈழம் (1) எந்திரன் (1) ஏழாம் உலகம் (1) ஐபேட் (1) கட்டுரை (1) கதை (1) கற்பழிப்பு (1) கலக்கல் காமெடிகள் (1) காசாவில் நிலவும் துயரம் (1) காசி மாநகரில் அழகிய கங்கை நதி (1) காசி மாநகரில் அழுகிய கங்கை நதி (1) காந்தி மகான் சில நினைவுகள் (1) கார் லைசென்சு (1) கேட் வின்ஸ்லெட் (1) கொடூரம் (1) கொலை (1) சப் டைட்டில் (1) சப் டைட்டில் சேர்ப்பது எப்படி? (1) சித்ராங்கதா சிங் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சீட்டிங் (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் ? (1) துபாய் (1) நரபலி (1) நாஜி (1) பதேர் பாஞ்சாலி (1) பறக்கும் ரயில் (1) பல்கலைக்கழகம் (1) பாரிஸ் (1) பேரழிவு (1) போபால் (1) மரண தண்டனை (1) மாத்தி யோசி (1) மார்கன் ஃப்ரீமேன் (1) மிருகவதை (1) முற்பகல் செய்யின்.. (1) மூடநம்பிக்கை (1) ராஹுல் போஸ் (1) ரூபாய் குறியீடு (1) லஞ்சம். (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) விஷவாயு (1) ஷார்ஜா (1) ஹட்சக்கர் ப்ராக்ஸி (1) ஹல்லாபோல் (1) ஹிட்லர் (1) ஹோட்டல் ருவாண்டா (1) ஹோலிஸ்மோக் (1)