வேலை மாற்றத்தால் வந்த கிலி - கலக்கல் கதைகள்

ரு டாக்ஸி டிரைவரை
பின் சீட்டில் இருந்த வாடிக்கையாளர் எதோ கேட்க நினைத்து முதுகில் தட்ட,
அலறிய டிரைவர்,காரை பயத்தில் அருகில் சென்ற பேருந்தின் மேல் உரசி.
நடைபாதையின் மேல் ஏறி, ஒரு நகைக் கடையின் கண்ணாடி ஷோகேசின் மேல் மோதவிருந்து சில செண்டிமீடர்களில் பிரேக்கை அழுத்தி நிறுத்துகிறார்.

ஒருநிமிடம் டாக்சியில் அனைவரும் மவுனத்தில் உறைய.
டிரைவர் திரும்பி அவரிடம் ,இன்னொரு முறை இப்படி செய்யாதீர்கள் என்கிறார்.
வாடிக்கையாளர் பயநது போய், மன்னிப்பும் கேட்டு.
ஒரு சின்ன தொடுதல் உங்களை இப்படி கவனத்தை சிதைக்கும் என தெரியாமல் போயிற்று என்கிறார்.

அதற்கு டிரைவர் அமைதியாக.இது உங்கள் தவறில்லை.
எனக்கு ரிசெஷனில் வேலை போனது.
இன்று தான் நான் முதன்முறையாக டாக்சி ஒட்டுகிறேன்.

கடந்த 25 வருடங்களாக நான் அமரர் ஊர்தி ஒட்டி வந்தேன்.
இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் நான் ஏன் அப்படி பயந்தேன் என்று.என்கிறார்.

இது நகல்

இது அசல்


A taxi passenger tapped the driver on the shoulder to ask him a question. The driver screamed, lost control of the car, nearly hit a bus, went up on the footpath, and stopped centimeters from a shop window.

For a second everything went quiet in the cab, then the driver said:

"Look mate, don't ever do that again. You scared the daylights out of me!".

The passenger apologized and said, "I didn't realize that a little tap would scare you so much."

The driver replied, "Sorry, it's not really your fault. Today is my first day as a cab driver - I've been driving a van carrying dead Bodies for the last 25 years.......

u can imagine what went into my mind when u touched my back!!

6 comments:

கலையரசன் சொன்னது…

:-)

ஷண்முகப்ரியன் சொன்னது…

super,Karthikeyan

சம்பத் சொன்னது…

Ha ha ha... :-)

venkat சொன்னது…

nachinu iruku

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. சொன்னது…

கலை மாப்பி
நீ எப்போ ஸ்மைலீ போட ஆரம்பிச்ச?
ஏன் ஒரு நாலு ஸ்மைலீ போடறது?

வணக்கம் அய்யா
வருகைக்கும் ஊக்கத்துக்கும் நன்றிகள்.

நண்பர் சம்பத்
வருகைக்கும் ஊக்கத்துக்கும் நன்றிகள்.

நண்பர் வெங்கட்
வருகைக்கும் ஊக்கத்துக்கும் நன்றிகள்.

மங்களூர் சிவா சொன்னது…

ம். நடக்க வாய்ப்பிருக்கு.

Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

உலக சினிமாபார்வை (142) சமூகம் (99) தமிழ் சினிமா (47) கே.பாலசந்தர் (41) சினிமா (28) உலக சினிமா (23) விமர்சனம் (22) ஃப்ராடு (17) கமல்ஹாசன் (17) மலையாளம் (16) சினிமா விமர்சனம் (15) இசைஞானி (13) திரைப்படம் (12) கோயன் பிரதர்ஸ் (9) கலை (8) சத்யஜித் ரே (8) அயல் சினிமா (7) நட்பு (5) ஆக்கம் (4) இனப்படுகொலை (4) ஹாலிவுட் (4) அஜய் தேவ்கன் (3) சென்னை (3) தமிழ் (3) திரைவிமர்சனம் (3) ஃப்ரென்சு சினிமா (2) அடோன்மெண்ட் (2) அபர்ணா சென் (2) ஆமென் (2) இந்தியா (2) இனவெறி (2) இளையராஜா (2) உலகம் (2) எரோடிக் கல்ட் க்ளாஸிக் (2) ஓவியம் (2) சரசம் சல்லாபம் சாமியார் (2) சிந்தனை (2) சொத்துக் குவிப்பு வழக்கு (2) ஜெயமோகன் (2) டார்க்ஹ்யூமர் (2) டாஸ்மாக் (2) திரை விமர்சனம் (2) தீர்ப்பு (2) தொடர் பதிவு (2) பதிவுலகம் (2) மோசடி (2) ரிசெஷன் (2) ஹவ் டு நேம் இட் (2) ஹிந்தி (2) K.E.ஞானவேல் ராஜா (1) chennai (1) அமீரகம் (1) அமெரிக்க நகைசுவை (1) அரசியல்வாதி (1) அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து (1) அழகி (1) இன அழிப்பு (1) ஈழம் (1) எந்திரன் (1) ஏழாம் உலகம் (1) ஐபேட் (1) கட்டுரை (1) கதை (1) கற்பழிப்பு (1) கலக்கல் காமெடிகள் (1) காசாவில் நிலவும் துயரம் (1) காசி மாநகரில் அழகிய கங்கை நதி (1) காசி மாநகரில் அழுகிய கங்கை நதி (1) காந்தி மகான் சில நினைவுகள் (1) கார் லைசென்சு (1) கேட் வின்ஸ்லெட் (1) கொடூரம் (1) கொலை (1) சப் டைட்டில் (1) சப் டைட்டில் சேர்ப்பது எப்படி? (1) சித்ராங்கதா சிங் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சீட்டிங் (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் ? (1) துபாய் (1) நரபலி (1) நாஜி (1) பதேர் பாஞ்சாலி (1) பறக்கும் ரயில் (1) பல்கலைக்கழகம் (1) பாரிஸ் (1) பேரழிவு (1) போபால் (1) மரண தண்டனை (1) மாத்தி யோசி (1) மார்கன் ஃப்ரீமேன் (1) மிருகவதை (1) முற்பகல் செய்யின்.. (1) மூடநம்பிக்கை (1) ராஹுல் போஸ் (1) ரூபாய் குறியீடு (1) லஞ்சம். (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) விஷவாயு (1) ஷார்ஜா (1) ஹட்சக்கர் ப்ராக்ஸி (1) ஹல்லாபோல் (1) ஹிட்லர் (1) ஹோட்டல் ருவாண்டா (1) ஹோலிஸ்மோக் (1)