ஃப்ளீட்டிங் ப்யூட்டி குறும்படம் Fleeting Beauty (2005) +18 வயதுக்கு மேல்

 ண்பர்களே இன்று யூ ட்யூபில் நான் பார்த்த சில குறும்படங்களில் இந்த நியூசிலாந்து நாட்டு குறும்படம் என்னை மிகவும் கவர்ந்தது.அதை உங்களுடனும் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.உங்களுக்கும் கண்டிப்பாக பிடிக்கும்.


ருப்பு மிளகு தங்கத்திற்கு ஈடான மதிப்பை கொண்டிருந்தது என்றால் நம்ப முடிகிறதா?மசாலாக்கள் மீதான ஐந்து ஷில்லிங் விலை ஏற்றத்தால் நம் நாட்டை ப்ரிட்டிஷார் ஆக்கிரமித்தனர் என்றால் நம்ப முடிகிறதா?
என்னாலும்  நம்ப முடியவில்லை தான்.

ஆனால் சீமா ( நந்திதா தாஸ்) என்னும் இந்திய பெண் தன்  நியூசிலாந்து காதலன் முதுகில் இந்திய மசாலாக்களால் கோலம் போட்டு இந்த நெடுங்கதையை விளக்கும்போது நம்ப முடிகிறது.
இது மசாலாக்களை பற்றிய மசாலா சேர்க்காத அசல் கலைப் படம்.


ண்பர்களே எனக்கு தெரிந்து குறும்படங்கள் நமக்கு நல்ல படிப்பினைகளையும்,அருமையான ரசனையையும்,பொன்னான நேர சேமிப்பையும் அளிக்கிறது.ஆகவே குறும்படங்களை ஆதரியுங்கள்
--------------------------------------------------------------------------------

In the diffused light of an overcast afternoon, an Indian woman traces the spice routes of antiquity on her New Zealand lovers back.
Cast: Nandita Das, William Wallace
Director: Virginia Pitts
Screenplay: Shuchi Kothari.
Category: Film & Animation

==================================================

-----------------------------------------------------------------------------------------------

11 comments:

கலையரசன் சொன்னது…

super machi

☀நான் ஆதவன்☀ சொன்னது…

//கலையரசன் சொன்னது…
super machi//

டாய்ய்ய்ய் படத்தை பார்த்துட்டு கருத்தை சொல்லு.

ரூம்ல போய் பார்க்கிறேன் கார்த்திகேயன்

பின்னோக்கி சொன்னது…

அருமையான பதிவு. இந்த மாதிரி குறும்படங்கள் பார்ப்பதற்கு சுவாரசியமாக இருக்கிறது.

ஷண்முகப்ரியன் சொன்னது…

இந்த சரித்திர ஆய்வுக்கும் படத்தின் விஷுவலுக்கும் உள்ள தொடர்பு உண்மையில் எனக்குப் புரியவில்லை,கார்த்திகேயன்.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

ஐயா நலம் தானே? அது வேறு ஒன்றும் இல்லை.
ஆண்டாண்டு காலமாக அடிமைபடுத்தப்பட்டிருந்த உள்ளே தூங்கிக் கொண்டிருந்த விரக்தியில் ,அவன் உன் மேலே மசாலா வாசம் அடிக்கிறது என்றவுடன் , நீங்கள் மசாலா வாங்கத்தானே எங்கள் நாட்டுக்கு வந்தீர்கள் என்று , அவள் திருப்திக்கு அவன் முதுகில் கோலம் போட்டும்,அப்படியே இந்த சரித்திர கதையை அவனுக்கும் விளக்கி விடுகிறாள்.
அவன் விளங்கிக் கொள்கிறான்.10 நிமிடத்தில் அழகாக சொல்லவந்ததை சொல்லிவிடுகின்றனர்.
அழகி நந்திதா தாஸ் மிளிர்கிறார்.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

அருமை கலை மாப்பி வருகைக்கு நன்றி

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

அருமை நண்பர் சூர்யா வருகைக்கு நன்றி

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

அருமை நண்பர் பின்னோக்கி வருகைக்கு நன்றி

ச.செந்தில்வேலன்(09021262991581433028) சொன்னது…

கலக்கல் குறும்படம் கார்த்திகேயன். இதைவிட கிளுகிளுப்பாக ஆனால் ஆபாசமில்லாமல் எடுக்கமுடியுமா என்று தோன்றுகிறது.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

உங்கள் வரி >>>>

இது மசாலாக்களை பற்றிய மசாலா சேர்க்காத அசல் கலைப் படம்.>...

என்னை மிக கவர்ந்தது,இருங்க படம் பாத்துட்டு வர்றேன்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

padam வர ரொம்ப லேட் ஆகுதே,லேப்டாப் ஃபால்ட்டா?யூடியூப் ஃபால்ட்டா?தெரியலையே

Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

உலக சினிமாபார்வை (142) சமூகம் (99) தமிழ் சினிமா (47) கே.பாலசந்தர் (41) சினிமா (28) உலக சினிமா (23) விமர்சனம் (22) ஃப்ராடு (17) கமல்ஹாசன் (17) மலையாளம் (16) சினிமா விமர்சனம் (15) இசைஞானி (13) திரைப்படம் (12) கோயன் பிரதர்ஸ் (9) கலை (8) சத்யஜித் ரே (8) அயல் சினிமா (7) நட்பு (5) ஆக்கம் (4) இனப்படுகொலை (4) ஹாலிவுட் (4) அஜய் தேவ்கன் (3) சென்னை (3) தமிழ் (3) திரைவிமர்சனம் (3) ஃப்ரென்சு சினிமா (2) அடோன்மெண்ட் (2) அபர்ணா சென் (2) ஆமென் (2) இந்தியா (2) இனவெறி (2) இளையராஜா (2) உலகம் (2) எரோடிக் கல்ட் க்ளாஸிக் (2) ஓவியம் (2) சரசம் சல்லாபம் சாமியார் (2) சிந்தனை (2) சொத்துக் குவிப்பு வழக்கு (2) ஜெயமோகன் (2) டார்க்ஹ்யூமர் (2) டாஸ்மாக் (2) திரை விமர்சனம் (2) தீர்ப்பு (2) தொடர் பதிவு (2) பதிவுலகம் (2) மோசடி (2) ரிசெஷன் (2) ஹவ் டு நேம் இட் (2) ஹிந்தி (2) K.E.ஞானவேல் ராஜா (1) chennai (1) அமீரகம் (1) அமெரிக்க நகைசுவை (1) அரசியல்வாதி (1) அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து (1) அழகி (1) இன அழிப்பு (1) ஈழம் (1) எந்திரன் (1) ஏழாம் உலகம் (1) ஐபேட் (1) கட்டுரை (1) கதை (1) கற்பழிப்பு (1) கலக்கல் காமெடிகள் (1) காசாவில் நிலவும் துயரம் (1) காசி மாநகரில் அழகிய கங்கை நதி (1) காசி மாநகரில் அழுகிய கங்கை நதி (1) காந்தி மகான் சில நினைவுகள் (1) கார் லைசென்சு (1) கேட் வின்ஸ்லெட் (1) கொடூரம் (1) கொலை (1) சப் டைட்டில் (1) சப் டைட்டில் சேர்ப்பது எப்படி? (1) சித்ராங்கதா சிங் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சீட்டிங் (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் ? (1) துபாய் (1) நரபலி (1) நாஜி (1) பதேர் பாஞ்சாலி (1) பறக்கும் ரயில் (1) பல்கலைக்கழகம் (1) பாரிஸ் (1) பேரழிவு (1) போபால் (1) மரண தண்டனை (1) மாத்தி யோசி (1) மார்கன் ஃப்ரீமேன் (1) மிருகவதை (1) முற்பகல் செய்யின்.. (1) மூடநம்பிக்கை (1) ராஹுல் போஸ் (1) ரூபாய் குறியீடு (1) லஞ்சம். (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) விஷவாயு (1) ஷார்ஜா (1) ஹட்சக்கர் ப்ராக்ஸி (1) ஹல்லாபோல் (1) ஹிட்லர் (1) ஹோட்டல் ருவாண்டா (1) ஹோலிஸ்மோக் (1)