1969 ஆம் (54 ஆண்டுகள் முன்) ஆண்டின் ராமேஸ்வரம் ராமநாதஸ்வாமி திருக்கோயில் உலகின் நீண்ட பிரகாரத்தில் குட்டி யானை மீது அமர்ந்து ஹாண்டிகேமில் வண்ண ஒளிப்பதிவு செய்யும் ஃப்ரெஞ்சு இயக்குனர் Louis Malle , இன்று travelogue செய்வதற்கு முன்னோடி, அர்த்தமுள்ள ஆவணப்படுத்தல் பணி இந்த Phantom India வாய்ப்பிருப்பவர்கள் பாருங்கள்.
மேலும்
https://fb.watch/k5Z3dV7o_h/?mibextid=Nif5oz