இது தமிழனால் மட்டுமே முடியும் (கலக்கல் கதைகள்)
நண்பர்களே.. இன்றைய வியாபார உலகில் அநேக நாடுகள் பலவும் இந்தியாவில் ,அதுவும் தமிழகத்தில் கால்பதிக்க ,தொழில் தொடங்க விரும்புவது ஏன் தெரியுமா? தமிழர்களின் நேர்த்தியான ஆங்கில உச்சரிப்பும்.கற்ற கல்வியை அவர்கள் செய்யும் தொழிலில் கையாளும் விதமும் தான்.
அதற்கும் மேலாக இதர மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் குறைந்த சம்பளம்,குறைந்த இயக்க செலவு,நேர்த்தியான நிர்வாக கட்டமைப்பும் இதற்கு மறுக்க முடியா காரணிகள். கீழே உள்ள கதையை படியுங்கள் இன்றைய தமிழக பட்டதாரி இளைஞர்களின் வாய் சாமர்த்தியம் புரியும் .
___________________________________________________________________
லண்டனில் பெரிய ஹைப்பர் மார்க்கெட் ஒன்றில் விற்பனையாளன் வேலைக்கு தமிழ் பட்டதாரி ஒருவன் விண்ணப்பித்தான்.அந்த கண்ணாடி போட்ட மானேஜர் உனக்கு இதில் முன் அனுபவம் இருக்கிறதா? என்று கேட்க.ஆம் எனக்கு இந்தியாவில் இதே பணியில் இருந்த அனுபவம் உள்ளது என்கிறான்.அவனின் இந்த பதில் பிடித்துப் போக நாளைக்கே வந்து பணியில் சேர்ந்துவிடு.உன்னை நான் வேலை முடிந்ததும் வந்து பார்க்கிறேன் என்கிறார்.
மறுநாள் மாலை ஆறு மணி போல வந்தவர் ,என்ன ?வேலை பிடித்திருக்கிறதா?
இன்று எத்தனை பொருள் விற்றாய் ?என கேட்க..இவன் ஒன்று என்கிறான்.
இவர் ,என்ன ஒன்றா?இங்கு வேலை செய்யும் சக ஊழியர்கள் ஒரு நாள் ஒன்றுக்கு 20 முதல் 30 பொருட்கள் வரை விற்பவர்கள்.
உனக்கு வேலை தக்க வேண்டுமென்றால் நீ கடுமையாக உழைத்து போட்டிபோட்டு பொருட்களை இலக்கு வைத்துக் கொண்டு விற்க வேண்டும் என்ன?என்று சொல்லிவிட்டு ஆமாம் இன்று நீ எவ்வளவுக்கு விற்பனை செய்தாய் ? என்று கேட்க, இவன் மூன்று லட்சத்து ஐநூற்று முப்பத்து நான்கு பவுண்டிற்கு விற்றிருக்கிறேன் என்று சாதாரணமாக சொல்கிறான்.
அவர் திறந்த வாய் மூடாமல்.வடிவேலு போல எப்படி? எப்படி? எப்படி? என்று கேட்க,அவன் பார்த்திபன் போல எதுக்கு இத்தனை எப்படி?நான் முதலில் அந்த கஸ்டமருக்கு சிறிய மீன் பிடிக்கும் கொக்கியைத்தான்விற்றேன்.
பிறகு ,மீடியம் கொக்கியை விற்றேன்,பின்னர் உண்மையிலேயே பெரியகொக்கியாக விற்றேன்.பின்னர் அவருக்கு மீன் பிடிக்கும் பிஷிங் ராடை விற்றேன்.பிஷிங் கியரைவிற்றேன்.பின்னர் அவர் எங்கே சென்று மீன் பிடிக்கப் போகிறார் எனக்கேட்டேன்.அவர் கடலுக்குள் சென்று பிடிக்க எண்ணியிருப்பதாகச் சொல்ல.
நான் அவருக்கு இருபது அடி நீளம் கொண்ட இரட்டை எஞ்சின் படகை நயமாய் பேசி விற்றேன்.பின்னர் அவர் என்ன வண்டி வைத்திருக்கிறார் என்று கேட்டேன்.அவர் வோல்க்ஸ் வேகன் என்று சொல்ல ,அது இந்த படகை இழுக்க மிகவும் சிரமப்படும்,திறன் போதாது என்று சொல்லி புதிய ப்ளேசர் 4X4 வண்டியைஅவருக்கு விற்றேன்.
பின்னர் அவரிடம் நீங்கள் எங்கு தங்கப் போகிறீர்கள்? என்று கேட்க
அவர் இனிதான் முடிவு செய்யணும் என்று சொன்னார்.நான் ஆறு பேர் தங்கக் கூடிய igloo ஆயத்த கூடாரம் மற்றும்கொம்புகளையும் ,இதர சாதனங்களையும் அவருக்கு விற்றேன்.அவரே நான் தங்கும் பட்சத்தில் 100 பவுன்டுகளுக்கு எனக்கு மளிகை,பழங்கள், குளிபானங்கள்,பால் ,இறைச்சி மற்றும் 2 கேஸ் பீர் வேண்டும் என்றார்.அதையும் விற்றேன்.
இதை கேட்டு வியந்த மானேஜர் ஒரு மீன் பிடிக்கும் கொக்கி வாங்கவந்தவனுக்கு இவ்வளவு பொருட்கள் விற்றாயா?என்று கேட்க
அவன் குறும்பாக.
இல்லை ,இல்லை
அந்த கஸ்டமர் வாங்க வந்தது அவர் மனைவிக்கான சானிடரி நாப்கின்.
அவரிடம் நான் இப்படி பேச்சு கொடுத்து ஆரம்பித்தேன்.
சார் உங்கள் ஒருவாரம் மண்ணாய் போய் விட்டது.
நீங்கள் ஏன் மீன் பிடிக்க போகக்கூடாது என்று?.....
இது நகல்
_________________________________________________________________________
இது அசல்
You will love it!!! ONLY An tamilan could have accomplished this:-
A keen immigrant Indian tamilan lad applied for a salesman's job at London 's premier downtown department store. In fact, it was the biggest store in the world - you could get anything there.
The boss asked him, "Have you ever been a salesman before?" "Yes sir, I was a salesman in India ", replied the lad.
The boss liked the cut of him and said, "You can start tomorrow and I'll come and see you."
The day was long and arduous for the young man, but he got through it. And finally 6:00 PM came around. The boss duly fronted up and asked,
"How many sales did you make today?"
"Sir, Just ONE sale." said the young salesman.
"Only one sale?" blurted the boss. "No! No! You see here, most of my staff make 20 or 30 sales a day. "If you want to keep this job, you'd better be doing better than just one sale.. By the way "How much was the sale worth?"
"Three hundred thousand, five hundred and thirty four pounds" said the young Marwari.
"What"," How did you manage that?" asked the flabbergasted boss.
"Well", said the salesman, "This man came in and I sold him a small fish hook, then a medium hook and finally a really large hook.
Then I sold him new fishing rod and some fishing gear. Then I asked him where he was going fishing and he said down the coast..So I told him he'd be needing a boat, so I took him down to the boat department and sold him that twenty-foot schooner with the twin engines.
Then he said his Volkswagen probably wouldn't be able to pull it, so I took him to our automotive department and sold him that new Deluxe 4X4 Blazer.
I then asked him where he'll be staying, and since he had no accommodation, I took him to camping department and sold him one of those new igloo 6-sleeper camper tents. Then the guy said, while we're at it, I should throw in about $100 worth of groceries and two cases of beer.
The boss took two steps back and asked in astonishment, "You sold all that to a guy who came in for a fish hook!!"
"No" answered the salesman, "he came in to buy a box of Sanitary napkins for his wife and I said to him, "Sir, Your weekends screwed anyway, you might as well go fishing."
_________________________________________________________________________
வாழ்க தமிழ் ..வளர்க தமிழ் ...
தமிழனென்று சொல்லுவோம் தலை நிமிர்ந்து நில்லுவோம் ...
குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க
சமூகம்
(379)
தமிழ் சினிமா
(254)
உலக சினிமாபார்வை
(186)
கமல்ஹாசன்
(130)
சென்னை
(82)
கட்டிடக்கலை
(80)
மலையாளம்
(80)
கட்டுமானம்
(73)
ஹேராம்
(54)
கே.பாலசந்தர்
(46)
வாஸ்து
(46)
இசைஞானி
(44)
கலை
(43)
ஆன்மீகம்
(39)
ஃப்ராடு
(33)
உலக சினிமா
(33)
சினிமா
(33)
தமிழ்சினிமா
(25)
விமர்சனம்
(22)
மனையடி சாஸ்திரம்
(21)
ஓவியம்
(20)
உலக சினிமா பார்வை
(17)
சினிமா விமர்சனம்
(15)
இசை
(14)
மோகன்லால்
(14)
இலக்கியம்
(12)
திரைப்படம்
(12)
ரஜினிகாந்த்
(12)
ஒளிப்பதிவு
(11)
அஞ்சலி
(10)
அரசியல்
(10)
பாலிவுட்
(10)
மோசடி
(10)
விருமாண்டி
(10)
கோயன் பிரதர்ஸ்
(9)
சுஜாதா
(9)
இந்தியா
(8)
சத்யஜித் ரே
(8)
சரிதா
(8)
சுகுமாரன்
(8)
பாலு மகேந்திரா
(8)
மகாநதி
(8)
ஸ்ரீவித்யா
(8)
அயல் சினிமா
(7)
எம்ஜியார்
(7)
சிவாஜி கணேசன்
(7)
சீன வாஸ்து
(7)
ஆக்கம்
(6)
உலகசினிமா பார்வை
(6)
நடிப்பு
(6)
நட்பு
(6)
நூல் அறிமுகம்
(6)
மதுரை
(6)
அமீரகம்
(5)
கவிஞர் கண்ணதாசன்
(5)
திலகன்
(5)
தேவர் மகன்
(5)
நகைச்சுவை
(5)
பாரதிராஜா
(5)
மம்மூட்டி
(5)
மோகன் லால்
(5)
மோடி
(5)
இனப்படுகொலை
(4)
இளையராஜா
(4)
ஐவி சஸி
(4)
சுஹாசினி
(4)
ஜெயலலிதா
(4)
டார்க் ஹ்யூமர்
(4)
தமிழ்
(4)
நகர வடிவமைப்பு
(4)
நடிகர் திலகம்
(4)
நடைபயிற்சி
(4)
நவாஸுதீன் சித்திக்கி
(4)
பத்மராஜன்
(4)
பப்பேட்டா
(4)
பம்மல்
(4)
பரதன்
(4)
பரத்கோபி
(4)
பெங்காலி சினிமா
(4)
லாரி பேக்கர்
(4)
விருட்ச சாஸ்திரம்
(4)
ஆரோக்கியம்
(3)
எழுத்தாளர்
(3)
எழுத்தாளர் சுஜாதா
(3)
கவிதாலயா
(3)
சரத்பாபு
(3)
சிபி மலயில்
(3)
சிவகுமார்
(3)
ஜெயராம்
(3)
தாஸேட்டா
(3)
திருநீர்மலை
(3)
திரைவிமர்சனம்
(3)
துபாய்
(3)
தெலுங்கு சினிமா
(3)
நாயகன்
(3)
நெடுமுடிவேணு
(3)
பாரதியார்
(3)
புத்தக விமர்சனம்
(3)
மம்முட்டி
(3)
மரண தண்டனை
(3)
மலேசியா வாசுதேவன்
(3)
மீரா நாயர்
(3)
யேசுதாஸ்
(3)
ராஜேஷ் கண்ணா
(3)
லோஹிததாஸ்
(3)
வாகனம்
(3)
ஷோபா
(3)
ஸ்ரீதர்
(3)
ஸ்ரீதேவி
(3)
ஃப்ரென்சு சினிமா
(2)
அம்மா
(2)
ஆஸ்திரிய சினிமா
(2)
இனவெறி
(2)
இரானிய சினிமா
(2)
உலகம்
(2)
எம் எஸ் வி
(2)
ஏ.பி.நாகராஜன்
(2)
சத்யன் அந்திக்காடு
(2)
சமூக சேவை
(2)
சிந்தனை
(2)
சிறுகதை
(2)
சேரன்
(2)
ஜி.நாகராஜன்
(2)
ஜெயசூர்யா
(2)
ஜெயன்
(2)
டார்க்ஹ்யூமர்
(2)
திரை விமர்சனம்
(2)
தெலுங்கு
(2)
நாகராஜ் மஞ்சுளே
(2)
நிலம்
(2)
பாலகுமாரன்
(2)
பிஜேபி
(2)
பெட்ரோல்
(2)
மகாகவி
(2)
மகேந்திரன்
(2)
மதுவிலக்கு
(2)
ராஜா ரவிவர்மா
(2)
ராஜ்கபூர்
(2)
ரித்விக் கட்டக்
(2)
ருத்ரையா
(2)
ரோமன் பொலன்ஸ்கி
(2)
லதா மங்கேஷ்கர்
(2)
லோஹி
(2)
விஜயகாந்த்
(2)
விஜய்காந்த்
(2)
வித்யாசாகர்
(2)
வைரமுத்து
(2)
ஷோபனா
(2)
ஹிந்தி
(2)
ஹெல்மெட்
(2)
ஹேமமாலினி
(2)
A.K.லோஹிததாஸ்
(1)
ஆஸ்திரேலிய சினிமா
(1)
இன அழிப்பு
(1)
இன்ஸெஸ்ட்
(1)
இயக்குனர் சிகரம்
(1)
இஸரேலிய சினிமா
(1)
இஸ்ரேல்
(1)
எம்.எஸ்.சுப்புலட்சுமி
(1)
எஸ்.எஸ்.வாசன்
(1)
எஸ்.பி.முத்துராமன்
(1)
ஏ.வின்செண்ட்
(1)
கங்கை அமரன்
(1)
கட்டுமானக்கலை
(1)
கட்டுரை
(1)
கதை
(1)
கம்யூனிஸ்ட்
(1)
கலை இயக்கம்
(1)
கே.ஜே.ஜேசுதாஸ்
(1)
கௌரவக் கொலை
(1)
க்வெண்டின்
(1)
சங்கராடி
(1)
சசி கபூர்
(1)
சந்தோஷ் சிவன்
(1)
சரிதா தேவி
(1)
சஷி கபூர்
(1)
சாதிவெறி
(1)
சி.சு.செல்லப்பா
(1)
சிக்கனம்
(1)
சிரிப்பு
(1)
சிறுவர் சினிமா
(1)
சில்க்
(1)
சில்ஹவுட்
(1)
சிவாஜி
(1)
சீமா பிஸ்வாஸ்
(1)
ஜானகி
(1)
ஜிகிலோ
(1)
ஜீனத் அமன்
(1)
ஜூஹிசாவ்லா
(1)
ஜெஃப்ரி ரஷ்
(1)
ஜெயபாரதி
(1)
ஜெயப்ரதா
(1)
ஜேவியர் பர்டம்
(1)
டாக்மி 95
(1)
டார்க் காமெடி
(1)
தஞ்சை பெரிய கோவில்
(1)
தண்டனை
(1)
துருக்கி சினிமா
(1)
தூக்கு தண்டனை
(1)
தெரு நாய்
(1)
நடிகர் நாசர்
(1)
நன்றி
(1)
நவீன இலக்கியம்
(1)
நாஜி
(1)
நார்வே சினிமா
(1)
நியோ நுவார்
(1)
நீதி
(1)
நுவார்
(1)
ப.சிங்காரம்
(1)
பக்தி இலக்கியம்
(1)
பஞ்சு அருணாச்சலம்
(1)
படுகொலை
(1)
பதேர் பாஞ்சாலி
(1)
பரதம்
(1)
பல்லாவரம் சந்தை
(1)
பான் நலின்
(1)
பாஸ்கர குரூப்பு
(1)
பாஸ்போர்ட்
(1)
பிசி ஸ்ரீராம்
(1)
பிஜு மேனன்
(1)
பீடோஃபீல்
(1)
புலமைப்பித்தன்
(1)
பூ அறிவோம்
(1)
பூஜா பட்
(1)
பூர்ணம் விஸ்வநாதன்
(1)
பூலான் தேவி
(1)
பெல்ஜிய சினிமா
(1)
பேசும்படம்
(1)
பேட்டி
(1)
பேரழிவு
(1)
போபால்
(1)
போர்வெல் மரணம்
(1)
போலந்து சினிமா
(1)
போலீஸ்
(1)
மக்கள் உயிர்
(1)
மஞ்சுளா
(1)
மன ஊனம்
(1)
மனமுறிவு
(1)
மரகதமணி
(1)
மராத்திய சினிமா
(1)
மருதகாசி
(1)
மருதம்
(1)
மறுமணம்
(1)
மிருகவதை
(1)
முகநூல்
(1)
மெயின் ஸ்ட்ரீம் சினிமா
(1)
மோனிகா பெலுச்சி
(1)
மௌசமி சேட்டர்ஜி
(1)
யூதர்கள்
(1)
ரகுவரன்
(1)
ரவீந்திரன் மாஷே
(1)
ராகுல்
(1)
ராகுல் போஸ்
(1)
ராஜாரவிவர்மா
(1)
ராஜீவ்
(1)
ராஜ்கிரண்
(1)
ராமச்சந்திர பாபு
(1)
ராவுத்தர்
(1)
ராஹுல் போஸ்
(1)
ரிச்சர்ட் அட்டன்போரோ
(1)
ரிதுபர்ன கோஷ்
(1)
ரிஷிகபூர்
(1)
ருமானியா
(1)
ரோமன் பொலஸ்கி
(1)
ரோமுலஸ் விட்டேகர்
(1)
லஞ்சம்.
(1)
லாக்டவுன்
(1)
லூயி.ஐ.கான்
(1)
லூயிகான்
(1)
லைசென்ஸ்ராஜ்
(1)
வாணிஜெயராம்
(1)
வி.குமார்
(1)
விசாகப்பட்டினம்
(1)
விடுமுறை
(1)
விபத்து
(1)
விமான விபத்து
(1)
விம் வாண்டர்ஸ்
(1)
வீ.ஆர்.கிருஷ்ணயர்
(1)
வூடி ஹாரல்சன்
(1)
வேணு
(1)
வைக்கம் முகமது பஷீர்
(1)
ஷாஜி கருண்
(1)
ஷார்ஜா
(1)
ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்
(1)
ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்
(1)
ஸ்ரீப்ரியா
(1)
ஹிட்லர்
(1)
ஹேமா சவுத்ரி
(1)