நமக்கு எவ்வளவு தான் வயதானாலும் நட்புக்கு என்றுமே வயதாகாது ,நட்பின் சின்ன சின்ன விட்டுக்கொடுத்தல்களுக்கு என்றுமே முடிவில்லை போன்ற அருமையான பாடங்களை நமக்குச் சொல்லி செல்கிறது இந்த படம் .
நீளம் - 2.08 நிமிடங்கள்
இயக்கம்-JK and ROB of Heroes For Zeroes.
தயாரிப்பு :- Divamedia in association with the Irish Film Board.
நண்பர்களே எனக்கு தெரிந்து குறும்படங்கள் நமக்கு நல்ல படிப்பினைகளையும்,அருமையான ரசனையையும்,பொன்னான நேர சேமிப்பையும் அளிக்கிறது.ஆகவே குறும்படங்களை ஆதரியுங்கள்
படம் உதவி:- யூ டியூப்
