மைக்கேல் மதன காம ராஜன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மைக்கேல் மதன காம ராஜன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மைக்கேல் மதன காமராஜன் | குத்து விளக்கு

மதனோட அப்பா சாகலை என்ற விஷயத்தை ஓட்டுக்கேட்கும் அவினாஷி, இரண்டு குத்து விளக்குகளுக்கு நடுவில் இவர்  ,  அடுத்த காட்சியில் வரும் வசனம் ஒன்றில் நாசர் சொல்கிறார்,

அவினாஷி,  எங்களுக்குள்ள ஏதோ பங்காளிச் சண்ட நாங்க பிரிஞ்சுட்டோம், நீங்க மதன் கிட்ட வேலை செய்யறீங்க, இனிமேலாவது "வத்தி" வைக்காம இருங்க.

#partner_in_crime,#மைக்கேல்_மதன_காம_ராஜன்,#கமல்ஹாசன்

மைக்கேல் மதனகாமராஜன் | we are sailing in the same boat

இப்ப நீங்க வெளீல போனீங்கன்னா உங்கள் வச்சி என்ன புடிச்சுருவாங்க, உள்ள வாங்க.
"we both sailing in a same Boat"

போட்டா? இப்போதான் கார்லேர்ந்து தப்பிச்சு வந்தோம்,அதுக்குள்ளயும் போட்டு கப்பலுங்கறீங்களே?

மைக்கேல் மதன காம ராஜன் ஒளிப்பதிவு ஆய்வு

மைக்கேல் மதன காம ராஜன் படத்திற்கு ஒளிப்பதிவாளர் P.C.ஸ்ரீராம் தான் முதலில் ஒளிப்பதிவு செய்ய வேண்டியது, அவரிடம் ஆறு மாதத்துக்கு தேதிகள் இல்லாதிருக்க ,காலஞ்சென்ற ஒளிப்பதிவாளர் B.S.கௌரிசங்கர் ( கன்னட சினிமா ) , பேசும்படம் (1987) படத்தை அடுத்து மைக்கேல் மதன காமராஜன் படத்திற்கு மீண்டும் இணைந்து ஒளிப்பதிவு செய்தார்,அத்தனை ரசனை கொண்ட  ஒளிப்பதிவாளர், நவீன கேமரா தொழில்நுட்பங்கள், dull lighting யுத்திகள் பற்றி விசாலமான அறிவு கொண்டவர் என்பதால் இவரை விட்டு விடவும் மனமில்லை, 
கமல்ஹாசன் இவரிடம் கேட்ட ஒரே கேள்வி, படத்தின் கடைசியில் ஒரே ஃபரேமிற்குள் patch எதுவுமின்றி நான்கு சகோதரர்களும் தோன்ற வைக்க வேண்டும் அது முடியுமா ?
இந்த கேள்விக்கு, இவர் no problem என்று சொல்ல இப்படம் துவங்கியது,

ஒளிப்பதிவாளர் ஏற்கனவே ஒத்துக்கொண்ட சில கன்னட படங்கள் பெங்களூரில் சில காட்சிகள் முடிக்காமல் இருக்க , படத்தில் மதன் மெஹல் பெங்களூரில் இருப்பதாக கதையை மாற்றி விட்டார் கமல்ஹாசன்,நாம் ஒருவருக்கு ஒரு உதவி செய்தோம் என்றால் நமக்கு இரட்டிப்பு உதவியாக கிடைக்கும் என்பார்களே அது போல படத்தின் ஒளிப்பதிவு அத்தனை தரமாக வந்தது.

இவரின் சட்டகங்கள் வெகுஜனம் மற்றும் கலைப்படம் இரண்டிலும் நின்று பேசும், இயற்கையான ஒளியமைப்பு , குறைந்த ஒளி ஒளிப்பதிவு எல்லாமே அத்தனை ரசவாதமாக இருக்கும்,ஒளிப்பதிவில் apt ஆன filtersகள்  பயன்படுத்திய முன்னோடி, இந்தப் படத்தில் குறிப்பாக சுந்தரி நீயும் பாடலின் நேர்த்தி இவரது திறனுக்குச் சான்று,இதில் பட்டாடைகள் மீது மங்கலான ஒளி நிகழ்த்தும் ஜாலம், நாலுக்கெட்டு வீட்டின் கண்ணாடித்தரை மீது ஒளி நிகழ்த்தும் ஜாலம், தூண்கள் மீது ஒளி நிகழ்த்தும் ஜாலம், என அற்புதமான ஒளிப்பதிவை செய்திருப்பார்,contrast sense ஒவ்வொன்றிலும் வெளிப்பட்டிருக்கும்,யின் யாங் கோட்பாடு போல ஒளி மற்றும் நிழலின் நடனம் ஒவ்வொரு சட்டகத்திலும் வெளிப்பட்டிருக்கும், உதாரணத்துக்கு கருங்காலி மர சப்பர மஞ்சத்தில் கமல் அமர்ந்திருக்க அருகே side table மீது வெள்ளி பால் சொம்பு, வெள்ளி பழத்தட்டு ,வெள்ளி லோட்டா, வெள்ளி பன்னீர் சொம்பு என நிறைவாக  balance செய்யும், பத்மநாபபுரம் அரண்மனை  உள்ளே எப்படி இயற்கை வெளிச்சம் கவியுமோ அப்படி கொண்டு வர மெனக்கெட்டவர்கள் பெரிய வெங்கல வாழைப்பூ விளக்கை ஒற்றை முகமாக வலப்புறம் எரிய விட்டு balance ஆக பளபளவென்ற  கருங்காலி தூணை இடப்புறம் வைத்து shot compose செய்திருப்பார், ராஜா ரவிவர்மாவின் தைலவண்ண ஓவியம் போன்ற நகாசு வருவதற்கு வேண்டி பீடா கடையில் இருக்கும் பெரிய பெங்காலி வெங்கல தாம்பாலத்தை  உத்திரத்தில் இரண்டை முத்தாய்ப்பாக மாட்டி வைத்திருந்தார் கலை இயக்குனர் பெக்கட்டி ரெங்காராவ்,இது சிறந்த ஒளிவாங்கியாகவும் செயல்பட்டு அந்த நாலுக்கெட்டு வீடு அரங்கையே சிறப்பாக்கியிருக்கும்,இந்த அரங்கு வீனஸ் ஸ்டுடியோவில் அமைக்கப்பட்டது, இந்த கிணறு கிணற்றடி கமல்ஹாசனின் எல்டாம்ஸ் ரோடு கிணற்றடி, இந்த கண்ணாடித் தரையின் தகதகப்பை கொண்டுவர நல்ல முற்றிய கொப்பரைத்தேங்காய் துருவி பூவை வறுத்து காடா துணியில் மூட்டை கட்டி தேய்த்து பத்மநாபபுரம் அரண்மனை கண்ணாடித் தரையை கொண்டு வந்துள்ளனர், இதில் சப்பர மஞ்சத்தில் ஆட என வருகையில் பல்லக்கில் செல்வர், ஆனால் பத்மநாபபுரம் அரண்மனை சப்பரமஞ்சம் என்பது 64 வகை மருத்துவமரங்களால் intricate motif வேய்ந்த ஒரு கட்டில் ஆகும்.இதில் சப்பர மஞ்சத்தை top view ல் கேமராவை சுழலவிட்டு காட்சியை படமாக்கியிருந்தனர்.

இரவு ஒளியமைப்பில் சிவராத்திரி பாடல் இன்றும் ஒரு இதமான mood lighting எப்படி செய்ய வேண்டும் என்பதற்கான பாடம்.

இன்று pre wedding shoot  album டிஜிட்டலில்  செய்கிறார்களே? அதைப் போல ஒரு richness பாருங்கள்,இவர் இயக்குனரும் கூட, இவரது மகள் நடிகை ரக்‌ஷிதா( தம்,மதுர)

இப்பாடல் படமாக்கிய விதம் பற்றி ஊர்வசி பேட்டி இங்கே
https://m.facebook.com/story.php?story_fbid=10158268784996340&id=750161339

#மைக்கேல்_மதன_காம_ராஜன்,#கமல்ஹாசன்,#bs_கௌரி_சங்கர்,#ஒளிப்பதிவு
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)