மாதம் 7- 8 லட்ச ரூபாய் செலவாகிறது. நண்பர்கள்தான் உதவுகிறார்கள் - அண்ணாமலை.
அடேங்கப்பா எத்தனை நல்ல நண்பர்கள், நவீன இலக்கியவாதிக்கு பணம் அனுப்பி உய்விப்பது போல ஜீவனோபாயம் காக்கும் நண்பர்கள், கலியுகத்தில் இது போல நண்பர்களை பார்ப்பதே அரிது.
மாதம் 7-8 லட்சம் என்றால் சமூகம் ராஜ்பவன் கேண்டிடேட் வகையறா போல.
"கரூர் கழனிக்கு வந்த கர்நாடக சிங்கம்" என்று ஓவர் பில்டப் செய்து அட்டைப்படம் வைத்து கட்டுரை வெளியிட்ட பசுமை விகடன் , செத்த பாம்பிற்கு வாட்ஸப்பில் மாய்ந்து மாய்ந்து அடுத்த சிஎம் என்று ரைட்டப் எழுதிய கோஷ்டிகளின் நிலைமை தான் ப்ராண சங்கடம்.