எகிப்தியனுடன் ஒரு நேர்முகப் பேட்டி:கலக்கல் காமெடிகள் சிரிக்கலாம் வாங்க ..,

இந்த நேரடி பேட்டிக்கு சத்தியமாக மொழி பெயர்ப்பே தேவையில்லை. எகிப்தியர்களை ஏனைய மத்திய கிழக்கு நாடுகள்,அமீரகம்,சவுதி வாழ் அன்பர்களுக்கு அவசியம் பரீட்சயமிருக்க வேண்டும். நம்முடன் வேலை குறித்து உரையாடுகையில் கூட சத்தமாக அரபியில் தான் பேசுவார்கள், அதில் சிலர் முரட்டுத்தனமானவர்கள், அவர்களில் சிலரை மிசெரிகள் என்பார்கள். வேளை கெட்ட வேளையில் தான் சாப்பிடுவார்கள். எந்நேரமும்  எக்ஸ்பிரஸ்ஸோ என்னும் கருங்காப்பியை பருகிக்கொண்டே  இருப்பார்கள். மற்ற படி நட்பாய் பழக நீண்ட காலம் எடுத்துக்கொள்வார்கள், பழகிவிட்டால் மிக அன்பானவர்கள். மிகுந்த இறை நம்பிக்கை உடையவர்கள். சாப்பிடுகிறார்களோ அலங்காரம் செய்து கொள்கிறார்களோ? 5 வேளை தொழுகை நடத்திவிடுவர். பிரமீடுகள் தேசத்துக்கு சொந்தக்காரர்களாதலால்,நிறைய பொறியாளர்களாய் இருப்பர்.ஆனால் ஆங்கிலமென்றாலே வெறுப்பு தான். பேசுகையில் இடையில் யானி,யானி என்பார்கள், யானி என்றால் அதாவது என்று அர்த்தமாம், கைகளால் அபிநயம் வேறு,பார்க்கவே அழகாய் இருக்கும்.இதை என் நண்பர் இமெயிலில் அனுப்பவும் எனக்கு சிரிப்பு தாங்கவில்லை, என் அலுவலகத்தில் 4 எகிப்தியர் உள்ளனர். அவர்களுடன் நானே நேரில் பேசுவது போல இருந்தது. இந்த உரைநடை.உங்களுடன் இதை பகிர்ந்து கொள்ள எண்ணுகிறேன்.
=============0000==============
Reporter: Hi 
Egyptian: Hello
Reporter: Do u speak English
Egyptian: Berfect
Reporter: Do u mind if I interview u
Egyptian: No, I don't have a mind
Reporter: What's your name?
Egyptian: Taha
Reporter: Sex?
Taha: I love it
Reporter: oh no, I meant male or female? 
Taha (yelling): what do u sink?
Reporter: it's just for the sake of the report. Never mind...male....
Taha: No.. I like female
Reporter: How do u find life here in Egypt ?
Taha: Egybt..Very nice cantry..nice wezar..nice food..byramidz
Reporter : Oh well..beside the weather and the pyramids..what else do u like in ur country?
Taha: Byramids, nice wezar, nice food
Reporter: DO YOU WORK?
Taha: Yas, when I am not buzy..
Reporter: What do u think about the traffic problem in Egypt ?
Taha : Very big broblem..very much cars..u see?..but za guvurment is trying to make it bettar..zey did za circle street and za mehwar street..and zey make all streets one way so if u go..u cant come back!!!
Reporter: What about the economic problems in Egypt ?
Taha: I do not undurztand what u say
Reporter: I mean..how do u deal with money problems in egypt ?
Taha : Egypt very rich cantry...we have alot of cotton..alot of water..and we have byramidz

Reporter: So do u make a lot of money? 
Taha : No no.. it is not legal to make money..one frend I know make money at home..and he go to brizon..if u make money at home.. you will go to brizon
Reporter : let me rephrase..since Egypt is a rich country.. do u have a lot of money?
Taha: me? ...Not a lot…..but I eat and drink Alhamdulelah?
Reporter: Then where does all the money go?
Taha: Guvurment
Reporter: And what does the government do with the money?
Taha : Zey Build circle street, mehwar street and make all streets one way
Reporter: well , Ok...Do u vote?
Taha: What duz zat mean?
Reporter: Do u choose your president 
Taha: Who, Mubarak?
Reporter: yes 
Taha (nervously) : I didn't give my voice..But if I was. I will give him my voice
Reporter: Why him? 

Taha : Because he was an airoplane in za war..he waz za leadar airoplane
Reporter: But there r no wars right now
Taha : But if we have war..u see?...we know we will have a very good airoplane in it
Reporter: what about the last 26 years?
Taha: I got marry..and have Ahmed an d Amira..and……….
Reporter: No, I meant Mubarak.
Taha: He also marry… and have…

Reporter (interrupting): No, I meant what did Mubarak do for Egypt in the last 26 years
Taha: He build circle street, mehwar street and make all streets one way
Reporter: Thank you very much for ur time Mr. Taha 
Taha: No broblem, only 10 bounds
Reporter: I never said i will pay u for this 
Taha : ok ok…. Zanks a lot.
=============0000==============

26 comments:

நாஞ்சில் பிரதாப் சொன்னது…

ஹஹஹ... கிழிஞ்சுது..... எகிப்தியர்களுக்க அரபிக்கை விட்டா எந்தபாஷையும் தெரியாது... அமீரகங்களில் அவர்கள் தங்களை லோக்கல்ஸ் என்றுக்சொல்லிக்கொள்வர்களும் இருக்கிறார்கள்...

தராசு சொன்னது…

சிரித்து தாள முடியவில்லை நண்பரே.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

@நாஞ்சில்
சரியா சொன்ன மச்சி.
மச்சி நீதான் எனக்கு ஓட்டு போடாம போற ஆளா?
சரி சரி..

துபாய் ராஜா சொன்னது…

அறிவுத்தேடலாரின் இந்த பதிவு மிக்க அதிர்ச்சியை தந்தது.இந்த பதிவில் உள்ள எகிப்தியன் என்ற வார்த்தைக்கு பதில் சர்தார்ஜி என்ற உருவில் ஏற்கனவே படித்துள்ளேன்.

எகிப்தில் வசிப்பவன் என்ற முறையில் சில கருத்துக்கள்.

1.எகிப்தின் புராதன பெயர் மிசைர் என்பதாகும் எனவேதான் அவர்கள் மிசிரிகள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

2.மற்ற அரேபிய நாடுகளை விட எகிப்தில் பேசப்படும் அரேபி மிகவும் இலக்கணச் சுத்தமுடையது.மென்மையான உச்சரிப்பு கொண்டது. அமீரகத்தில் நான்கு ஆண்டுகள் இருந்தபோது அங்குள்ளவர்களின் கடினமான உச்சரிப்பால் அரேபியை முரட்டு மொழி என்றுதான் நானும் நினைத்துகொண்டிருந்தேன்.ஆனால் இங்கு வந்த பிறகு எகிப்தியர்கள் பேசும் இனிமையால் கவரப்பட்டு நானும் அரேபியை கற்றறிந்து சரளமாக பேசுகிறேன்.

3.இந்தியர்கள் என்றால் எகிப்தியர்களுக்கு மிகவும் பிடிக்கும்.நாம் இங்கு எங்கு சென்றாலும் முதல் மரியாதைதான்.இந்திப்படங்கள்தான் எல்லா வீடுகளிலும் 24 மணி நேரமும் டிவி சேனல்களில் ஓடும். ஏனென்றால் நமது கலாச்சாரமும், எகிப்திய கலாச்சாரமும் ஏறக்குறைய ஒன்றுதான்.

4.எகிப்திய மருத்துவர்களும், கட்டுமான பொறியாளர்களும் உலக அளவில் மிகவும் புகழ் பெற்றவர்கள்.

5.ஆங்கில உச்சரிப்பு உலக அளவிலும்,நமது நாட்டிலும் கூட மாநிலத்திற்கு மாநிலம்,மக்களுக்கு மக்கள் வேறுபடத்தான் செய்கிறது.

இன்னும் எவ்வளவோ இருக்கிறது. நேரமிருக்கும்போது தனிப்பதிவு இட முயற்சிக்கிறேன்.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

@தராசு
வாங்க நண்பரெ வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

@துபாய் ராஜா
வாங்க நண்பரே,
எனக்கும் அவர்களை மிகவும் பிடிக்கும்,அதைதான் சொல்லியிருக்கிறேனே.என் அலுவலகத்தில் உள்ள 4 பேருடன் பேசும் போது ஏற்பட்ட ஃபீல் இதை படிக்கையில் வந்தது,மற்றபடி நான் எகிப்து போனதில்லை,சீக்கிரமே போவேன்.நீங்களும் எகிப்து பற்றி எழுதினால் மகிழ்வேன்.பல பண்பாடுகள் தேடி தெரிவு பெறுபவனே மனிதன்.வருகைக்கு மிக்க நன்றி,

துபாய் ராஜா சொன்னது…

புரிதலுக்கு நன்றி நண்பரே.எகிப்து வந்தால் இந்தியாவில் இருப்பது போன்றே ஒரு ஃபீல் வரும் சீக்கிரம் வாருங்கள்.

ரகுநாதன் சொன்னது…

ரொம்ப நல்ல பதிவு. விளக்கம் அளித்த துபாய் ராஜாவுக்கும் நன்றி . உலகம் சுற்றும் வாலிபர்கள்...

ம்ம் நாங்க குண்டு சட்டியிலே குதிரை ஓட்டியே வாழ்க்கை போய்டும் போல இருக்கு....

இது மாதிரி இருந்தா நிறைய எழுதுங்க கார்த்தி, துபாய் ராஜா...அப்படியாவது மற்ற பண்பாடுகளை தெரிந்து கொள்வோம்.

~~Romeo~~ சொன்னது…

கலக்கல் boss .. voted

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

@துபாய் ராஜா
வாங்க நண்பரே,மீள் வருகைக்கும் மிக்க நன்றி

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

@ரகுநாதன்,
வாங்க நண்பரே,
நலமா?வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

@ரோமியோ,
வாங்க நண்பா,நலமா?வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

கனவுகளின் காதலன் சொன்னது…

நண்பரே,

சிரிப்பதன் மூலம் நண்பர்களை நன்கு நெருங்க முடியும், வேறுபட்ட கலாச்சாரங்களின் அறிமுகம் மிகவும் அவசியமான ஒன்று, வார இறுதியில் இலகுவாக உணரச் செய்த பதிவு.

M.S.R. கோபிநாத் சொன்னது…

கலக்கல் காமெடி

பாலாஜி சொன்னது…

சூப்பர். குப்புறப்படுத்து யோசிச்சாலும் எனக்கு இப்படி காமெடியெல்லாம் வராது.. tamil10-லயும் சேத்துட வேண்டியதுதானே..

ஸ்ரீநி சொன்னது…

அதிரடி

கண்ணா.. சொன்னது…

//Berfect//

இதில் ஆரம்பிச்ச இதழோர புன்னகையை கடைசி வரை நிறுத்தவே முடியல தல.

கலக்கல்

நான் படிச்சு முடிச்ச உடனே.. கமெண்ட் போடாம என் ஆபிஸில் வேலை பார்க்கும் எகிப்தியனுக்கு மெயில் அனுப்பி விட்டு வருகிறேன்.

அவர்கள் கொஞ்சம் பழகிவிட்டால்..நெருக்கமான நண்பர்களை போலத்தான்... அந்த நம்பிக்கையில் மெயில் அனுப்பி விட்டேன்..ஏதாச்சும் broblem ஆச்சுன்னா...எங்க கம்பெனி ஆட்டோ சார்ஜாக்கு வரும்

:))

மயில்ராவணன் சொன்னது…

என்ன மக்கா...என்னலே பிரச்சனை.... நானும் மெட்ராஸ் பாஷயைக் கிண்டல் பண்ணி பதிவு போடவா?

பிரியமுடன்...வசந்த் சொன்னது…

ஹா ஹா ஹா...

கார்த்தி இங்கேயும் இருக்கானுங்க பாசமான ஆளுங்கப்பா .....

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

@கனவுகளின் காதலன்,
வாங்க நண்பரெ சரியான கூற்றுதான்.
வருகைக்கு மிக்க நன்றி

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

@msr கோபிநாத்
வாங்க நண்பரே,வருகைக்கு மிக்க நன்றி

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

@பாலாஜி,
வாங்க நண்பா,
நலமா?வருகைக்கு மிக்க நன்றி.தமிழ்10ல் சேர்க்க மிகவும் கடினமாயுள்ளது,மிகவும் எளிய திரட்டி என்றால் தமிலிஷ் தான்.அதுதான் அதில் மட்டும் சேர்க்கிறேன்.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

@ஸ்ரீநீ,
வாங்க நண்பா,
நலமா,வருகைக்கு மிக்க நன்றி

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

@கண்ணா,
என்ன தல,இது எல்லாம்?
துணிஞ்சு மெயில் தட்டி விட்டுட்டீங்களே?
சரி எவ்வளவோ செய்துட்டோம்?இத செய்யமாட்டோமா?

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

@மயில்,
சாரிங்க பாஸ்,நீங்களும் எகிப்துவாசின்னும் தெரியாம கிண்டல் பண்னிட்டேன்,மக்கா,சென்னை பாஷையை தாராளமா கலாய்ச்சிக்கோ..நான் தான் அங்கன இல்லையே,இல்லைய!!!

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

@பிரியமுடன் வசந்த்,
வாங்க நண்பா,கதார்லயும் கண்டிப்பா இருப்பாங்க,கரெக்டு,நல்ல அனுபவம் இருக்கும்.வருகைக்கு மிக்க நன்றி

Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

உலக சினிமாபார்வை (142) சமூகம் (99) தமிழ் சினிமா (47) கே.பாலசந்தர் (41) சினிமா (28) உலக சினிமா (23) விமர்சனம் (22) ஃப்ராடு (17) கமல்ஹாசன் (17) மலையாளம் (16) சினிமா விமர்சனம் (15) இசைஞானி (13) திரைப்படம் (12) கோயன் பிரதர்ஸ் (9) கலை (8) சத்யஜித் ரே (8) அயல் சினிமா (7) நட்பு (5) ஆக்கம் (4) இனப்படுகொலை (4) ஹாலிவுட் (4) அஜய் தேவ்கன் (3) சென்னை (3) தமிழ் (3) திரைவிமர்சனம் (3) ஃப்ரென்சு சினிமா (2) அடோன்மெண்ட் (2) அபர்ணா சென் (2) ஆமென் (2) இந்தியா (2) இனவெறி (2) இளையராஜா (2) உலகம் (2) எரோடிக் கல்ட் க்ளாஸிக் (2) ஓவியம் (2) சரசம் சல்லாபம் சாமியார் (2) சிந்தனை (2) சொத்துக் குவிப்பு வழக்கு (2) ஜெயமோகன் (2) டார்க்ஹ்யூமர் (2) டாஸ்மாக் (2) திரை விமர்சனம் (2) தீர்ப்பு (2) தொடர் பதிவு (2) பதிவுலகம் (2) மோசடி (2) ரிசெஷன் (2) ஹவ் டு நேம் இட் (2) ஹிந்தி (2) K.E.ஞானவேல் ராஜா (1) chennai (1) அமீரகம் (1) அமெரிக்க நகைசுவை (1) அரசியல்வாதி (1) அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து (1) அழகி (1) இன அழிப்பு (1) ஈழம் (1) எந்திரன் (1) ஏழாம் உலகம் (1) ஐபேட் (1) கட்டுரை (1) கதை (1) கற்பழிப்பு (1) கலக்கல் காமெடிகள் (1) காசாவில் நிலவும் துயரம் (1) காசி மாநகரில் அழகிய கங்கை நதி (1) காசி மாநகரில் அழுகிய கங்கை நதி (1) காந்தி மகான் சில நினைவுகள் (1) கார் லைசென்சு (1) கேட் வின்ஸ்லெட் (1) கொடூரம் (1) கொலை (1) சப் டைட்டில் (1) சப் டைட்டில் சேர்ப்பது எப்படி? (1) சித்ராங்கதா சிங் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சீட்டிங் (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் ? (1) துபாய் (1) நரபலி (1) நாஜி (1) பதேர் பாஞ்சாலி (1) பறக்கும் ரயில் (1) பல்கலைக்கழகம் (1) பாரிஸ் (1) பேரழிவு (1) போபால் (1) மரண தண்டனை (1) மாத்தி யோசி (1) மார்கன் ஃப்ரீமேன் (1) மிருகவதை (1) முற்பகல் செய்யின்.. (1) மூடநம்பிக்கை (1) ராஹுல் போஸ் (1) ரூபாய் குறியீடு (1) லஞ்சம். (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) விஷவாயு (1) ஷார்ஜா (1) ஹட்சக்கர் ப்ராக்ஸி (1) ஹல்லாபோல் (1) ஹிட்லர் (1) ஹோட்டல் ருவாண்டா (1) ஹோலிஸ்மோக் (1)