ஒரு முன்ஜாக்கிரதை அமெரிக்கனின் டைரிக்குறிப்பு




______________________________________________________________

வன் தன் டைரியில் எழுதியது பின் வருமாறு.

நான் நேற்று வேலைக்கு காரில் போகையில் , ஒரு பெண் காரோட்டி முன்னால் சென்ற பிக்கப் டிரக்கை கண்ணிமைக்கும் நேரத்தில் லிப்ஸ்டிக் போட்டுக்கொண்டே முந்த,அந்த பிக்கப் டிரைவர் பயத்தில் அலறி வண்டியை பிளாட்பாரத்திற்கே ஏற்றுவதை பார்த்தேன்.

அந்த பெண்ணின் இந்த செயலால் கடுங்கோபம் கொண்ட டிரக் டிரைவர் சன்னல் வழியே இடது கையை நீட்டி நடு விரலை உயர்த்தி காட்டி "f**K you" என்று சொன்னான்.இந்த செயல் எனக்கு அவனை படு முட்டாள் என்று உணர்த்தியது.

இது போல எனக்கு நேர்ந்திருந்தால் நான் புன்முறுவலுடன் போலியாய் நடுங்கும்
தோரணையுடன் நடித்திருப்பேன் .நீங்க போங்க தாய்க்குலமே என்பேன்.

ஏன்?..................இது தான் காரணம்.

நான் ஆபீஸ் போக 48 மைல் ,வர 48 மைல்
ஆக தினமும் 96 மைல் கார் ஒட்டுகிறேன்.
போகும் போதும் வரும் போதும் பம்பர் டு பம்பர் தலா 16 மைல்கள்.

பெரும்பாலும்
பம்பர் டு பம்பர் 8லேன் நெடுஞ் சாலைகளில் வந்து தொலைக்கும்,
அடுத்த 32 மைல்களுக்கு 40 அடிக்கு 7 கார்கள் செல்லும்.
ஆக ஒரு மைலுக்கு 982 கார்கள்.அல்லது மொத்தம் 31,424 கார்கள்.

என்ன தான் அடுத்த 32 மைல்கள் பம்பர் டு பம்பர் இல்லை என்றாலும் நான் குறைந்தது 4000 கார்களையாவது கடக்க வேண்டியிருக்கும்.

ஆக நான் வேலைக்கு சென்று திரும்ப 36000 கார்களை கடக்கிறேன் என கில்லி போல கணக்கு போட்டு வைத்திருக்கிறேன்.

ஒரு புள்ளி விபரப்படி ,
பெண்கள் இதில் பாதியான 18000 கார்களை ஓட்டுவார்கள் என்றே வையுங்கள்.
அதில் 28 பேரில் ஒருவருக்கு PMS (
Premenstrual syndrome)இருக்கிறது என்று வையுங்கள்.ஆக மொத்தம் 642 பேர் அந்த வேதனையில் வேறு இருப்பார்கள்.

காஸ்மோபோலிடன் என்னும் புகழ் பெற்ற மாதர் இதழ் மங்கையர் 70% பேர் தங்களுக்கு உண்மையான , திருப்தியான மண வாழ்கை கிடைப்பதில்லை.
தங்களை கவனிக்க ஆள் இல்லை. என்று குறை படுகின்றனராம்.
ஆக அந்த கணக்கில் ஒரு 449 பேர்.

தேசிய ஆரோக்கிய நிறுவன
புள்ளி விபரப்படி பெண்களில் 22% பேர் தீவிரமாக தற்கொலைக்கோ வெறுப்பின் உச்சத்தில் கொலைக்கோ முயலுகின்றனராம்.
ஆக அந்த கணக்கில் ஒரு 98 பேர்.

மேலும் பெண்களில் 34 % பேர் தங்கள் பிரச்சனைகளுக்கு ஆண்களே காரணம் என்று கருதுகின்றனராம்.ஆக அந்த கணக்கில் ஒரு 33 பேர்.

தேசிய துப்பாக்கி சுடும் சங்க புள்ளி விபரப்படி பெண்களில் 5 % பேர் கைத்துப்பாக்கி வைத்துள்ளனராம்.அந்த எண்ணிக்கை வேறு நாளுக்கு நாள் கூடுகின்றதாம்.

அப்படியானால் , ஒவ்வொரு நாளும் நான் ஒரு மண வாழ்வில் நொந்த,
ஆண்களே சுத்த மோசம் என்று நினைக்கும் பெண்ணின்அருகாமயிலேனும் கார் ஓட்ட நேரிடுகிறது.தற்கொலைக்கும் ,கொலைக்கும் தயாராய் உள்ள , PMS உள்ள , கைத்துப்பாக்கி ஏந்திய அந்த பெண்ணை பார்த்தா நான் நடு விரலை உயர்த்துவேன்?........போங்க சார் .
நான் என்ன லூசா?

எனக்கும் உயிரென்றால் வெல்லக்கட்டி தான்..

இது நகல்

_____________________________________________________________

இது அசல்

A American Who Knows His Math ( Very Good Humor )

He writes:

I was riding to work yesterday when I observed a female driver, who
cut right in front of a pickup truck, causing the driver to drive onto
the shoulder to avoid hitting her.

This evidently angered the driver enough that he hung his arm out
is window and gave the woman the finger.

" Man, that guy is stupid," I thought to myself. I ALWAYS smile nicely
and wave in a sheepish manner whenever a female does anything to
me in traffic, and here's why:

I drive 48 miles each way every day to work.
That's 96 miles each day.
Of these, 16 miles each way is bumper-to-bumper.

Most of the bumper-to-bumper is on an 8 lane highway.
There are 7 cars every 40 feet for 32 miles.
That works out to 982 cars every mile, or 31,424 cars.

Even though the res t of the 32 miles is not bumper-to-bumper, I figure
I pass at least another 4000 cars.

That brings the number to something like 36,000 cars that I pass
every day.

Statistically, females drive half of these.

That's 18,000 women drivers!
In any given group of females, 1 in 28 has PMS.
That's 642.

According to Cosmopolitan, 70% describe their love life as dissatisfying or unrewarding.

That's 449.
According to the National Institute of Health, 22% of all females have
seriously considered suicide or homicide.

That's 98.
And 34% describe men as their biggest problem.
That's 33.

According to the National Rifle Association, 5% of all females carry weapons and this number is increasing.

That means that EVERY SINGLE DAY, I drive past at least one female
that ha s a lousy love life, thinks men are her biggest problem, has
seriously considered suicide or homicide, has PMS, and is armed.

Give her the finger? I don't think so.





Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)