சென்னையில் 12 mm thickness கொண்ட saint gobain நிறுவனம் தயாரிக்கும் toughened glass கொண்ட கண்ணாடிகள் ஒரு சதுரடிக்கு 260 ₹ வரும்,
உடன் இந்த gindal 18/8 brushed steel 304 grade Austenitic ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் patch fitting மற்றும் balustrade, handrail இவற்றிற்கு 100 ₹ , பணிக்கான கூலிக்கு 50₹ சதுரடி என்று கணக்கிட்டாலும் மொத்தம் 350 ₹ ஒரு சதுரடிக்கு வரலாம், கட்டுமானத்திற்கு அழகியலுடன் உறுதி கொண்டு வர இது மிகவும் தகுதியான செலவினமாகும்.உள்புறம் வெளிப்புறம் என உபயோகிக்க ஏற்ற வகை இது.
மாற்றி யோசித்தால் தனித்துவம் மிக்க தேர்ந்த வடிவமைப்பை கட்டுமானத்தில் கொண்டு வரலாம் என்பது கண்கூடு.
Geethappriyan Karthikeyan Vasudevan
DfD | Dial for Design | 9940255873
வீடு வடிவமைக்கும் முன், கட்டும் முன் பழைய ,புதிய வீட்டை வாங்கும் முன்,மனை வாங்கும் முன் மனையை பாகம் பிரிக்கும் முன் படிக்க வேண்டிய முக்கியமான பதிவுகள் இங்கே