எவன் எவன் என்ன சொல்கிறான் என்பதைப் பற்றி எனக்கு
கவலையில்லை. எனக்கு என்ன படுகிறதோ, என் அறிவுக்கு, புத்திக்கு என்ன
படுகிறதோ அதைச் சொல்வேன்-தந்தை பெரியார்
சொன்னதை செய்பவர் பெரியார், சூலை
1948 தந்தை பெரியார் அவர்களின் மணியம்மையுடனான மறுமணத்தில் மணமகன் அழைப்பின் போது
எடுக்கப்பட்ட அபூர்வமான புகைப்படம் இது, அப்போது அவருக்கு 72 வயதாம், மாப்பிள்ளை
தோழரின் கையில் மூத்திரவாளியை கவனியுங்கள். எந்த முடிவு என்றாலும் தீர்க்கமாக எடுப்பவர் பெரியார் அவர்கள்.