த பேங்க் ஜாப் (18+)கண்டிப்பாக வயது வந்தோருக்கு மட்டும்

வெணிலா புடிங் கொள்ளை.
இது மார்ச் மாதம் 2 ஆம் தேதி டூப்ளினில் நடந்த வங்கிக்(?) கொள்ளையை மையமாய் வைத்து புனையப்பட்ட நகைச்சுவை.
படித்து முடித்து விட்டு சிரிப்பு வராதவர்கள் மருத்துவரை பார்த்தல் நலம்.

ஓர் நள்ளிரவு,
முன்னரே வங்கியின் வாட்ச்மேன் மூலம் வங்கியின் அலாரம் செயலிழந்ததை அறிந்த ஐந்து கொள்ளையர்கள் ,வங்கி கதவை நவீன யுத்தியால் திறந்து மிகச் சாதுர்யமாக உள்ளே நுழைந்தனர் .
அங்கே மிகப் பெரிய காற்று புகா எலெக்ட்ரானிக் லாக்கரை கண்டனர்.
குளிர் வேறு அதீதமாயிருந்தது.
என்ன கருமம்டா இது ? என்று நன்கு போர்த்திக் கொண்டனர்.

லாக்கரை மிக நீண்ட போராட்டத்திற்கு பின்னர் திறந்து உள்ளே பார்த்தால்.
பணமோ,வைரங்களோ,நகையோ,தங்கக் கட்டிகளோ இல்லை.
மாறாக வெணிலா புடிங் அடைக்கப்பட்ட டப்பாக்கள் மட்டுமே இருந்தன.
மனம் தளரா கொள்ளையர்கள்.மற்ற காற்று புகா எலெக்ட்ரானிக்
லாக்கர்களையும் வெறியுடன் திறக்க எல்லாவற்றிலும் வெணிலா புடிங் அடைக்கப்பட்ட டப்பாக்கள் மட்டுமே இருந்தன.

நீண்ட போராட்டமாதலால் அவர்களுக்கு வழக்கத்திற்கு மாறாக பசித்தது.
திருட வந்த இடத்தில் கை நனைக்க கூடாது என்ற கொள்கையை தளர்த்தி.
சுமார் 1500 வெணிலா புடிங் டப்பாக்களை ஐந்து கொள்ளையர்களும், வந்த வரையில் லாபம் என்று போட்டிபோட்டு உள்ளே தள்ளினர்.

கடைசியில் விதியை நொந்து கொண்டு வெளியேறிய கொள்ளையர்களுக்கு எஞ்சியது வயிறு அசவுகரியம் மட்டுமே.
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
கொள்ளைக்கு பின்னர் :-

துப்பு துலக்குகையில்,ரெகார்டு செய்யப்பட ஒலி பதிவு வடிவத்தில் "ஒரு கொள்ளையன் ,அய்..."சாப்பிடுவதற்காவது கிடைத்ததே" என்று துள்ளியத்தை போலீஸ் அதிகாரிகள் மீண்டும் மீண்டும் போட்டு கேட்டு சிரிக்கின்றனர்.
வந்தவர்கள் சிரிப்பு திருடர்களோ? என சந்தேகிக்கின்றனர்.


மறுநாள் செய்தித்தாளில் வந்த தலைப்புச்செய்தி:-
அயர்லாந்தின் பிரபல விந்து வங்கி உடைக்கப்பட்டது.
ஆயிரத்ஐநூறுக்கும் மேற்ப்பட்ட விந்து மாதிரிகள் சேதம்.
மனம் பிழர்ந்த கொள்ளையர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.

இது நகல்:-


இது அசல்:-

Funny!

The Vanilla pudding Robbery

This is just too funny not to share. Excerpted from an article which
appeared in The Dublin Times about a bank robbery
on March 2.
Once inside the bank shortly after midnight, their efforts at
disabling the security system got underway immediately.
The robbers, who expected to find one or two large safes filled with
cash & valuables, were surprised to see hundreds
of smaller safes throughout the bank.

The robbers cracked the first safe's combination, and inside they
found only a small bowl of vanilla pudding.

As recorded on the bank's audio tape system, one robber said, 'At
least we'll have a bit to eat.'

The robbers opened up a second safe, and it also contained nothing
but vanilla pudding. The process continued until
all safes were opened.

They did not find one pound sterling, a diamond, or an ounce of
gold. Instead, all the safes contained covered little
bowls of pudding.

Disappointed, the robbers made a quiet exit, each leaving with
nothing more than a queasy, uncomfortably full stomach.
The newspaper headline read:
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
' IRELAND 'S LARGEST SPERM BANK ROBBED EARLY THIS MORNING'....

Send this to anyone you think needs a good laugh!!!
_________________________________________________________________
பேங்க் ஜாப் பட விமர்சனம் என்று நம்பி வந்தவர்களுக்கு அந்த படத்தின் கானொளி

________________________________________________________________
டிஸ்கி:-
வெணிலா புடிங் எப்படி இருக்கும்?என்று கேட்கும் அப்பாவிகள்
கூகுள் சென்று படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
அதையும் இங்கு கொடுத்தால் விவகாரம் ஆகிவிடும்.

15 comments:

☀நான் ஆதவன்☀ சொன்னது…

அவ்வ்வ்வ்..என்ன கொடுமை கார்த்திகேயன் இது?

சென்ஷி சொன்னது…

உங்க ஷ்டைல்லயே இந்தப்படத்தை எழுதியிருக்கலாமோன்னு தோணுது தலைவா! :)

ஷண்முகப்ரியன் சொன்னது…

எதிர்பாராத திருப்பம்!!!

Ras சொன்னது…

Your way of narration in the script is really super ..
keep it up ..

வால்பையன் சொன்னது…

எனக்கு வெண்ணிலா புடிங் எப்படொயிருக்கும்னு தெரியாது, ஆனா அவுங்க திருடியது எப்படியிருக்கும்னு தெரியும்!!

களப்பிரர் - jp சொன்னது…

superappu !!

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. சொன்னது…

நண்பர் சூர்யா
நேத்து நீங்க போட்ட குளிக்க வாங்க க்கு பதில்.
சரியாப்போச்சு...
வருகைக்கு நன்றி.

நண்பர் சென்ஷி.
என் ஸ்டைல் விமர்சனம் பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டு அதே ஸ்டைலில் எழுத சொல்லும் உங்களை வன்மையாக கண்டிக்கிறேன்.

வாங்க ஐயா.
உண்மையிலேயே எதிர்பாராத திருப்பம் தான்.
பதிவுலகமே சோகாச்சியாக இருப்பது போல உணர்ந்தேன்.
அது தான் இப்படி.

நண்பர் ராஸ் (சிறிய அழகான பெயர்)
முதல் வருகைக்கும் நல்ல ஊகங்களுக்கும் நன்றிங்க பாஸ்.

நண்பர் வால் பையன்.
உங்கள் சீரியசான கருத்துரை காமெடிக்கு நான் ரசிகனுங்க எப்போவுமே....
சமீபத்தில் ரசித்த ஒன்று:-
கலையின் பின்னூட்டத்தில் போட்ட.
பழமை பேசியால் நொந்து போன அனானியோ?.....
keep it up dude.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. சொன்னது…

நண்பர் களப்பிரர் - jp முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பாஸ்

கோபிநாத் சொன்னது…

பதிவுல FWD வாழ்க :)))

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. சொன்னது…

வாங்க நண்பர் கோபி
அது என்னாங்க அது fwd?

ராஜராஜன் சொன்னது…

ஹா ஹா ஹா .. சூப்பர் .

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. சொன்னது…

வாங்க நண்பர் ராஜராஜன் தொடர் ஊக்கத்துக்கு நன்றிங்க

மங்களூர் சிவா சொன்னது…

:)))))))))))

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. சொன்னது…

வாங்க நண்பர் மங்களூர் சிவா
என்னடா ஆளை கானோம்னு பாத்தேன்?

raj dilip சொன்னது…

Karthi, kalakuringa ponga! unga thiraikathai sooper.
Good work!!

Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

உலக சினிமாபார்வை (142) சமூகம் (99) தமிழ் சினிமா (47) கே.பாலசந்தர் (41) சினிமா (28) உலக சினிமா (23) விமர்சனம் (22) ஃப்ராடு (17) கமல்ஹாசன் (17) மலையாளம் (16) சினிமா விமர்சனம் (15) இசைஞானி (13) திரைப்படம் (12) கோயன் பிரதர்ஸ் (9) கலை (8) சத்யஜித் ரே (8) அயல் சினிமா (7) நட்பு (5) ஆக்கம் (4) இனப்படுகொலை (4) ஹாலிவுட் (4) அஜய் தேவ்கன் (3) சென்னை (3) தமிழ் (3) திரைவிமர்சனம் (3) ஃப்ரென்சு சினிமா (2) அடோன்மெண்ட் (2) அபர்ணா சென் (2) ஆமென் (2) இந்தியா (2) இனவெறி (2) இளையராஜா (2) உலகம் (2) எரோடிக் கல்ட் க்ளாஸிக் (2) ஓவியம் (2) சரசம் சல்லாபம் சாமியார் (2) சிந்தனை (2) சொத்துக் குவிப்பு வழக்கு (2) ஜெயமோகன் (2) டார்க்ஹ்யூமர் (2) டாஸ்மாக் (2) திரை விமர்சனம் (2) தீர்ப்பு (2) தொடர் பதிவு (2) பதிவுலகம் (2) மோசடி (2) ரிசெஷன் (2) ஹவ் டு நேம் இட் (2) ஹிந்தி (2) K.E.ஞானவேல் ராஜா (1) chennai (1) அமீரகம் (1) அமெரிக்க நகைசுவை (1) அரசியல்வாதி (1) அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து (1) அழகி (1) இன அழிப்பு (1) ஈழம் (1) எந்திரன் (1) ஏழாம் உலகம் (1) ஐபேட் (1) கட்டுரை (1) கதை (1) கற்பழிப்பு (1) கலக்கல் காமெடிகள் (1) காசாவில் நிலவும் துயரம் (1) காசி மாநகரில் அழகிய கங்கை நதி (1) காசி மாநகரில் அழுகிய கங்கை நதி (1) காந்தி மகான் சில நினைவுகள் (1) கார் லைசென்சு (1) கேட் வின்ஸ்லெட் (1) கொடூரம் (1) கொலை (1) சப் டைட்டில் (1) சப் டைட்டில் சேர்ப்பது எப்படி? (1) சித்ராங்கதா சிங் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சீட்டிங் (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் ? (1) துபாய் (1) நரபலி (1) நாஜி (1) பதேர் பாஞ்சாலி (1) பறக்கும் ரயில் (1) பல்கலைக்கழகம் (1) பாரிஸ் (1) பேரழிவு (1) போபால் (1) மரண தண்டனை (1) மாத்தி யோசி (1) மார்கன் ஃப்ரீமேன் (1) மிருகவதை (1) முற்பகல் செய்யின்.. (1) மூடநம்பிக்கை (1) ராஹுல் போஸ் (1) ரூபாய் குறியீடு (1) லஞ்சம். (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) விஷவாயு (1) ஷார்ஜா (1) ஹட்சக்கர் ப்ராக்ஸி (1) ஹல்லாபோல் (1) ஹிட்லர் (1) ஹோட்டல் ருவாண்டா (1) ஹோலிஸ்மோக் (1)