பணம் பத்தும் செய்யும் -கலக்கல் கதைகள்வியப்பூட்டும் ஒலக பொருளாதாரம்
ஒரு சிலேடை பார்வை.


து அற்புதமான ஆகஸ்டு மாதம் ,
கருங்கடல் கரையில் சுற்றுலா தல சிற்றூரில் , சிலு சிலுவென குளிர்ந்த காற்றுடன் பருவ மழை மேகங்கள் முத்துக்களை பொழிய ,

ரசிக்கத்தான் சுற்றுலா பயணிகளில்லை.
எங்கும் தரித்திரம்.மந்தகதி

இது கடினமான தருணங்கள் தாம்.
அனைவரும் கடன் பட்டார் தாம்.
அனைவரும் கடன்வாங்கி வாழ்பவர்தாம்
எங்கும் பிளாஸ்டிக்கின் ஆதிக்கம் தான்.
பணத்தை உணர மட்டுமே முடிகிறது.

திடீரென ஒரு பணக்கார சுற்றுலா பயணி அந்த
சுற்றுலா சிற்றூர் வருகிறார்.
அங்கிருக்கும் ஒரே ஓட்டலுக்குள் நுழைந்து.
100யூரோ ஒற்றைத் தாளை வரவேற்பு மேசையில் போட்டு.
தாம் தங்கப்போகும் அறையை பார்வையிட்டு திரும்ப வருகிறேன் என்கிறார்.
இத்தருணத்திற்கே காத்திருந்த ஓட்டல் முதலாளி 100யூரோவை கொண்டுபோய் ஓட்டலுக்கு பன்றிகறி வழங்கும் மாமிச வியாபாரிக்கு தந்து கடனை அடைக்க.

மாமிச வியாபாரியோ 100யூரோவை கொண்டு போய் தமக்கு பன்றிகளை வழங்கும் மேயப்பரிடம் தந்து கடனை அடைக்க.

பன்றி மேய்ப்பவரோ தமக்கு தீனியும் எரிபொருளும் வழங்கும் வியாபாரிக்கு
100யூரோவை தந்து கடனை அடைக்க.

அந்த எரிபொருள் வியாபாரியோ ,பொல்லாத பொருளாதார பின்னடைவு காலத்தில் கடனுக்கு உடற்ப்பசி தீர்க்கும் விலை நங்கைக்கு 100யூரோவை தந்து கடனை அடைக்க.

இப்போது அந்த விலை நங்கை இந்த ஓட்டலுக்கு விரைந்து,
தமக்கு பஞ்ச காலத்தில் கடனுக்கு ஓட்டல் அறை தந்து தம் பிழைப்புக்கு வித்திட்ட,ஓட்டல் முதலாளிக்கு 100யூரோவை தந்து கடனை அடைக்க.

இப்போது ஓட்டல் முதலாளி 100யூரோவை
தன் மேசையிலேயே பணக்கார சுற்றுலா பயணி விட்டுபோனபடி வைக்க,

அத்தருணத்தில் மாடியிலிருந்து இறங்கி வந்த சுற்றுலா பயணி,
தமக்கு எந்த அறையும் திருப்தி இல்லை என்று சொல்லி 100யூரோவை
கொத்திக் கொண்டு ,ஊரை விட்டே அகல்கிறார்.

இதில் யாரும் எதுவும் ஈட்டவில்லை.
ஆனால் முழு சிறு நகரமே இப்போது கடனின்றி இருக்கிறது.
இனிவரும்காலம் குறித்து கனவுகளுடனும்,நம்பிக்கைகளுடனும் காத்திருக்கிறது.

நண்பர்களே,சான்றோர்களே
இப்படியாக இன்றைய ஒலக பொருளாதாரம் போய்க்கொண்டிருக்கிறது.

இது நகல்

இது அசல்

A nice piece which came to me on the Mail.

BRILLIANT WORLD ECONOMICS


It is the month of August, on the shores of the Black Sea. It is raining, and the little town looks totally deserted. It is tough times, everybody is in debt, and everybody lives on credit.

Suddenly, a rich tourist comes to town. He enters the only hotel, lays a 100 Euro note on the reception counter, and goes to inspect the rooms upstairs in order to choose one. The hotel proprietor takes the 100 Euro note and runs to pay his debt to the butcher.

The butcher takes the 100 Euro note, and runs to pay his debt to the pig grower. The pig grower takes the 100 Euro note, and runs to pay his debt to the supplier of his feed and fuel. The supplier of feed and fuel takes the 100 Euro note and runs to pay his debt to the town's prostitute that in these hard times, gave her "services" on credit. The hooker runs to the hotel, and pays off her debt with the 100 Euro note to the hotel proprietor to pay for the rooms that she rented when she brought her clients there.

The hotel proprietor then lays the 100 Euro note back on the counter so that the rich tourist will not suspect anything.

At that moment, the tourist comes down after inspecting the rooms, and takes his 100 Euro note, after saying that he did not like any of the rooms, and leaves town.

No one earned anything. However, the whole town is now without debt, and looks to the future with a lot of optimism..... And that, ladies and gentlemen, is how the United States is doing business today.

Have a great day.....
______________________________________________________________
டிஸ்கி:-
எல்லாருமே 100 ஈரோ சம்பாதித்தனர் எல்லாருக்கும் 100 ஈரோ கடன் இருந்ததால் யாரிடமும் அந்த பணம் தங்கவில்லை.
நன்றி:- மங்களூர் சிவா.
(அவர் இட்ட கருத்து)

5 comments:

ச.செந்தில்வேலன் சொன்னது…

கலக்கல் பதிவு கார்த்தி.. இதைத் தான் நாம் பணப் புழக்கம் என்கிறோம் :)

கோபிநாத் சொன்னது…

\\இதில் யாரும் எதுவும் ஈட்டவில்லை.\\

தல கதை நல்லாயிருக்கு...ஆனா எப்படி யாருக்குமே எதுவும் இல்லைன்னு சொல்றிங்க...அந்த சுற்றுலா பயணிக்கு லாபம் இல்லையா!!

கலையரசன் சொன்னது…

ஓசியில தங்கிட்டு போயிட்டானே மச்சி..
தமிழாக்கம் நன்று!!

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. சொன்னது…

வாங்க நண்பர் செந்தில் வேலன்
பணப்புழக்கம் சரியான வார்த்தைதாங்க.
வருகைக்கு ரொம்ப நன்றி.


வாங்க நண்பர் கோபி
அவன் சும்மா சுத்தி தான பக்க வந்தான்.
அவன் அவ்வளவு நேரம் சுத்திமட்டும் பாத்திருக்கான்.

வருகைக்கு ரொம்ப நன்றிங்க


கலை
மாப்பி உன் வருகைக்கும் ஊகங்களுக்கும் ரொம்ப நன்றிடா.நீ நீடூழி வாழக.

மங்களூர் சிவா சொன்னது…

நல்ல பதிவு. எல்லாருமே 100 ஈரோ சம்பாதித்தனர் எல்லாருக்கும் 100 ஈரோ கடன் இருந்ததால் யாரிடமும் அந்த பணம் தங்கவில்லை.

Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

உலக சினிமாபார்வை (142) சமூகம் (99) தமிழ் சினிமா (47) கே.பாலசந்தர் (41) சினிமா (28) உலக சினிமா (23) விமர்சனம் (22) ஃப்ராடு (17) கமல்ஹாசன் (17) மலையாளம் (16) சினிமா விமர்சனம் (15) இசைஞானி (13) திரைப்படம் (12) கோயன் பிரதர்ஸ் (9) கலை (8) சத்யஜித் ரே (8) அயல் சினிமா (7) நட்பு (5) ஆக்கம் (4) இனப்படுகொலை (4) ஹாலிவுட் (4) அஜய் தேவ்கன் (3) சென்னை (3) தமிழ் (3) திரைவிமர்சனம் (3) ஃப்ரென்சு சினிமா (2) அடோன்மெண்ட் (2) அபர்ணா சென் (2) ஆமென் (2) இந்தியா (2) இனவெறி (2) இளையராஜா (2) உலகம் (2) எரோடிக் கல்ட் க்ளாஸிக் (2) ஓவியம் (2) சரசம் சல்லாபம் சாமியார் (2) சிந்தனை (2) சொத்துக் குவிப்பு வழக்கு (2) ஜெயமோகன் (2) டார்க்ஹ்யூமர் (2) டாஸ்மாக் (2) திரை விமர்சனம் (2) தீர்ப்பு (2) தொடர் பதிவு (2) பதிவுலகம் (2) மோசடி (2) ரிசெஷன் (2) ஹவ் டு நேம் இட் (2) ஹிந்தி (2) K.E.ஞானவேல் ராஜா (1) chennai (1) அமீரகம் (1) அமெரிக்க நகைசுவை (1) அரசியல்வாதி (1) அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து (1) அழகி (1) இன அழிப்பு (1) ஈழம் (1) எந்திரன் (1) ஏழாம் உலகம் (1) ஐபேட் (1) கட்டுரை (1) கதை (1) கற்பழிப்பு (1) கலக்கல் காமெடிகள் (1) காசாவில் நிலவும் துயரம் (1) காசி மாநகரில் அழகிய கங்கை நதி (1) காசி மாநகரில் அழுகிய கங்கை நதி (1) காந்தி மகான் சில நினைவுகள் (1) கார் லைசென்சு (1) கேட் வின்ஸ்லெட் (1) கொடூரம் (1) கொலை (1) சப் டைட்டில் (1) சப் டைட்டில் சேர்ப்பது எப்படி? (1) சித்ராங்கதா சிங் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சீட்டிங் (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் ? (1) துபாய் (1) நரபலி (1) நாஜி (1) பதேர் பாஞ்சாலி (1) பறக்கும் ரயில் (1) பல்கலைக்கழகம் (1) பாரிஸ் (1) பேரழிவு (1) போபால் (1) மரண தண்டனை (1) மாத்தி யோசி (1) மார்கன் ஃப்ரீமேன் (1) மிருகவதை (1) முற்பகல் செய்யின்.. (1) மூடநம்பிக்கை (1) ராஹுல் போஸ் (1) ரூபாய் குறியீடு (1) லஞ்சம். (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) விஷவாயு (1) ஷார்ஜா (1) ஹட்சக்கர் ப்ராக்ஸி (1) ஹல்லாபோல் (1) ஹிட்லர் (1) ஹோட்டல் ருவாண்டா (1) ஹோலிஸ்மோக் (1)